»   »  பாலிவுட்டுக்கு வரும் ஷகீரா லகலக லத்தீன் இடுப்பு பாலிவுட்டை நோக்கி பாய்தோடி வருகிறது. இந்திய சினிமாக்களில் வெளிநாட்டு வெள்ளழகிகளை குத்தாட்டம் போட வைப்பதுஇப்போது பேஷன் ஆகி வருகிறது. ஆனால் ஆங்கில ஆல்பத்தில் பாலிவுட் பலேநடனத்தை சேர்க்க ஆவலாக உள்ளார் லத்தீன் அமெரிக்க இடுப்பழகி ஷகீரா.உலகப் பிரபல பாப் பாடகியான ஷகீராவின் அடுத்த இசை ஆல்பத்தில் இந்தியநடனம் இடம் பெறப் போகிறதாம். இந்தித் திரையுலகின்முன்னணி டான்ஸ்மாஸ்டரான ஃபாரா கான் தான் இதற்கு நடனம் அமைக்கவுள்ளார்.கடந்த மாதம் நியூயார்க்கில் நடந்த எம்.டிவி இசை விருது வழங்கும்நிகழ்ச்சியின்போது, ஃபாரா கானின் இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது. அதை நேரில்பார்த்து பரவசப்பட்டுப் போன ஷகீரா, இப்படிப்பட்ட நடனம் எனது அடுத்தஆல்பத்தில் நிச்சயம் இடம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்.இதை ஃபாரா கானிடம் சொன்னபோது அவருக்கு ரொம்ப பெருமையாக போய்விட்டதாம். இதுகுறித்து ஃபாரா கூறுகையில், கிளாசிக்கல் மற்றும் பாதி கிளாசிக்கல்கலந்த எனது நடன வடிவமைப்பு ஷகீராவை கவர்ந்து விட்டது. என்னுடன்சேர்ந்துபணியாறற வேண்டும் என்னிடம் கூறியபோது எனக்கு தலைகால் புரியவில்லை.அவர் எவ்வளவு பெரிய பிகர். எனது இசை ஆல்பத்தில் இப்படி ஒரு நடனத்தைஅமைத்துக்கொடுங்கள் என்று என்னிடம் ஷகீரா கேட்டுக் கொண்டார். சரி என்றுஉடனே ஒப்புக் கொண்டுவிட்டேன் என்றார் ஃபாரா.அத்தோடு நிற்கவில்லையாம் ஷகீரா, ஃபாரா கான் இயக்கவுள்ள இந்திப் படமானஓம் சாந்தி ஓம் படத்திலும் ஒரு ஆட்டம் போடப் போகிறாராம். ஏற்கனவேஃபாராகான், மெயின் ஹூ நா என்ற இந்திப் படத்தை இயக்கியுள்ளார்.லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவைச் சேர்ந்த ஷகீரா இன்று உலகின்முன்னணி பாடகி-டான்ஸர்.லத்தீன் அமெரிக்க பெண்களுக்கே உரிய அழகு, நிறம், இத்யாதி அம்சங்கள் நிறைந்தஷகீரா இந்திய ரசிகர்களின் இதயங்களில் நேரடியாகவே ஆம்லேட் போட வருகிறார்.ரெடியாகிறுவோம்!

பாலிவுட்டுக்கு வரும் ஷகீரா லகலக லத்தீன் இடுப்பு பாலிவுட்டை நோக்கி பாய்தோடி வருகிறது. இந்திய சினிமாக்களில் வெளிநாட்டு வெள்ளழகிகளை குத்தாட்டம் போட வைப்பதுஇப்போது பேஷன் ஆகி வருகிறது. ஆனால் ஆங்கில ஆல்பத்தில் பாலிவுட் பலேநடனத்தை சேர்க்க ஆவலாக உள்ளார் லத்தீன் அமெரிக்க இடுப்பழகி ஷகீரா.உலகப் பிரபல பாப் பாடகியான ஷகீராவின் அடுத்த இசை ஆல்பத்தில் இந்தியநடனம் இடம் பெறப் போகிறதாம். இந்தித் திரையுலகின்முன்னணி டான்ஸ்மாஸ்டரான ஃபாரா கான் தான் இதற்கு நடனம் அமைக்கவுள்ளார்.கடந்த மாதம் நியூயார்க்கில் நடந்த எம்.டிவி இசை விருது வழங்கும்நிகழ்ச்சியின்போது, ஃபாரா கானின் இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது. அதை நேரில்பார்த்து பரவசப்பட்டுப் போன ஷகீரா, இப்படிப்பட்ட நடனம் எனது அடுத்தஆல்பத்தில் நிச்சயம் இடம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்.இதை ஃபாரா கானிடம் சொன்னபோது அவருக்கு ரொம்ப பெருமையாக போய்விட்டதாம். இதுகுறித்து ஃபாரா கூறுகையில், கிளாசிக்கல் மற்றும் பாதி கிளாசிக்கல்கலந்த எனது நடன வடிவமைப்பு ஷகீராவை கவர்ந்து விட்டது. என்னுடன்சேர்ந்துபணியாறற வேண்டும் என்னிடம் கூறியபோது எனக்கு தலைகால் புரியவில்லை.அவர் எவ்வளவு பெரிய பிகர். எனது இசை ஆல்பத்தில் இப்படி ஒரு நடனத்தைஅமைத்துக்கொடுங்கள் என்று என்னிடம் ஷகீரா கேட்டுக் கொண்டார். சரி என்றுஉடனே ஒப்புக் கொண்டுவிட்டேன் என்றார் ஃபாரா.அத்தோடு நிற்கவில்லையாம் ஷகீரா, ஃபாரா கான் இயக்கவுள்ள இந்திப் படமானஓம் சாந்தி ஓம் படத்திலும் ஒரு ஆட்டம் போடப் போகிறாராம். ஏற்கனவேஃபாராகான், மெயின் ஹூ நா என்ற இந்திப் படத்தை இயக்கியுள்ளார்.லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவைச் சேர்ந்த ஷகீரா இன்று உலகின்முன்னணி பாடகி-டான்ஸர்.லத்தீன் அமெரிக்க பெண்களுக்கே உரிய அழகு, நிறம், இத்யாதி அம்சங்கள் நிறைந்தஷகீரா இந்திய ரசிகர்களின் இதயங்களில் நேரடியாகவே ஆம்லேட் போட வருகிறார்.ரெடியாகிறுவோம்!

Subscribe to Oneindia Tamil

லகலக லத்தீன் இடுப்பு பாலிவுட்டை நோக்கி பாய்தோடி வருகிறது.

இந்திய சினிமாக்களில் வெளிநாட்டு வெள்ளழகிகளை குத்தாட்டம் போட வைப்பதுஇப்போது பேஷன் ஆகி வருகிறது. ஆனால் ஆங்கில ஆல்பத்தில் பாலிவுட் பலேநடனத்தை சேர்க்க ஆவலாக உள்ளார் லத்தீன் அமெரிக்க இடுப்பழகி ஷகீரா.

உலகப் பிரபல பாப் பாடகியான ஷகீராவின் அடுத்த இசை ஆல்பத்தில் இந்தியநடனம் இடம் பெறப் போகிறதாம். இந்தித் திரையுலகின்முன்னணி டான்ஸ்மாஸ்டரான ஃபாரா கான் தான் இதற்கு நடனம் அமைக்கவுள்ளார்.

கடந்த மாதம் நியூயார்க்கில் நடந்த எம்.டிவி இசை விருது வழங்கும்நிகழ்ச்சியின்போது, ஃபாரா கானின் இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது. அதை நேரில்பார்த்து பரவசப்பட்டுப் போன ஷகீரா, இப்படிப்பட்ட நடனம் எனது அடுத்தஆல்பத்தில் நிச்சயம் இடம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்.

இதை ஃபாரா கானிடம் சொன்னபோது அவருக்கு ரொம்ப பெருமையாக போய்விட்டதாம். இதுகுறித்து ஃபாரா கூறுகையில், கிளாசிக்கல் மற்றும் பாதி கிளாசிக்கல்கலந்த எனது நடன வடிவமைப்பு ஷகீராவை கவர்ந்து விட்டது. என்னுடன்சேர்ந்துபணியாறற வேண்டும் என்னிடம் கூறியபோது எனக்கு தலைகால் புரியவில்லை.

அவர் எவ்வளவு பெரிய பிகர். எனது இசை ஆல்பத்தில் இப்படி ஒரு நடனத்தைஅமைத்துக்கொடுங்கள் என்று என்னிடம் ஷகீரா கேட்டுக் கொண்டார். சரி என்றுஉடனே ஒப்புக் கொண்டுவிட்டேன் என்றார் ஃபாரா.

அத்தோடு நிற்கவில்லையாம் ஷகீரா, ஃபாரா கான் இயக்கவுள்ள இந்திப் படமானஓம் சாந்தி ஓம் படத்திலும் ஒரு ஆட்டம் போடப் போகிறாராம். ஏற்கனவேஃபாராகான், மெயின் ஹூ நா என்ற இந்திப் படத்தை இயக்கியுள்ளார்.

லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவைச் சேர்ந்த ஷகீரா இன்று உலகின்முன்னணி பாடகி-டான்ஸர்.

லத்தீன் அமெரிக்க பெண்களுக்கே உரிய அழகு, நிறம், இத்யாதி அம்சங்கள் நிறைந்தஷகீரா இந்திய ரசிகர்களின் இதயங்களில் நேரடியாகவே ஆம்லேட் போட வருகிறார்.

ரெடியாகிறுவோம்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil