சத்யராஜ் பெற்ற ஆசி! பெரியார் வேடத்தில் நடிக்கப் போகும் சத்யராஜ், பெரியாரின் முதன்மைச் சீடர்களில்முக்கியமானவரான முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆசியும், அட்வைஸும்பெற்றுள்ளார்.ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஞானராஜசேகரன் பெரியாரின் வாழ்க்கையைப் படமாக்கஉள்ளார். பெரியார் வேடத்தில் நடிக்க சத்யராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.குஷ்பு மணியம்மை வேடத்திலும், கீது மோகன்தாஸ் நாகம்மை வேடத்திலும்நடிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.பெரியாரின் கருத்துக்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவரான சத்யராஜ், பெரியாருடன்நிஜத்திலும் பழகி அவரது சீடராக திகழும் கருணாநிதியை சந்தித்து அட்வைஸ் பெறமுடிவு செய்தார். இதையடுத்து தனது மகன் சிபிராஜுடன் கருணாநிதியை சந்தித்தார்.அப்போது சத்யராஜுக்கு ஆசி வழங்கிய கருணாநிதி, கூடவே பெரியார் குறித்த பலதகவல்களையும் கூறி இதையும் படத்தில் சேர்த்துக் கொள்ளச் சொன்னாராம்.இதையடுத்து கருணாநிதிக்கு பெரியாரின் குட்டிச் சிலை ஒன்றை பரிசாகவும்கொடுத்தாராம். பின்னர் கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம்என்ற உத்தரவுக்கு பாராட்டும் தெரிவித்தாராம்.பெரியாராக நடிக்கப் போகும் தனக்கு, கருணாநிதி கூறிய பல தகவல்கள் பெரும்உதவியாக இருக்கும் எனவும், பெரியார் எப்படி இருப்பார், எப்படிப் பேசுவார்,எப்படி நடந்து கொள்வார் என்பது குறித்து கருணாநிதி தனக்கு பல டிப்ஸ்கள்கொடுத்துள்ளார் என்றும் பெருமையுடன் கூறுகிறார் சத்யராஜ்.பெரியார் படத்தின் ஷூட்டிங் வருகிற 10ம் தேதி தொடங்குகிறது. ஆனால், இதில்குஷ்பு நடிப்பது சந்தேகமாகவே உள்ளது.

By Staff
பெரியார் வேடத்தில் நடிக்கப் போகும் சத்யராஜ், பெரியாரின் முதன்மைச் சீடர்களில்முக்கியமானவரான முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆசியும், அட்வைஸும்பெற்றுள்ளார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஞானராஜசேகரன் பெரியாரின் வாழ்க்கையைப் படமாக்கஉள்ளார். பெரியார் வேடத்தில் நடிக்க சத்யராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குஷ்பு மணியம்மை வேடத்திலும், கீது மோகன்தாஸ் நாகம்மை வேடத்திலும்நடிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

பெரியாரின் கருத்துக்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவரான சத்யராஜ், பெரியாருடன்நிஜத்திலும் பழகி அவரது சீடராக திகழும் கருணாநிதியை சந்தித்து அட்வைஸ் பெறமுடிவு செய்தார். இதையடுத்து தனது மகன் சிபிராஜுடன் கருணாநிதியை சந்தித்தார்.

அப்போது சத்யராஜுக்கு ஆசி வழங்கிய கருணாநிதி, கூடவே பெரியார் குறித்த பலதகவல்களையும் கூறி இதையும் படத்தில் சேர்த்துக் கொள்ளச் சொன்னாராம்.

இதையடுத்து கருணாநிதிக்கு பெரியாரின் குட்டிச் சிலை ஒன்றை பரிசாகவும்கொடுத்தாராம். பின்னர் கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம்என்ற உத்தரவுக்கு பாராட்டும் தெரிவித்தாராம்.

பெரியாராக நடிக்கப் போகும் தனக்கு, கருணாநிதி கூறிய பல தகவல்கள் பெரும்உதவியாக இருக்கும் எனவும், பெரியார் எப்படி இருப்பார், எப்படிப் பேசுவார்,எப்படி நடந்து கொள்வார் என்பது குறித்து கருணாநிதி தனக்கு பல டிப்ஸ்கள்கொடுத்துள்ளார் என்றும் பெருமையுடன் கூறுகிறார் சத்யராஜ்.

பெரியார் படத்தின் ஷூட்டிங் வருகிற 10ம் தேதி தொடங்குகிறது. ஆனால், இதில்குஷ்பு நடிப்பது சந்தேகமாகவே உள்ளது.

Read more about: satyaraj meets karunanidhi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X