கார்த்திகா-சரத்தின் நம் நாடு
சரத்குமார் நடித்து வரும் நம் நாடு படத்தில், அவரது அரசியல் கொள்கைகள் ஆங்காங்கு தெளிக்கப்பட்டுள்ளதாம். அவரது அரசியல் பிரவேசத்திற்கான பிளாட்பார்மாக இந்தப் படம் அமையுமாம்.
தெலுங்கின் முன்னணி நடிகரான நாகார்ஜூன் நடிக்கும் டான் படத்தை இயக்கி வருகிறார். இவருடன் அனுஷ்கா ஜோடி சேர்ந்து நடிக்கிறார்.லாரன்ஸ் மேலும் விஷப்பரீட்சையிலும் இறங்கியுள்ளாராம்.
தான் இயக்கும் டான் படத்தின் இசையமைக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அது மட்டும் கிடையாதாம். ஹீரோவாக நடிக்கும் நாகார்ஜூனின் தம்பியாகவும் நடிப்பில் பிளக்கவும் உள்ளாராம்.
அவரிடம் நடிகர் விஜய்யை வைத்து படம் டைரக்ட் செய்யப் போவதாக பேச்சு அடிபட்டதே என்று கேட்டதற்கு,
அது என்னமோ உண்மைதான். ஆனால் இன்னும் நான் விஜய்யிடம் கதை சொல்லவில்லை. கதையை சொல்லிவிட்டால் போதும். நான் இயக்கும் டான் படம் வெளிவந்த பிறகு, விஜய்யிடம் அதைப்பற்றி பேசுவேன் என்றார்.
நானும், விஜய்யும் சேரும் படம் இதுவரை இல்லாத அளவு பிரம்மாண்டமாக இருக்கும் எனவும், தமிழ்த் திரையுலகை திரும்பிப் பார்க்க வைக்கும் என்கிறார்.
பார்த்துண்ணே...


Click it and Unblock the Notifications











