»   »  கோபிகா போய்.. சந்தியா உடம்பு ஊதிப் போனதாலும், சம்பளத்தை ஊதிப் பெரிதாக்கிவிட்டதாலும் சந்தியா பல வாய்ப்புக்களை இழந்து வருகிறார்.காதல் படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதில் மிக அழகாக நடித்திருந்த சந்தியாவைத் தேடி பல வாய்ப்புக்கள் வந்தன.ஆனால், சம்பளத்தை அவர் ஏகத்துக்கும் உயர்த்தியதால் போன மச்சான் திரும்பி வந்தான் மாதிரி தயாரிப்பாளர்கள் பின்வாங்கிவிட்டனர்.கூடல் நகர் படத்தில் பரத்தோடு மீண்டும் இவரைத் தான் ஜோடியாக்க இருந்தார்கள். ஆனால், இவர் கேட்ட ஓவர் சம்பளம்காரணமாக இவரை விட்டுவிட்டு, மலையாளத்து வரவான பாவனாவை புக் செய்துவிட்டார்கள். (சந்தியாவும் மலையாளி தான்என்பதும் இயற்பெயர் ரேவதி என்பதும் உங்களுக்கு தெரியும் தானே)இதையடுத்து நீண்ட காத்திருப்புக்குப் பின் சிம்புவுடன் வல்லவன் படத்தில் 2 ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கவும் ஜீவாவுடன்டிஷ்யூம் என்ற படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.வல்லவனில் இன்னொரு ஹீரோயினாக நயனதாரா நடிக்கிறார். இதிலும் காதல் மாதிரியே ஸ்கூல் பொண்ணாக நடிக்கிறார்சந்தியா.இந்தப் படங்கள் தவிர வேறு ஏதும் தேறாத நிலையில் தெலுங்கில் இருந்து தங்கச்சியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. காதல் படம்தெலுங்கில் டப் செய்யப்பட்டு பெரும் வெற்றியடைந்ததால் அங்கும் சந்தியாவுக்கு நல்ல பெயர்.ஆனால், அவரை ஹீரோயினாக ஏற்க தெலுங்கு மனவாடுகளுக்கு மனம் வரவில்லை. திருப்பாச்சியை உல்டா செய்து தெலுங்கில்தயாராகும் படம் ஒன்றில் பவன் கல்யாண் நடிக்க, அதில் அவருக்கு தங்கச்சி கேரக்டரில் (தமிழில் விஜய்க்குத் தங்கச்சியாகமல்லிகா நடிக்க ரோல்)நடிக்க சந்தியாவைக் கூப்பிட்டுள்ளார்கள்.சம்பளத்தை மட்டும் குறைக்காதீங்க.. கேரக்டர் பத்தி கவலையில்லை என்று சொல்லி தங்ச்சியாக நடிக்க சரி சொல்லிவிட்டார்சந்தியா.இதற்கிடையே தனது உடம்பு பெருத்துப் போனதால் தான் தனக்கு தமிழில் அதிக படங்கள் கிடைக்கவில்லை, தெலுங்கில் அக்கா,தங்கச்சி ரோலுக்கு அழைக்கிறார்கள் என்று கவலைப்பட்ட சந்தியா, அதைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்கினார்.வழக்கமான ஜிம் விஷயங்களால் அவரது உடலைக் குறைக்க முடியாமல் போனதால், சக சேச்சியான நயனதாராவின்யோசனைப்படி கேரள ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறாராம். ரொம்ப ஊதிப் போன நயனதாராவும் இந்த சிகிச்சையால் தான்உடலை கொஞ்சம் கட்டுக்குள் கொண்டு வந்தாராம்.இந்த சிகிச்சையால் கொஞ்சம் பலன் கிடைத்திருக்கிறதாம். உடல் கொஞ்சம் கண்ட்ரோலில் வர ஆரம்பித்துள்ளதாம். உடல்குறைந்தத ராசியோ என்னவோ, சந்தியாவை தனது அடுத்த படமான பொக்கிஷத்தில் புக் செய்ய வந்துவிட்டார் சேரன்.ஆனால், சந்தியாவின் உடலைப் பார்த்தவர் இன்னும் நல்லா உடம்பைக் குறைக்கனும். 3 மாசம் எடுத்துக்கோ, எடையில பாதிதான் இருக்கனும் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறாராம்.இந்த ரோலில் முதலில் நடிக்கவிருந்தது கோபிகா. இப்போது அது சந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது.

கோபிகா போய்.. சந்தியா உடம்பு ஊதிப் போனதாலும், சம்பளத்தை ஊதிப் பெரிதாக்கிவிட்டதாலும் சந்தியா பல வாய்ப்புக்களை இழந்து வருகிறார்.காதல் படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதில் மிக அழகாக நடித்திருந்த சந்தியாவைத் தேடி பல வாய்ப்புக்கள் வந்தன.ஆனால், சம்பளத்தை அவர் ஏகத்துக்கும் உயர்த்தியதால் போன மச்சான் திரும்பி வந்தான் மாதிரி தயாரிப்பாளர்கள் பின்வாங்கிவிட்டனர்.கூடல் நகர் படத்தில் பரத்தோடு மீண்டும் இவரைத் தான் ஜோடியாக்க இருந்தார்கள். ஆனால், இவர் கேட்ட ஓவர் சம்பளம்காரணமாக இவரை விட்டுவிட்டு, மலையாளத்து வரவான பாவனாவை புக் செய்துவிட்டார்கள். (சந்தியாவும் மலையாளி தான்என்பதும் இயற்பெயர் ரேவதி என்பதும் உங்களுக்கு தெரியும் தானே)இதையடுத்து நீண்ட காத்திருப்புக்குப் பின் சிம்புவுடன் வல்லவன் படத்தில் 2 ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கவும் ஜீவாவுடன்டிஷ்யூம் என்ற படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.வல்லவனில் இன்னொரு ஹீரோயினாக நயனதாரா நடிக்கிறார். இதிலும் காதல் மாதிரியே ஸ்கூல் பொண்ணாக நடிக்கிறார்சந்தியா.இந்தப் படங்கள் தவிர வேறு ஏதும் தேறாத நிலையில் தெலுங்கில் இருந்து தங்கச்சியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. காதல் படம்தெலுங்கில் டப் செய்யப்பட்டு பெரும் வெற்றியடைந்ததால் அங்கும் சந்தியாவுக்கு நல்ல பெயர்.ஆனால், அவரை ஹீரோயினாக ஏற்க தெலுங்கு மனவாடுகளுக்கு மனம் வரவில்லை. திருப்பாச்சியை உல்டா செய்து தெலுங்கில்தயாராகும் படம் ஒன்றில் பவன் கல்யாண் நடிக்க, அதில் அவருக்கு தங்கச்சி கேரக்டரில் (தமிழில் விஜய்க்குத் தங்கச்சியாகமல்லிகா நடிக்க ரோல்)நடிக்க சந்தியாவைக் கூப்பிட்டுள்ளார்கள்.சம்பளத்தை மட்டும் குறைக்காதீங்க.. கேரக்டர் பத்தி கவலையில்லை என்று சொல்லி தங்ச்சியாக நடிக்க சரி சொல்லிவிட்டார்சந்தியா.இதற்கிடையே தனது உடம்பு பெருத்துப் போனதால் தான் தனக்கு தமிழில் அதிக படங்கள் கிடைக்கவில்லை, தெலுங்கில் அக்கா,தங்கச்சி ரோலுக்கு அழைக்கிறார்கள் என்று கவலைப்பட்ட சந்தியா, அதைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்கினார்.வழக்கமான ஜிம் விஷயங்களால் அவரது உடலைக் குறைக்க முடியாமல் போனதால், சக சேச்சியான நயனதாராவின்யோசனைப்படி கேரள ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறாராம். ரொம்ப ஊதிப் போன நயனதாராவும் இந்த சிகிச்சையால் தான்உடலை கொஞ்சம் கட்டுக்குள் கொண்டு வந்தாராம்.இந்த சிகிச்சையால் கொஞ்சம் பலன் கிடைத்திருக்கிறதாம். உடல் கொஞ்சம் கண்ட்ரோலில் வர ஆரம்பித்துள்ளதாம். உடல்குறைந்தத ராசியோ என்னவோ, சந்தியாவை தனது அடுத்த படமான பொக்கிஷத்தில் புக் செய்ய வந்துவிட்டார் சேரன்.ஆனால், சந்தியாவின் உடலைப் பார்த்தவர் இன்னும் நல்லா உடம்பைக் குறைக்கனும். 3 மாசம் எடுத்துக்கோ, எடையில பாதிதான் இருக்கனும் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறாராம்.இந்த ரோலில் முதலில் நடிக்கவிருந்தது கோபிகா. இப்போது அது சந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

உடம்பு ஊதிப் போனதாலும், சம்பளத்தை ஊதிப் பெரிதாக்கிவிட்டதாலும் சந்தியா பல வாய்ப்புக்களை இழந்து வருகிறார்.

காதல் படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதில் மிக அழகாக நடித்திருந்த சந்தியாவைத் தேடி பல வாய்ப்புக்கள் வந்தன.ஆனால், சம்பளத்தை அவர் ஏகத்துக்கும் உயர்த்தியதால் போன மச்சான் திரும்பி வந்தான் மாதிரி தயாரிப்பாளர்கள் பின்வாங்கிவிட்டனர்.

கூடல் நகர் படத்தில் பரத்தோடு மீண்டும் இவரைத் தான் ஜோடியாக்க இருந்தார்கள். ஆனால், இவர் கேட்ட ஓவர் சம்பளம்காரணமாக இவரை விட்டுவிட்டு, மலையாளத்து வரவான பாவனாவை புக் செய்துவிட்டார்கள். (சந்தியாவும் மலையாளி தான்என்பதும் இயற்பெயர் ரேவதி என்பதும் உங்களுக்கு தெரியும் தானே)


இதையடுத்து நீண்ட காத்திருப்புக்குப் பின் சிம்புவுடன் வல்லவன் படத்தில் 2 ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கவும் ஜீவாவுடன்டிஷ்யூம் என்ற படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

வல்லவனில் இன்னொரு ஹீரோயினாக நயனதாரா நடிக்கிறார். இதிலும் காதல் மாதிரியே ஸ்கூல் பொண்ணாக நடிக்கிறார்சந்தியா.

இந்தப் படங்கள் தவிர வேறு ஏதும் தேறாத நிலையில் தெலுங்கில் இருந்து தங்கச்சியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. காதல் படம்தெலுங்கில் டப் செய்யப்பட்டு பெரும் வெற்றியடைந்ததால் அங்கும் சந்தியாவுக்கு நல்ல பெயர்.


ஆனால், அவரை ஹீரோயினாக ஏற்க தெலுங்கு மனவாடுகளுக்கு மனம் வரவில்லை. திருப்பாச்சியை உல்டா செய்து தெலுங்கில்தயாராகும் படம் ஒன்றில் பவன் கல்யாண் நடிக்க, அதில் அவருக்கு தங்கச்சி கேரக்டரில் (தமிழில் விஜய்க்குத் தங்கச்சியாகமல்லிகா நடிக்க ரோல்)

நடிக்க சந்தியாவைக் கூப்பிட்டுள்ளார்கள்.

சம்பளத்தை மட்டும் குறைக்காதீங்க.. கேரக்டர் பத்தி கவலையில்லை என்று சொல்லி தங்ச்சியாக நடிக்க சரி சொல்லிவிட்டார்சந்தியா.

இதற்கிடையே தனது உடம்பு பெருத்துப் போனதால் தான் தனக்கு தமிழில் அதிக படங்கள் கிடைக்கவில்லை, தெலுங்கில் அக்கா,தங்கச்சி ரோலுக்கு அழைக்கிறார்கள் என்று கவலைப்பட்ட சந்தியா, அதைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்கினார்.


வழக்கமான ஜிம் விஷயங்களால் அவரது உடலைக் குறைக்க முடியாமல் போனதால், சக சேச்சியான நயனதாராவின்யோசனைப்படி கேரள ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறாராம். ரொம்ப ஊதிப் போன நயனதாராவும் இந்த சிகிச்சையால் தான்உடலை கொஞ்சம் கட்டுக்குள் கொண்டு வந்தாராம்.

இந்த சிகிச்சையால் கொஞ்சம் பலன் கிடைத்திருக்கிறதாம். உடல் கொஞ்சம் கண்ட்ரோலில் வர ஆரம்பித்துள்ளதாம். உடல்குறைந்தத ராசியோ என்னவோ, சந்தியாவை தனது அடுத்த படமான பொக்கிஷத்தில் புக் செய்ய வந்துவிட்டார் சேரன்.

ஆனால், சந்தியாவின் உடலைப் பார்த்தவர் இன்னும் நல்லா உடம்பைக் குறைக்கனும். 3 மாசம் எடுத்துக்கோ, எடையில பாதிதான் இருக்கனும் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறாராம்.

இந்த ரோலில் முதலில் நடிக்கவிருந்தது கோபிகா. இப்போது அது சந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil