»   »  மீண்டும் குத்து ரம்யா! குத்து படம் மூலம் ரசிகர்களின் நெஞ்சத்தை தனது கிளாமரால் குத்தித் தள்ளிய ரம்யா அதன் பிறகு காணாமல் போய் விட்டார். திடீரெனஅர்ஜூனுடன் ஒரு படத்தில் நடித்தார், அவ்வளவுதான்.தமிழ் தன்னை சீண்டாமல் விட்டதால் கடுப்பாகிப் போன கன்னட கலக்கல் அழகி ரம்யா, தாய் மொழிக்கேத் திரும்பினார். அங்கு கன்னடசூப்பர் ஸ்டார் நடிகர்களான சிவராஜ் குமார், உபேந்திரா உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு கலக்கி வருகிறார்.இப்போதைக்கு கன்னடப் படங்களில்தான் நடிப்பேன் என்று பெங்களூர் பத்திரிக்கைகளில் பீலா பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தரம்யாவை மீண்டும் தமிழுக்கு இழுத்து வந்திருக்கிறார்கள் ஜி.ஜே. சினிமா நிறுவனத்தார்.இந்த நிறுவனம் தயாரித்துள்ள காக்கி படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக வருகிறார் ரம்யா. கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது.முக்கியக் காட்சிகள் சிலவற்றை கேரளா உள்ளிட்ட சில இடங்களில் எடுத்து வருகிறார்கள்.முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் சரத்குமார் நடிக்கிறார். அவரது ஜோடியாக நடிக்கும் ரம்யாவுக்கு, கிளாமர் பக்கம் ஸ்கோர் செய்யநிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளாராம் இயக்குநர் வின்சென்ட் செல்வா.சரத்குமாருக்கு இப்படத்தில் இன்னொரு ஜோடியும் உண்டு. அவர் ஜானவி. இவரும் கவர்ச்சியில் புகுந்து விளையாடியுள்ளாராம். இவர்கள்தவிர ஆட்டோகிராப் மல்லிகாவும் படத்தில் உண்டு. சென்டிமென்ட் கலந்த வேடத்தில் வருகிறார் மல்லிகா.ஏன் இத்தனை நாட்களாக தமிழ் பக்கம் காணவில்லை என்று ரம்யாவிடம் கேட்டபோது, காரணம் சரியான கதையம்சம் கொண்ட படம்கிடைக்கவில்லை. அதனால்தான் கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் அதிக அளவில் நடித்து வந்தேன். காக்கியில் எனக்கு நல்லவேடம், நடிப்போது கிளாமரும் இருப்பதால் ஒத்துக் கொண்டேன். இந்த முறை எப்படியும் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்துவிடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறினார் ரம்யா.கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர்தான் குத்து ரம்யா என்பது உங்களுக்குத் தெரியும்தானே!

மீண்டும் குத்து ரம்யா! குத்து படம் மூலம் ரசிகர்களின் நெஞ்சத்தை தனது கிளாமரால் குத்தித் தள்ளிய ரம்யா அதன் பிறகு காணாமல் போய் விட்டார். திடீரெனஅர்ஜூனுடன் ஒரு படத்தில் நடித்தார், அவ்வளவுதான்.தமிழ் தன்னை சீண்டாமல் விட்டதால் கடுப்பாகிப் போன கன்னட கலக்கல் அழகி ரம்யா, தாய் மொழிக்கேத் திரும்பினார். அங்கு கன்னடசூப்பர் ஸ்டார் நடிகர்களான சிவராஜ் குமார், உபேந்திரா உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு கலக்கி வருகிறார்.இப்போதைக்கு கன்னடப் படங்களில்தான் நடிப்பேன் என்று பெங்களூர் பத்திரிக்கைகளில் பீலா பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தரம்யாவை மீண்டும் தமிழுக்கு இழுத்து வந்திருக்கிறார்கள் ஜி.ஜே. சினிமா நிறுவனத்தார்.இந்த நிறுவனம் தயாரித்துள்ள காக்கி படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக வருகிறார் ரம்யா. கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது.முக்கியக் காட்சிகள் சிலவற்றை கேரளா உள்ளிட்ட சில இடங்களில் எடுத்து வருகிறார்கள்.முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் சரத்குமார் நடிக்கிறார். அவரது ஜோடியாக நடிக்கும் ரம்யாவுக்கு, கிளாமர் பக்கம் ஸ்கோர் செய்யநிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளாராம் இயக்குநர் வின்சென்ட் செல்வா.சரத்குமாருக்கு இப்படத்தில் இன்னொரு ஜோடியும் உண்டு. அவர் ஜானவி. இவரும் கவர்ச்சியில் புகுந்து விளையாடியுள்ளாராம். இவர்கள்தவிர ஆட்டோகிராப் மல்லிகாவும் படத்தில் உண்டு. சென்டிமென்ட் கலந்த வேடத்தில் வருகிறார் மல்லிகா.ஏன் இத்தனை நாட்களாக தமிழ் பக்கம் காணவில்லை என்று ரம்யாவிடம் கேட்டபோது, காரணம் சரியான கதையம்சம் கொண்ட படம்கிடைக்கவில்லை. அதனால்தான் கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் அதிக அளவில் நடித்து வந்தேன். காக்கியில் எனக்கு நல்லவேடம், நடிப்போது கிளாமரும் இருப்பதால் ஒத்துக் கொண்டேன். இந்த முறை எப்படியும் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்துவிடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறினார் ரம்யா.கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர்தான் குத்து ரம்யா என்பது உங்களுக்குத் தெரியும்தானே!

Subscribe to Oneindia Tamil

குத்து படம் மூலம் ரசிகர்களின் நெஞ்சத்தை தனது கிளாமரால் குத்தித் தள்ளிய ரம்யா அதன் பிறகு காணாமல் போய் விட்டார். திடீரெனஅர்ஜூனுடன் ஒரு படத்தில் நடித்தார், அவ்வளவுதான்.

தமிழ் தன்னை சீண்டாமல் விட்டதால் கடுப்பாகிப் போன கன்னட கலக்கல் அழகி ரம்யா, தாய் மொழிக்கேத் திரும்பினார். அங்கு கன்னடசூப்பர் ஸ்டார் நடிகர்களான சிவராஜ் குமார், உபேந்திரா உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு கலக்கி வருகிறார்.

இப்போதைக்கு கன்னடப் படங்களில்தான் நடிப்பேன் என்று பெங்களூர் பத்திரிக்கைகளில் பீலா பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தரம்யாவை மீண்டும் தமிழுக்கு இழுத்து வந்திருக்கிறார்கள் ஜி.ஜே. சினிமா நிறுவனத்தார்.


இந்த நிறுவனம் தயாரித்துள்ள காக்கி படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக வருகிறார் ரம்யா. கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது.முக்கியக் காட்சிகள் சிலவற்றை கேரளா உள்ளிட்ட சில இடங்களில் எடுத்து வருகிறார்கள்.

முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் சரத்குமார் நடிக்கிறார். அவரது ஜோடியாக நடிக்கும் ரம்யாவுக்கு, கிளாமர் பக்கம் ஸ்கோர் செய்யநிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளாராம் இயக்குநர் வின்சென்ட் செல்வா.

சரத்குமாருக்கு இப்படத்தில் இன்னொரு ஜோடியும் உண்டு. அவர் ஜானவி. இவரும் கவர்ச்சியில் புகுந்து விளையாடியுள்ளாராம். இவர்கள்தவிர ஆட்டோகிராப் மல்லிகாவும் படத்தில் உண்டு. சென்டிமென்ட் கலந்த வேடத்தில் வருகிறார் மல்லிகா.


ஏன் இத்தனை நாட்களாக தமிழ் பக்கம் காணவில்லை என்று ரம்யாவிடம் கேட்டபோது, காரணம் சரியான கதையம்சம் கொண்ட படம்கிடைக்கவில்லை. அதனால்தான் கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் அதிக அளவில் நடித்து வந்தேன். காக்கியில் எனக்கு நல்லவேடம், நடிப்போது கிளாமரும் இருப்பதால் ஒத்துக் கொண்டேன். இந்த முறை எப்படியும் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்துவிடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறினார் ரம்யா.

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர்தான் குத்து ரம்யா என்பது உங்களுக்குத் தெரியும்தானே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil