»   »  சீமா போட்ட ஆட்டம்!

சீமா போட்ட ஆட்டம்!

Subscribe to Oneindia Tamil

திருரங்கா என மாறியுள்ள ஸ்ரீரங்கா படத்தில் அசத்தலான ஒரு குத்துப் பாட்டைசேர்த்துள்ளனர். சீமைப் பசு ரேஞ்சில் சீராக இருக்கும் சீமா இப்பாட்டுக்காககுதியாட்டம் போட்டுள்ளார்.

பார்கவன் இயக்கத்தில் சந்தோஷ், அங்கீதா நடிப்பில் உருவாகி வரும் படம்தான்திருரங்கா. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் படம் இது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அங்கீதாவின் அம்சமான கிளாமர் நடிப்பில் தயாராகிவரும் இப்படத்தில் அங்கீதா இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரில் அள்ளிஎடுத்துள்ளாராம்.

காட்டுக்குள் அங்கீதாவையும், ஹீரோ சந்தோஷையும் வைத்து ஒரு அமுக்காட்டத்தைஎடுத்துள்ளனர். இப்படத்தில் தேஜாஸ்ரீயும் இருக்கிறார். அவரும் அலேக் கிளாமரில்அசத்தியுள்ளார்.

ஹீரோயின் அங்கீதாவுக்கும், தேஜாஸ்ரீக்கும் திகட்ட வக்கும் கிளாமரில் குத்துப்பாட்டுக்களை எடுத்தும் கூட திருப்தி அடையாத பார்கவன் இன்னொரு குத்துஇருந்தால் உசிதமாக இருக்குமே என்று நினைத்து சீமாவை வைத்துதிருவண்ணாமலையில் வைத்து ஒரு பாட்டை கோர்த்துள்ளார்.

சீமா ஒரு குத்தாட்ட ஸ்பெஷலிஸ்ட். ஏற்கனவே ஒரு படத்தில் செமத்தியான ஆட்டம்போட்டுள்ளார்.

இப்படி வரிசையாக குத்துப் பாட்டையே எடுத்துக் கொண்டிருந்தால் படத்தைஎப்பப்பா ரிலீஸ் செய்வது என்று தயா>ப்பாளர் தரப்பு கவலையோடு காத்திருக்கிறதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil