»   »  குறைத்தார் ஷகீ! தொம்மக்க தொம்மக்க என்று இருந்த தனது உடல் எடையை அரும்பாடு பட்டுகணிசமாக குறைத்து ஸ்லிம் ஆகி வருகிறார் கும்மக்க கும்மக்க ஷகீலா.ஷகீலா என்றவுடன் இளசுகளுக்கு நினைவுக்கு வருவது அவரது பிரமாண்டமும்,கிளாமரும்தான்.மலையாள திரையுலகை கலக்கு கலக்கி வந்த ஷகீலா, முன்னணி ஹீரோக்கள்கொடுத்த நெருக்கடிகளைத் தாங்க முடியாமல் அங்கிருந்து சென்னைக்கு ஓடோடிவந்து விட்டார். ப்போதெல்லாம் அப்படியாப்பட்ட படங்களில் ஷகீலா நடிப்பதில்லை, விட்டுவிட்டார். அதேபோல தனது உடல் எடையையும் கணிசமாக குறைத்து ஸ்லிம் ஆகிவருகிறார். ஆரம்பத்தில் ஷகீலா படு ஸ்லிம் ஆகத்தான் இருந்தார். ஆரம்ப கால விஜய் படம்ஒன்றில், அவருடன் செம குத்தாட்டம் போட்டு ஆடியுள்ளார். ஆனால் போகப் போகஷகீலாவின் உடல் பெருத்து விட்டது.அது ஒரு வகையில் கிளாமர் காட்டுவதற்கு சாதகமாக இருக்கவே அப்படியேமலையாளத்துக்கு(அஞ்சரைக்குள்ள) வண்டியேறி விட்டார்.உடல் எடையைக் குறைக்க ஷகீலா காட்டும் ஆர்வத்தைப் பார்த்த பலரும், என்னாச்சு,உடம்பு இளைச்சுப் போச்சே என்று மேலேயும், கீழயும் பார்த்து கேட்கிறார்களாம்.தெலுங்கில் இப்போ காமெடி ரோல் நிறைய செய்கிறேன். அதற்கு இவ்வளவு பெரியஉடம்பு தேவையில்லை. கொஞ்சம் குறைச்சுக்கலாம் என்றுதான் உடம்பைக் குறைக்கஆரம்பித்துள்ளேன் என்று டிரேட் மார்க் கிளுக் புன்னகையுடன் கூறுகிறார் ஷகீலா. ஆனால் கோலிவுட்டில் இதற்கு வேறு காரணம் சொல்கிறார்கள். ஷகீலாவுக்கு டயபடிஸ்தொல்லை ஆரம்பித்து விட்டதாம்.இதனால்தான் டாக்டர்களின் ஆலோசனைப்படி உடம்பைக் குறைக்கஆரம்பித்துள்ளாராம்.உடம்பைக் குறைப்பது போல நடித்து வரும் படங்களையும் குறைத்துக்கொண்டுள்ளாராம் ஷகீலா. இதுவரை நடித்தது போதும், இனிமேல் அமைதியாக வாழவேண்டியதுதான் என்கிறாராம்.

குறைத்தார் ஷகீ! தொம்மக்க தொம்மக்க என்று இருந்த தனது உடல் எடையை அரும்பாடு பட்டுகணிசமாக குறைத்து ஸ்லிம் ஆகி வருகிறார் கும்மக்க கும்மக்க ஷகீலா.ஷகீலா என்றவுடன் இளசுகளுக்கு நினைவுக்கு வருவது அவரது பிரமாண்டமும்,கிளாமரும்தான்.மலையாள திரையுலகை கலக்கு கலக்கி வந்த ஷகீலா, முன்னணி ஹீரோக்கள்கொடுத்த நெருக்கடிகளைத் தாங்க முடியாமல் அங்கிருந்து சென்னைக்கு ஓடோடிவந்து விட்டார். ப்போதெல்லாம் அப்படியாப்பட்ட படங்களில் ஷகீலா நடிப்பதில்லை, விட்டுவிட்டார். அதேபோல தனது உடல் எடையையும் கணிசமாக குறைத்து ஸ்லிம் ஆகிவருகிறார். ஆரம்பத்தில் ஷகீலா படு ஸ்லிம் ஆகத்தான் இருந்தார். ஆரம்ப கால விஜய் படம்ஒன்றில், அவருடன் செம குத்தாட்டம் போட்டு ஆடியுள்ளார். ஆனால் போகப் போகஷகீலாவின் உடல் பெருத்து விட்டது.அது ஒரு வகையில் கிளாமர் காட்டுவதற்கு சாதகமாக இருக்கவே அப்படியேமலையாளத்துக்கு(அஞ்சரைக்குள்ள) வண்டியேறி விட்டார்.உடல் எடையைக் குறைக்க ஷகீலா காட்டும் ஆர்வத்தைப் பார்த்த பலரும், என்னாச்சு,உடம்பு இளைச்சுப் போச்சே என்று மேலேயும், கீழயும் பார்த்து கேட்கிறார்களாம்.தெலுங்கில் இப்போ காமெடி ரோல் நிறைய செய்கிறேன். அதற்கு இவ்வளவு பெரியஉடம்பு தேவையில்லை. கொஞ்சம் குறைச்சுக்கலாம் என்றுதான் உடம்பைக் குறைக்கஆரம்பித்துள்ளேன் என்று டிரேட் மார்க் கிளுக் புன்னகையுடன் கூறுகிறார் ஷகீலா. ஆனால் கோலிவுட்டில் இதற்கு வேறு காரணம் சொல்கிறார்கள். ஷகீலாவுக்கு டயபடிஸ்தொல்லை ஆரம்பித்து விட்டதாம்.இதனால்தான் டாக்டர்களின் ஆலோசனைப்படி உடம்பைக் குறைக்கஆரம்பித்துள்ளாராம்.உடம்பைக் குறைப்பது போல நடித்து வரும் படங்களையும் குறைத்துக்கொண்டுள்ளாராம் ஷகீலா. இதுவரை நடித்தது போதும், இனிமேல் அமைதியாக வாழவேண்டியதுதான் என்கிறாராம்.

Subscribe to Oneindia Tamilதொம்மக்க தொம்மக்க என்று இருந்த தனது உடல் எடையை அரும்பாடு பட்டுகணிசமாக குறைத்து ஸ்லிம் ஆகி வருகிறார் கும்மக்க கும்மக்க ஷகீலா.

ஷகீலா என்றவுடன் இளசுகளுக்கு நினைவுக்கு வருவது அவரது பிரமாண்டமும்,கிளாமரும்தான்.

மலையாள திரையுலகை கலக்கு கலக்கி வந்த ஷகீலா, முன்னணி ஹீரோக்கள்கொடுத்த நெருக்கடிகளைத் தாங்க முடியாமல் அங்கிருந்து சென்னைக்கு ஓடோடிவந்து விட்டார்.

ப்போதெல்லாம் அப்படியாப்பட்ட படங்களில் ஷகீலா நடிப்பதில்லை, விட்டுவிட்டார். அதேபோல தனது உடல் எடையையும் கணிசமாக குறைத்து ஸ்லிம் ஆகிவருகிறார்.


ஆரம்பத்தில் ஷகீலா படு ஸ்லிம் ஆகத்தான் இருந்தார். ஆரம்ப கால விஜய் படம்ஒன்றில், அவருடன் செம குத்தாட்டம் போட்டு ஆடியுள்ளார். ஆனால் போகப் போகஷகீலாவின் உடல் பெருத்து விட்டது.

அது ஒரு வகையில் கிளாமர் காட்டுவதற்கு சாதகமாக இருக்கவே அப்படியேமலையாளத்துக்கு(அஞ்சரைக்குள்ள) வண்டியேறி விட்டார்.

உடல் எடையைக் குறைக்க ஷகீலா காட்டும் ஆர்வத்தைப் பார்த்த பலரும், என்னாச்சு,உடம்பு இளைச்சுப் போச்சே என்று மேலேயும், கீழயும் பார்த்து கேட்கிறார்களாம்.

தெலுங்கில் இப்போ காமெடி ரோல் நிறைய செய்கிறேன். அதற்கு இவ்வளவு பெரியஉடம்பு தேவையில்லை. கொஞ்சம் குறைச்சுக்கலாம் என்றுதான் உடம்பைக் குறைக்கஆரம்பித்துள்ளேன் என்று டிரேட் மார்க் கிளுக் புன்னகையுடன் கூறுகிறார் ஷகீலா.


ஆனால் கோலிவுட்டில் இதற்கு வேறு காரணம் சொல்கிறார்கள். ஷகீலாவுக்கு டயபடிஸ்தொல்லை ஆரம்பித்து விட்டதாம்.

இதனால்தான் டாக்டர்களின் ஆலோசனைப்படி உடம்பைக் குறைக்கஆரம்பித்துள்ளாராம்.

உடம்பைக் குறைப்பது போல நடித்து வரும் படங்களையும் குறைத்துக்கொண்டுள்ளாராம் ஷகீலா. இதுவரை நடித்தது போதும், இனிமேல் அமைதியாக வாழவேண்டியதுதான் என்கிறாராம்.

Read more about: shakeela sheds weight

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil