»   »  ஸ்லிம் ஆகும் சரண்யா! பாரிஜாதம் மூலம் ஹீரோயினாக மாறியுள்ள பாக்யராஜ்-பூர்ணிமாவின் மகள் சரண்யா,தொடர்ந்து புதிய பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக முக்கியமான காரியம் ஒன்றில்இறங்கியுள்ளார்.சிறந்த நடிகையாக அறியப்பட்டவர் பூர்ணிமா. அதேபோல சிறந்த இயக்குனராகவும்,திரைக்கதை அமைப்பாளராகவும் புகழ் பெற்றவர் பாக்யராஜ்.இவர்களது புத்திரியான சரண்யாவும் பாரிஜாதத்தில் ஓரளவுக்கு நிரூபித்துள்ளார். முதல்படம் என்றாலும் கூட நடிப்பிலும், டான்ஸிலும், அங்க அசைவுகளிலும்அசத்தியிருந்தார் சரண்யா.இப்படத்தில் சரண்யாவின் நடிப்பை பல தரப்பினரும் பாராட்டிக் கொண்டிருப்பதால்சந்தோஷமாகியுள்ளார் சரண்யா.அதேசமயம், சரண்யாவைப் பாராட்டிய அத்தனை பேரும் உடம்பைக் கொஞ்சம்குறைத்தால் தேவலை என்று அட்வைஸும் செய்தார்கள். இதனால் குண்டடித்துள்ளதனது உடலைக் குறைக்க தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார் சரண்யா.இதற்காக கெளசல்யா என்ற டயட்டீஷியனிடம் அட்வைஸ் கேட்டு அவர் கூறியஉணவு வகைகளையே சாப்பிடுகிறாராம். அத்தோடு யோகா மற்றும்உடற்பயிற்சிகளையும் தீவிரமாக செய்கிறாராம்.தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் எதிரொலியாக 5 கிலோ வரைஎடை குறைந்துள்ளாராம் சரண்யா.உடம்பைக் குறைக்கும் அதே நேரத்தில் நடிப்பில் வெயிட்டை ஏற்று என்றாராம்பாக்யராஜ்.

ஸ்லிம் ஆகும் சரண்யா! பாரிஜாதம் மூலம் ஹீரோயினாக மாறியுள்ள பாக்யராஜ்-பூர்ணிமாவின் மகள் சரண்யா,தொடர்ந்து புதிய பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக முக்கியமான காரியம் ஒன்றில்இறங்கியுள்ளார்.சிறந்த நடிகையாக அறியப்பட்டவர் பூர்ணிமா. அதேபோல சிறந்த இயக்குனராகவும்,திரைக்கதை அமைப்பாளராகவும் புகழ் பெற்றவர் பாக்யராஜ்.இவர்களது புத்திரியான சரண்யாவும் பாரிஜாதத்தில் ஓரளவுக்கு நிரூபித்துள்ளார். முதல்படம் என்றாலும் கூட நடிப்பிலும், டான்ஸிலும், அங்க அசைவுகளிலும்அசத்தியிருந்தார் சரண்யா.இப்படத்தில் சரண்யாவின் நடிப்பை பல தரப்பினரும் பாராட்டிக் கொண்டிருப்பதால்சந்தோஷமாகியுள்ளார் சரண்யா.அதேசமயம், சரண்யாவைப் பாராட்டிய அத்தனை பேரும் உடம்பைக் கொஞ்சம்குறைத்தால் தேவலை என்று அட்வைஸும் செய்தார்கள். இதனால் குண்டடித்துள்ளதனது உடலைக் குறைக்க தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார் சரண்யா.இதற்காக கெளசல்யா என்ற டயட்டீஷியனிடம் அட்வைஸ் கேட்டு அவர் கூறியஉணவு வகைகளையே சாப்பிடுகிறாராம். அத்தோடு யோகா மற்றும்உடற்பயிற்சிகளையும் தீவிரமாக செய்கிறாராம்.தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் எதிரொலியாக 5 கிலோ வரைஎடை குறைந்துள்ளாராம் சரண்யா.உடம்பைக் குறைக்கும் அதே நேரத்தில் நடிப்பில் வெயிட்டை ஏற்று என்றாராம்பாக்யராஜ்.

Subscribe to Oneindia Tamil

பாரிஜாதம் மூலம் ஹீரோயினாக மாறியுள்ள பாக்யராஜ்-பூர்ணிமாவின் மகள் சரண்யா,தொடர்ந்து புதிய பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக முக்கியமான காரியம் ஒன்றில்இறங்கியுள்ளார்.

சிறந்த நடிகையாக அறியப்பட்டவர் பூர்ணிமா. அதேபோல சிறந்த இயக்குனராகவும்,திரைக்கதை அமைப்பாளராகவும் புகழ் பெற்றவர் பாக்யராஜ்.

இவர்களது புத்திரியான சரண்யாவும் பாரிஜாதத்தில் ஓரளவுக்கு நிரூபித்துள்ளார். முதல்படம் என்றாலும் கூட நடிப்பிலும், டான்ஸிலும், அங்க அசைவுகளிலும்அசத்தியிருந்தார் சரண்யா.

இப்படத்தில் சரண்யாவின் நடிப்பை பல தரப்பினரும் பாராட்டிக் கொண்டிருப்பதால்சந்தோஷமாகியுள்ளார் சரண்யா.

அதேசமயம், சரண்யாவைப் பாராட்டிய அத்தனை பேரும் உடம்பைக் கொஞ்சம்குறைத்தால் தேவலை என்று அட்வைஸும் செய்தார்கள். இதனால் குண்டடித்துள்ளதனது உடலைக் குறைக்க தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார் சரண்யா.

இதற்காக கெளசல்யா என்ற டயட்டீஷியனிடம் அட்வைஸ் கேட்டு அவர் கூறியஉணவு வகைகளையே சாப்பிடுகிறாராம். அத்தோடு யோகா மற்றும்உடற்பயிற்சிகளையும் தீவிரமாக செய்கிறாராம்.

தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் எதிரொலியாக 5 கிலோ வரைஎடை குறைந்துள்ளாராம் சரண்யா.

உடம்பைக் குறைக்கும் அதே நேரத்தில் நடிப்பில் வெயிட்டை ஏற்று என்றாராம்பாக்யராஜ்.


Read more about: saranya brings down weight

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil