»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சங்கவிக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை.

வீட்டில் திருமணத்துக்கு நெருக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் கடைசி நேர சினிமா சான்ஸ்களைப்பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

தமிழ், சொந்த மாநிலமான கன்னடம், தெலுங்கு என அலையாய் அலைந்தும் ஏதும் தேறாததால்மைசூரில் உள்ள தனது வீட்டில் முடங்கினார்.

பாபா, பஞ்ச தந்திரம் வந்தபோது கொஞ்சம் நம்பிக்கையுடன் வலைய வந்தார். ஆனால், அவைஏமாற்றம் தந்துவிட்டன. தெலுங்கிலும் சில படங்களில் அடிசனல் ஹீரோயின் என்று சான்ஸ்கிடைத்தது. அதுவும் நீடிக்கவில்லை.

இதனால் மீண்டும் மைசூரில் முடங்கினார் சங்கவி. இந் நிலையில் என்ன நினைத்தாரோதெரியவில்லை. பெங்களூரின் முன்னணி போட்டோகிராபரை வைத்து தன்னைத் தானே படுகிளர்ச்சியான போஸ்களைத் தயார் செய்து சுற்றுக்கு விட்டுள்ளார்.

தெலுங்கு தயாரிப்பாளர்கள், தமிழ் தயாரிப்பாளர்கள் மத்தியில் சுற்றி வரும் இந்த ஆல்பம்பற்றித்தான் எங்கும் பேச்சாக இருக்கிறது. மிக அசாத்தியமான போஸ்களில் அசத்தியிருக்கிறாரம்சங்கவி.

பேசாமல் பிளே பாய் மேகசீனுக்கு அனுப்பி வைக்கலாம், அட்டையில் அல்லது சென்டர் ஸ்பிரட்டில்நிச்சயமாய் போடுவார்கள் என்று சான்றிதழ் தருகிறார்கள்.

பின்ன என்னங்க.. பீல்டுக்கு வந்து எட்டு வருடம் கழிந்த பிறகும் தமிழ், தெலுங்கு, கன்னடம் எனஎங்கும் முன்னுக்கு வர முடியாவிட்டால் கோபம் வராதா என்ன. சான்ஸ்கள் தான் கடுமையே தவிரசம்பாத்தியத்தில் சங்கவி பின் தங்கிவிடவில்லை என்பதற்கு அவரது மைசூர் பங்களாவும்ஹைதராபாத் சொத்துக்களுமே சாட்சி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil