»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமா என்று வந்தால் அதுவும் "அப்படிப்பட்ட" சினிமா என்று வந்து விட்டால் ஷகீலா பற்றிப் பேசாமல் இருக்கவே முடியாது.

ஒரு மலையாளப் பத்திரிக்கையில் ஷகீலா குறித்து வந்துள்ள சில "அத்தியாவசியமான" புள்ளி விவரங்கள் இதோ...

மலையாள பலான படங்களில் ஷகீலா நடிக்க வந்தபோது அவருடைய தினசரி சம்பளம் ரூ.1,000ஆக இருந்தது.

பின்னர் பிசியாகவும் சூப்பர் ஸ்டாராகவும் உயர்ந்த பிறகு அவருடைய தற்போதைய தினசரி சம்பளம் ரூ.65,000ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை மலையாளப் படங்களில் மொத்தம் 400+ படுக்கையறைக் காட்சிகளில் நடித்துள்ளார் ஷகீலா.

ஒரு மலையாளப் படத்தில் மொத்தம் 75 முறை முந்தானையை நழுவ விட்டு ஷகீலா "சாதனை" படைத்துள்ளார்.

இப்போது தமிழில் சில படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஆனால், சூட்டிங் ஸ்பாட்டில் யாரும் கிட்ட நெருங்கவே பயப்படுகிறார்கள். எப்போதும் கையில்தம் வைத்திருக்கும் அவர், அவ்வப்போது பாட்டிலை வேறு வாயில் கவிழ்த்துக் கொள்கிறார்.

இதனால் அவரை விட்டு 10 அடி ஒதுங்கி தான் மற்ற நடிகர், நடிகையர்கள் உட்காருகிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil