»   »  ஷங்கருக்கும் சானியா பெப்பே சானியாவிடம் நடிக்க ரெடியா என்று கேட்கப் போய் சிம்பு பட்ட பாடு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இப்போது இயக்குநர்ஷங்கருக்கும் அதே ஏமாற்றம் கிடைத்துள்ளதாம். டென்னிஸ் இளம் புயல், சானியா மிஸ்ராவை சினிமாவில் நடிக்க வைக்க எத்தனையோ பேர் கடுமையாக முயற்சித்துவருகிறார்கள். அவர்களில் சிம்புவும் ஒருவர். தனது வல்லவன் படத்தில் சானியாவை எப்படியாவது நடிக்க வைத்து விடவேண்டும் என்று படாதபாடு பட்டார் சிம்பு.சானியாவை நடிக்க வைக்கிறேன் பாருங்கள் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சவாலே விட்டிருந்தார் சிம்பு. ஆனால்சிம்புன்னா யாரு என்று கேட்டு சிம்புவுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தாராம் சானியா. அத்தோடு சானியாவை புக் செய்யும் ஆசையை விட்டு விட்டார் சிம்பு. இருந்தாலும் சானியாவை நடிக்க வைக்க பலரும்முயற்சித்துக் கொண்டு தான் உள்ளார்கள். சமீபத்தில் ஒரு பிரபலம் சானியாவை அணுகியுள்ளார். அவர் சிவாஜி பட இயக்குநர் ஷங்கர். சிவாஜி படத்தில் ரஜினியின் ஜோடிகளில் ஒருவராக நடிக்க சானியாவை அணுகியுள்ளார்ஷங்கர். ஆனால் இப்போதைக்கு எனது முழுக் கவனம் டென்னிஸ் மட்டும்தான். ஸாரி ஸார் என்று சொல்லி ஷங்கருக்கு ஏமாற்றம் கொடுத்துள்ளாராம் சானியா. சிவாஜி படத்தில் ரஜினிக்கு மொத்தம் 3 ஜோடிகள்என்கிறார்கள். அதில் ஷ்ரேயா ஒருவர். மேலும் இரண்டு ஹீரோயின்களில் ஐஸ்வர்யாராய் முக்கியமானவராக கருதப்படுகிறார்.அவரது கால்ஷீட் கிடைத்து விட்டதாகவே கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மூன்றாவது நாயகியாகத் தான் சானியாவை அணுகியுள்ளார் ஷங்கர். ஆனால் அவரோ தனது முடிவில் படு தெளிவாகஇருப்பதை நிரூபித்து விட்டார். இதே போல, தெலுங்குப் படவுலகைச் சேர்ந்த இன்னொரு தயாரிப்பாளரும் சானியாவைஅணுகியுள்ளார்.பெரிய தொகை தருவதாக செக் புக்கை எடுத்து நீட்டியவாறு பேசியுள்ளார் அந்தத் தயாரிப்பாளர். அவருக்கும் பெரிய ஸாரியைக்கொடுத்து அனுப்பி விட்டாராம் சானியா. தயாரிப்பாளர்களே, இயக்குநர்களே, நடிகர்களே, பொறுமையாக இருங்கள்.என்றைக்காவது ஒரு நாள் சானியா வந்தாலும் வருவார், அப்ப புடிச்சுக்கோங்க!

ஷங்கருக்கும் சானியா பெப்பே சானியாவிடம் நடிக்க ரெடியா என்று கேட்கப் போய் சிம்பு பட்ட பாடு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இப்போது இயக்குநர்ஷங்கருக்கும் அதே ஏமாற்றம் கிடைத்துள்ளதாம். டென்னிஸ் இளம் புயல், சானியா மிஸ்ராவை சினிமாவில் நடிக்க வைக்க எத்தனையோ பேர் கடுமையாக முயற்சித்துவருகிறார்கள். அவர்களில் சிம்புவும் ஒருவர். தனது வல்லவன் படத்தில் சானியாவை எப்படியாவது நடிக்க வைத்து விடவேண்டும் என்று படாதபாடு பட்டார் சிம்பு.சானியாவை நடிக்க வைக்கிறேன் பாருங்கள் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சவாலே விட்டிருந்தார் சிம்பு. ஆனால்சிம்புன்னா யாரு என்று கேட்டு சிம்புவுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தாராம் சானியா. அத்தோடு சானியாவை புக் செய்யும் ஆசையை விட்டு விட்டார் சிம்பு. இருந்தாலும் சானியாவை நடிக்க வைக்க பலரும்முயற்சித்துக் கொண்டு தான் உள்ளார்கள். சமீபத்தில் ஒரு பிரபலம் சானியாவை அணுகியுள்ளார். அவர் சிவாஜி பட இயக்குநர் ஷங்கர். சிவாஜி படத்தில் ரஜினியின் ஜோடிகளில் ஒருவராக நடிக்க சானியாவை அணுகியுள்ளார்ஷங்கர். ஆனால் இப்போதைக்கு எனது முழுக் கவனம் டென்னிஸ் மட்டும்தான். ஸாரி ஸார் என்று சொல்லி ஷங்கருக்கு ஏமாற்றம் கொடுத்துள்ளாராம் சானியா. சிவாஜி படத்தில் ரஜினிக்கு மொத்தம் 3 ஜோடிகள்என்கிறார்கள். அதில் ஷ்ரேயா ஒருவர். மேலும் இரண்டு ஹீரோயின்களில் ஐஸ்வர்யாராய் முக்கியமானவராக கருதப்படுகிறார்.அவரது கால்ஷீட் கிடைத்து விட்டதாகவே கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மூன்றாவது நாயகியாகத் தான் சானியாவை அணுகியுள்ளார் ஷங்கர். ஆனால் அவரோ தனது முடிவில் படு தெளிவாகஇருப்பதை நிரூபித்து விட்டார். இதே போல, தெலுங்குப் படவுலகைச் சேர்ந்த இன்னொரு தயாரிப்பாளரும் சானியாவைஅணுகியுள்ளார்.பெரிய தொகை தருவதாக செக் புக்கை எடுத்து நீட்டியவாறு பேசியுள்ளார் அந்தத் தயாரிப்பாளர். அவருக்கும் பெரிய ஸாரியைக்கொடுத்து அனுப்பி விட்டாராம் சானியா. தயாரிப்பாளர்களே, இயக்குநர்களே, நடிகர்களே, பொறுமையாக இருங்கள்.என்றைக்காவது ஒரு நாள் சானியா வந்தாலும் வருவார், அப்ப புடிச்சுக்கோங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சானியாவிடம் நடிக்க ரெடியா என்று கேட்கப் போய் சிம்பு பட்ட பாடு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இப்போது இயக்குநர்ஷங்கருக்கும் அதே ஏமாற்றம் கிடைத்துள்ளதாம்.

டென்னிஸ் இளம் புயல், சானியா மிஸ்ராவை சினிமாவில் நடிக்க வைக்க எத்தனையோ பேர் கடுமையாக முயற்சித்துவருகிறார்கள். அவர்களில் சிம்புவும் ஒருவர். தனது வல்லவன் படத்தில் சானியாவை எப்படியாவது நடிக்க வைத்து விடவேண்டும் என்று படாதபாடு பட்டார் சிம்பு.

சானியாவை நடிக்க வைக்கிறேன் பாருங்கள் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சவாலே விட்டிருந்தார் சிம்பு. ஆனால்சிம்புன்னா யாரு என்று கேட்டு சிம்புவுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தாராம் சானியா.


அத்தோடு சானியாவை புக் செய்யும் ஆசையை விட்டு விட்டார் சிம்பு. இருந்தாலும் சானியாவை நடிக்க வைக்க பலரும்முயற்சித்துக் கொண்டு தான் உள்ளார்கள். சமீபத்தில் ஒரு பிரபலம் சானியாவை அணுகியுள்ளார்.

அவர் சிவாஜி பட இயக்குநர் ஷங்கர். சிவாஜி படத்தில் ரஜினியின் ஜோடிகளில் ஒருவராக நடிக்க சானியாவை அணுகியுள்ளார்ஷங்கர். ஆனால் இப்போதைக்கு எனது முழுக் கவனம் டென்னிஸ் மட்டும்தான்.

ஸாரி ஸார் என்று சொல்லி ஷங்கருக்கு ஏமாற்றம் கொடுத்துள்ளாராம் சானியா. சிவாஜி படத்தில் ரஜினிக்கு மொத்தம் 3 ஜோடிகள்என்கிறார்கள். அதில் ஷ்ரேயா ஒருவர். மேலும் இரண்டு ஹீரோயின்களில் ஐஸ்வர்யாராய் முக்கியமானவராக கருதப்படுகிறார்.அவரது கால்ஷீட் கிடைத்து விட்டதாகவே கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


மூன்றாவது நாயகியாகத் தான் சானியாவை அணுகியுள்ளார் ஷங்கர். ஆனால் அவரோ தனது முடிவில் படு தெளிவாகஇருப்பதை நிரூபித்து விட்டார். இதே போல, தெலுங்குப் படவுலகைச் சேர்ந்த இன்னொரு தயாரிப்பாளரும் சானியாவைஅணுகியுள்ளார்.

பெரிய தொகை தருவதாக செக் புக்கை எடுத்து நீட்டியவாறு பேசியுள்ளார் அந்தத் தயாரிப்பாளர். அவருக்கும் பெரிய ஸாரியைக்கொடுத்து அனுப்பி விட்டாராம் சானியா. தயாரிப்பாளர்களே, இயக்குநர்களே, நடிகர்களே, பொறுமையாக இருங்கள்.என்றைக்காவது ஒரு நாள் சானியா வந்தாலும் வருவார், அப்ப புடிச்சுக்கோங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil