ஸ்பெஷல்ஸ்

By Staff

தமிழ் நாட்டை இன்னொரு கவர்ச்சிப் புயல் மையம் கொண்டுள்ளது.. பெயர் ஷாவ்யா. (வாவ் யா!).

நடிக்க வந்திருப்பது தீண்ட தீண்ட என்ற படத்திற்காக. சொந்த ஊர் ஆந்திரா என்கிறார்கள்.

பொள்ளாச்சியில், சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு காட்சியில் இவரை புது ஹீரோ ஷிவா தீண்டிக் கொண்டிருக்க,எல்லோரும் ஜொள் விட்டுக் கொண்டிருந்தார்கள். குண்டக்க மண்டக்க போஸ் கொடுத்துக் கொண்டே, முனகிக்கொண்டிருந்தார் ஷாவ்யா. ஷிவா முகத்திலோ வெட்கமோ வெட்கம். ஆனால், ஷாவ்யா முகத்தில் அதையெல்லாம்காண முடியவில்லை.

படம் கிராமத்து சப்ஜெக்ட்டாம். இதனால் கண்டாங்கி சேலையில் முடிந்தவரை கவர்ச்சி காட்டும் பொறுப்புஷாவ்யாவுக்கு. எவ்வளவு சொன்னாலும் அவ்வளவு கவர்ச்சி காட்டுகிறார் என்று பாராட்டுகிறார்கள்.

நாட்டாமை மகளான ஷாவ்யா மீது ஏழை ஹீரோவுக்கு, வழக்கமாக வருமே காதல், அது தான் இந்தப் படத்திலும்கதையாம். படப் பிடிப்பு கிராமத்துக் கதைகளின் கோடம்பாக்கமான பொள்ளாச்சியில் நடக்கிறது.

என்ன தான் புது ஹீரோ, ஹீரோயின் வந்தாலும் கிராமத்து படம் எடுத்தால், கதையையும் சூட்டிங் ஸ்பாட்டையும்மட்டும் நம்மவர்கள் மாற்றவே மாட்டார்கள் போலிருக்கிறது.

பாட்டு சீன்களுக்கு மட்டும் அந்தமான் போய் வந்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X