»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சசிகலா என்ற பெயரில் ஒரு ரொமாண்டிக் நடிகை இருந்தாரே நினைவிருக்கிறதா?.

கடைசியாக இவர் நடித்த படம் வெற்றிவிழா - கமல்ஹாசனுடன் நடித்தார்.

பிரவீண் என்கிற ஒரு டாக்டரை மணந்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். போன வேகத்தில் திரும்பியும் வந்துவிட்டார் அம்மணி.

இப்பொழுது சென்னை தி.நகரில் வாடகை ப்ளாட்டில் குடியிருக்கிறார். கையில் குழந்தையுடன் இருக்கும் இவர், சினிமா, சின்னத்திரை எல்லாம் வேண்டாம்என்று ஒதுங்கியிருக்கிறார்.

அமெரிக்காவில் என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. இவருடைய எதிர்வீட்டில் நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா குடியிருக்கிறார். இரண்டாவதுகணவருடன்.

Read more about: actress, cinema, movie, sasikala

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil