»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தீண்ட தீண்ட படத்தில் அறிமுகமாகும் ஷாவ்யாவுக்கு வயது பதினைந்துதானாம்.

ஆனால், தளதளவென வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் இருக்கிறார். சின்னப் பெண்ணாக இருந்தாலும் படு விவரமாம். கவர்ச்சியைக் காட்டச் சொன்னால் கொட்டுகிறாராம் இந்த ஆந்திர நடிகை. படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

இவர் போட்டுள்ள கவர்ச்சி ஆட்டத்தை வைத்துத் தான் படத்தையே விற்கப் போகிறார்களாம். கிராமத்து படம் என்பதால் சேலையிலேயே இவரை உரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் மூலம் தமிழில் நிச்சயம் ஒரு நிரந்தர இடம் பிடிப்பேன் என்கிறார். பெயரைக் கேட்டால் ஒருமுறை காவ்யா என்கிறார். அடுத்த முறை ஷாவ்யா என்கிறார். (எல்லாம் நியூமராலஜி படுத்தும்பாடாம்) படம் வெளியாவதற்குள் எதாவது ஒரு பெயரை இறுதி செய்துவிட்டால் சரி.

ரீமா.. செல்லமே

கிரணுக்கு கோலிவுட் டாட்டா சொல்லிவிட்டதால் மிகவும் மகிழ்ந்துபோய் இருப்பது ரீமா சென் தான். கிரணுக்கு போக இருந்த சில ரோல்கள் இவரைத் தேடி வந்து சேர்ந்துள்ளன. அப்படி வந்த சான்ஸ் தான் ஜே.ஜே. படத்தில் கிடைத்த ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடும் வாய்ப்பு.

மேலும் சில வாய்ப்புகளும் வந்ததால், சொந்த ஊரான கொல்கத்தாவுக்குப் போயிருந்தவர் இப்போது திரும்பி சென்னையிலேயே குடியேறிவிட்டார்.

வந்தவுடன் தனது பழைய நட்பு வட்டாரங்களுக்கு எல்லாம் போன் போட்டு தன்னை நினைவூட்டி, அத்தோடு சான்ஸ்களும் கேட்க ஆரம்பித்துவிட்டார். பலனும் கிடைத்திருக்கிறது. புதுமுகம் ஒருவருடன் செல்லமே என்ற படத்தில் ஹீரோயினாக புக் ஆகியிருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil