ஷகீலாவின் குறும்படம் பெரிய திரை வாய்ப்பு சுத்தமாக நின்று போய் விட்டதால் சற்றே மனம் தளர்ந்த கவர்ச்சி சுனாமி ஷகீலா வித்தியாசமான வேலையில்இறங்கியுள்ளாராம்.ஆரம்ப காலத்தில் தமிழ்ப் படங்களில் கவர்ச்சி ஆட்டம் போட்டு தனது கலைச் சேவைக்கு பிள்ளையார் சுழி போட்ட ஷகீலாபின்னர் கேரளக் கரையை தனது கவர்ச்சி புயலால் தாக்கு தாக்கென்று தாக்கி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.மலையாள சூப்பர் ஸ்டார் படங்களையே ஓரம் கட்ட வைத்தது ஷகீலாவின் கவர்ச்சி அலை. ஷகீலா படம் என்றால் அடித்துப்பிடித்து ஓடி அனு அனுவாக அவரை ரசித்து மகிழ்ந்தனர் மலையாளிகள். ஒரு கட்டத்தில் ஷகீலா படங்கள் மட்டுமே ஓடும் நிலைகேரளாவில் உருவானபோது பொங்கி எழுந்தனர் மலையாள சூப்பர் நடிகர்கள்.அம்மாநில அரசிடம் முறையிட்டு ஷகீலா படங்களுக்கு அணை கட்டக் கோரினர். அரசும் ஷகீலாவின் மிதமிஞ்சிய கவர்ச்சிப்படங்களுக்கு சிவப்புக் கொடி காட்டி வேகத்தைத் தடுத்து நிறுத்தியது. அப்படியும் விடாத மலையாள நடிகர்கள், ஷகீலாவுக்குமறைமுகமாகவும், நேரடியாகவும் மிரட்டல்கள் விடவே அங்கிருந்து மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்பினார் ஷகீலா.தமிழில் சில படங்கள் அவருக்குக் கிடைத்தன. ஆனால் மலையாளப் படங்களில் பார்த்த மாதிரியே இங்கும் அவரைக் காட்டநினைத்ததால், வெறுத்துப் போனார் ஷகீலா. இனிமேல் ஆபாசமான கேரக்டர்களில் நடிக்க மாட்டேன், நடிப்புடன் கூடிய வேடம்என்றால், காமடியாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறி கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் நடிக்க ஆரம்பித்தார் ஷகீலா.இப்படியாக சில படங்களில் நடித்து வந்த ஷகீலாவுக்கு இப்போது சுத்தமாக வாய்ப்பே இல்லை என்றாகி விட்டது. இதனால்வீட்டிலேயே முடங்கியிருந்தார் ஷகீலா. இந்த நிலையில்தான் ஸ்டண்ட் நடிகர் ஒருவரின் நட்பு கிடைத்து அவரை தன்னுடையேவைத்துக் குடும்பம் நடத்த ஆரம்பித்துள்ளார் ஷகீலா.எவ்வளவு நாளைக்குத்தான் சும்மா இருப்பது, டப்புக்கு என்ன செய்வது என்று யோசித்த ஷகீலா, தனது ஸ்டண்ட் கணவருடன்சேர்ந்து குறும்படம் எடுக்கத் தொடங்கியுள்ளாராம். அவரது வீட்டிலேயே இந்த குறும்பட படப்பிடிப்பு நடக்கிறதாம். ஏகப்பட்டசின்னப் புள்ளைக இதற்காக ஷகீலாவின் வீட்டிற்கு வருகிறார்களாம்.இவர்களை வைத்து எடுக்கும் குறும்படங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து நல்ல காசு பார்த்து வருகிறாராம் ஷகீலா.பெரிய பெரிய படங்களில் கஷ்டப்பட்டு நடிப்பதை விட உட்கார்ந்த இடத்திலேயே காசு பார்ப்பது குஷியாக உள்ளதாக கூறுகிறார்ஷகீலா.மாட்டிக்காம இருந்தா சரித்தான்!

By Staff

பெரிய திரை வாய்ப்பு சுத்தமாக நின்று போய் விட்டதால் சற்றே மனம் தளர்ந்த கவர்ச்சி சுனாமி ஷகீலா வித்தியாசமான வேலையில்இறங்கியுள்ளாராம்.

ஆரம்ப காலத்தில் தமிழ்ப் படங்களில் கவர்ச்சி ஆட்டம் போட்டு தனது கலைச் சேவைக்கு பிள்ளையார் சுழி போட்ட ஷகீலாபின்னர் கேரளக் கரையை தனது கவர்ச்சி புயலால் தாக்கு தாக்கென்று தாக்கி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

மலையாள சூப்பர் ஸ்டார் படங்களையே ஓரம் கட்ட வைத்தது ஷகீலாவின் கவர்ச்சி அலை. ஷகீலா படம் என்றால் அடித்துப்பிடித்து ஓடி அனு அனுவாக அவரை ரசித்து மகிழ்ந்தனர் மலையாளிகள். ஒரு கட்டத்தில் ஷகீலா படங்கள் மட்டுமே ஓடும் நிலைகேரளாவில் உருவானபோது பொங்கி எழுந்தனர் மலையாள சூப்பர் நடிகர்கள்.

அம்மாநில அரசிடம் முறையிட்டு ஷகீலா படங்களுக்கு அணை கட்டக் கோரினர். அரசும் ஷகீலாவின் மிதமிஞ்சிய கவர்ச்சிப்படங்களுக்கு சிவப்புக் கொடி காட்டி வேகத்தைத் தடுத்து நிறுத்தியது. அப்படியும் விடாத மலையாள நடிகர்கள், ஷகீலாவுக்குமறைமுகமாகவும், நேரடியாகவும் மிரட்டல்கள் விடவே அங்கிருந்து மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்பினார் ஷகீலா.


தமிழில் சில படங்கள் அவருக்குக் கிடைத்தன. ஆனால் மலையாளப் படங்களில் பார்த்த மாதிரியே இங்கும் அவரைக் காட்டநினைத்ததால், வெறுத்துப் போனார் ஷகீலா. இனிமேல் ஆபாசமான கேரக்டர்களில் நடிக்க மாட்டேன், நடிப்புடன் கூடிய வேடம்என்றால், காமடியாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறி கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் நடிக்க ஆரம்பித்தார் ஷகீலா.

இப்படியாக சில படங்களில் நடித்து வந்த ஷகீலாவுக்கு இப்போது சுத்தமாக வாய்ப்பே இல்லை என்றாகி விட்டது. இதனால்வீட்டிலேயே முடங்கியிருந்தார் ஷகீலா. இந்த நிலையில்தான் ஸ்டண்ட் நடிகர் ஒருவரின் நட்பு கிடைத்து அவரை தன்னுடையேவைத்துக் குடும்பம் நடத்த ஆரம்பித்துள்ளார் ஷகீலா.

எவ்வளவு நாளைக்குத்தான் சும்மா இருப்பது, டப்புக்கு என்ன செய்வது என்று யோசித்த ஷகீலா, தனது ஸ்டண்ட் கணவருடன்சேர்ந்து குறும்படம் எடுக்கத் தொடங்கியுள்ளாராம். அவரது வீட்டிலேயே இந்த குறும்பட படப்பிடிப்பு நடக்கிறதாம். ஏகப்பட்டசின்னப் புள்ளைக இதற்காக ஷகீலாவின் வீட்டிற்கு வருகிறார்களாம்.

இவர்களை வைத்து எடுக்கும் குறும்படங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து நல்ல காசு பார்த்து வருகிறாராம் ஷகீலா.பெரிய பெரிய படங்களில் கஷ்டப்பட்டு நடிப்பதை விட உட்கார்ந்த இடத்திலேயே காசு பார்ப்பது குஷியாக உள்ளதாக கூறுகிறார்ஷகீலா.

மாட்டிக்காம இருந்தா சரித்தான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X