»   »  சைலாவின் முத்தப் புரட்சி "பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்" படத்தில் நடித்து வரும் மிஸ் இந்தியா ரன்னர் அப், சைலா லோபேஸ், படத்தில் முத்தப் புரட்சியேநடத்தியுள்ளாராம்.இந்தப் படத்தில் ஹீரோவாக இந்தி நடிகர் கோவிந்தாவின் மகனான அர்ஜூன் சிங் நடிக்கிறார்.வி.ராஜகோபால் என்பவரை இயக்குனராக்கி கோவிந்தாவே பைனான்ஸ் செய்து தயாரிக்கும் படம் இது என்கிறார்கள். தனதுநெஞ்சுக்கினிய ரம்பா மூலமாக தமிழ் சினிமாவுடன் கொஞ்ச காலமாக தொடர்பில் இருக்கிறார் கோவிந்தார்.ரம்பாவுக்கு த்ரீ ரோஸஸ் படத் தயாரிப்பில்போது துட்டு பிரச்சனை வந்தபோது கை கொடுத்து உதவினார். பின்னர் ரம்பாவைமும்பைக்கே வரவழைத்து ஆதரவு தந்தார். இப்போது தனது மகனை ஹீரோவாக்கி விட்டிருக்கிறார்.பிளஸ் டூ படிக்கும் 19 வயது விடலைப் பருவ மாணவனுக்கும், 30 வயதான அவனது ஆசிரியைக்கும் இடையே உருவாகும்காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. டீச்சர் என்ற எண்ணம் இல்லாமல் பழகும் சைலாவுக்கும் அர்ஜூன் சிங்குங்கும் இடையே நட்பு எல்லையை தாண்டிவிட,அப்புறம் இருவருக்கும் இடையே நடக்கும் கசமுசா தான் கதை.மலையாளத்து சீன் படக் கதை மாதிரி இருக்கே என்று யோசிக்கிறீர்களா?.அமெரிக்காவில் ஒரு ஜூனியர் காலேஜில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்தக் கதையைஉருவாக்கியிருக்கிறார்களாம். அமெரிக்காவுல நடக்குற நல்ல விஷயம் எல்லாம் இவங்க கண்ணுக்கு தெரியாதா?இந்த மாதிரிக் கதையோடு தான் சிம்ரனை வைத்து கிச்சா வயசு 16 எடுத்து வந்தார்கள்.படத்தில் நாயகியாக நடிக்கும் சைலா லோபேஸ் 1991ம் ஆண்டில், மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தைப்பிடித்தவர். அதற்குப் பின் மாடலிங்கில் 13 வருஷத்தை ஓட்டிவிட்டு முத்திப் போன காலத்தில் ஹீரோயினாகியிருக்கிறார்.இவரது பூர்வீகம் கேரளாவாம். (அதானே, கேரளா தொடர்பு இல்லாம தமிழ்ல போட்டோவாவது புடிக்க முடியுமா?). ஆனால்செட்டில் ஆனது கர்நாடகத்தில். ஏராளமான விளம்பரப் படங்கள், மியூசிக் வீடியோக்களில் ஆடியுள்ள சைலாவுக்கு, முதலில்வலை வீசியவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன்.அதாகப்பட்டது, உலக அழகியான லாரா தத்தாவின் நெருங்கிய தோழியாம் சைலா. அரசாட்சியில் லாரா நடித்துக்கொண்டிருந்தபோது ஷூட்டிங் பார்க்கப் போயுள்ளார் சைலா.அப்போது அங்கிருந்த ஹீரோ அர்ஜூனின் கண்களில் சைலா பட்டிருக்கிறார். இவர் கர்நாடகத்தில் இருந்து வந்திருக்கிறார்என்றவுடன் ஒருநாள் முதல்வர் அர்ஜூனுக்கு ஊர்ப் பாசம் பொத்துக் கொண்டுவிட்டது. உடனே தமிழில் நடிக்க வர்றீகளா? என்றுநூல் விட்டுள்ளார்.சரி என்று சொல்லி வைத்துவிட்டுப் போனாராம் சைலா.இதற்கிடையே ராஜகோபால் மூலமாக இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்துவிட்டது. இதில் குண்டாங்குதிரையாக கவர்ச்சி காட்டிவருகிறார் லோபஸ்.படம் குறித்து சைலா கூறுகையில், சின்ன வயசுப் பையனுக்கும், அவனது ஆசிரியைக்கும் இடையிலான காதல் கதை. நான்டீச்சராக நடிக்கிறேன். என் மீது ஈர்ப்பு அதிகமாக என்னை அடைய நினைக்கும் மாணவனை நான் எப்படி டீல் செய்கிறேன்என்பதுதான் கதை.படத்தில் ஒரு லிப் கிஸ் (அதாவது மாணவனுக்கும், ஆசிரியைக்கும் இடையே, நாடு வெளங்கும்) காட்சி வருகிறது. இதுகுறித்துஇயக்குனர் கேட்டபோது, உடனே ஓ.கே சொன்னேன். காரணம், அதில் நான் முத்தம் கொடுக்கவில்லை. எனது கேரக்டர்தான்முத்தம் கொடுக்கிறது (அய்யோடா). நான்கு பேர் மட்டுமே செட்டில் இருக்க அந்த இதழோடு இதழ் சேரும் முத்தக் காட்சியில்நடித்தேன்.சுமார் 3 நிமிடங்களுக்கு அந்த முத்தக் காட்சி படத்தில் வரும். ஆனால் அது ஆபாசமாக தெரியாது. மிகவும் அழகான காட்சி இது.காமம் இதில் தெரியாது, மாறாக பாசம், உணர்ச்சியும் தெரியும் (அய்யோ... அய்யோ).படத்துக்கும், காட்சிக்கும் அவசியம் என்றால் இதுபோன்ற காட்சி மட்டுமல்லாது எந்த மாதிரியான காட்சியிலும் நடிக்கத் தயாராகஇருக்கிறேன் என்கிறார்.இருவரும் தங்களை மறந்து, முத்த மழை பொழிந்த இந்த நீண்ட காட்சி மும்பை ஸ்டுடியோவில் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டதாம்.தொடர்ந்து பேசிய சைலா, சினிமா நல்ல தொழில். ஆனால் சிலர், "இழக்க வேண்டியதை" இழந்தால்தான் இதில் பெரிய இடத்திற்குவர முடியும், வாய்ப்புகளும் கிடைக்கும் என்று தவறாக கூறுகிறார்கள். எனக்கு அப்படி ஒரு நிலை இதுவரை ஏற்படவில்லை(அப்படியா?) என்று சொல்லும் சைலாவுக்கு தமிழில் பேசவும் தெரிந்திருக்கிறது.லோபஸ் மட்டும் போதாது என்று "கெமிலா என்ற பிரான்ஸ் நாட்டு அழகியையும், "கார்கில் பட்டேல் என்ற புதுமுகத்தையும்படத்தில் குஜிலி ரோல்களில் நடிக்க வைத்திருக்கிறார்கள். அதுகளும் பின்னி எடுத்துக் கொண்டிருக்கின்றன.படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அப்படியே கனடா, பிரான்ஸ், இங்கிலாந்துக்கும் இந்தகுஜிலிகளையும் லோபஸையும் அள்ளிக் கொண்டு போய் பாடல் காட்சிகளை சுட உள்ளார்களாம்.

சைலாவின் முத்தப் புரட்சி "பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்" படத்தில் நடித்து வரும் மிஸ் இந்தியா ரன்னர் அப், சைலா லோபேஸ், படத்தில் முத்தப் புரட்சியேநடத்தியுள்ளாராம்.இந்தப் படத்தில் ஹீரோவாக இந்தி நடிகர் கோவிந்தாவின் மகனான அர்ஜூன் சிங் நடிக்கிறார்.வி.ராஜகோபால் என்பவரை இயக்குனராக்கி கோவிந்தாவே பைனான்ஸ் செய்து தயாரிக்கும் படம் இது என்கிறார்கள். தனதுநெஞ்சுக்கினிய ரம்பா மூலமாக தமிழ் சினிமாவுடன் கொஞ்ச காலமாக தொடர்பில் இருக்கிறார் கோவிந்தார்.ரம்பாவுக்கு த்ரீ ரோஸஸ் படத் தயாரிப்பில்போது துட்டு பிரச்சனை வந்தபோது கை கொடுத்து உதவினார். பின்னர் ரம்பாவைமும்பைக்கே வரவழைத்து ஆதரவு தந்தார். இப்போது தனது மகனை ஹீரோவாக்கி விட்டிருக்கிறார்.பிளஸ் டூ படிக்கும் 19 வயது விடலைப் பருவ மாணவனுக்கும், 30 வயதான அவனது ஆசிரியைக்கும் இடையே உருவாகும்காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. டீச்சர் என்ற எண்ணம் இல்லாமல் பழகும் சைலாவுக்கும் அர்ஜூன் சிங்குங்கும் இடையே நட்பு எல்லையை தாண்டிவிட,அப்புறம் இருவருக்கும் இடையே நடக்கும் கசமுசா தான் கதை.மலையாளத்து சீன் படக் கதை மாதிரி இருக்கே என்று யோசிக்கிறீர்களா?.அமெரிக்காவில் ஒரு ஜூனியர் காலேஜில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்தக் கதையைஉருவாக்கியிருக்கிறார்களாம். அமெரிக்காவுல நடக்குற நல்ல விஷயம் எல்லாம் இவங்க கண்ணுக்கு தெரியாதா?இந்த மாதிரிக் கதையோடு தான் சிம்ரனை வைத்து கிச்சா வயசு 16 எடுத்து வந்தார்கள்.படத்தில் நாயகியாக நடிக்கும் சைலா லோபேஸ் 1991ம் ஆண்டில், மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தைப்பிடித்தவர். அதற்குப் பின் மாடலிங்கில் 13 வருஷத்தை ஓட்டிவிட்டு முத்திப் போன காலத்தில் ஹீரோயினாகியிருக்கிறார்.இவரது பூர்வீகம் கேரளாவாம். (அதானே, கேரளா தொடர்பு இல்லாம தமிழ்ல போட்டோவாவது புடிக்க முடியுமா?). ஆனால்செட்டில் ஆனது கர்நாடகத்தில். ஏராளமான விளம்பரப் படங்கள், மியூசிக் வீடியோக்களில் ஆடியுள்ள சைலாவுக்கு, முதலில்வலை வீசியவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன்.அதாகப்பட்டது, உலக அழகியான லாரா தத்தாவின் நெருங்கிய தோழியாம் சைலா. அரசாட்சியில் லாரா நடித்துக்கொண்டிருந்தபோது ஷூட்டிங் பார்க்கப் போயுள்ளார் சைலா.அப்போது அங்கிருந்த ஹீரோ அர்ஜூனின் கண்களில் சைலா பட்டிருக்கிறார். இவர் கர்நாடகத்தில் இருந்து வந்திருக்கிறார்என்றவுடன் ஒருநாள் முதல்வர் அர்ஜூனுக்கு ஊர்ப் பாசம் பொத்துக் கொண்டுவிட்டது. உடனே தமிழில் நடிக்க வர்றீகளா? என்றுநூல் விட்டுள்ளார்.சரி என்று சொல்லி வைத்துவிட்டுப் போனாராம் சைலா.இதற்கிடையே ராஜகோபால் மூலமாக இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்துவிட்டது. இதில் குண்டாங்குதிரையாக கவர்ச்சி காட்டிவருகிறார் லோபஸ்.படம் குறித்து சைலா கூறுகையில், சின்ன வயசுப் பையனுக்கும், அவனது ஆசிரியைக்கும் இடையிலான காதல் கதை. நான்டீச்சராக நடிக்கிறேன். என் மீது ஈர்ப்பு அதிகமாக என்னை அடைய நினைக்கும் மாணவனை நான் எப்படி டீல் செய்கிறேன்என்பதுதான் கதை.படத்தில் ஒரு லிப் கிஸ் (அதாவது மாணவனுக்கும், ஆசிரியைக்கும் இடையே, நாடு வெளங்கும்) காட்சி வருகிறது. இதுகுறித்துஇயக்குனர் கேட்டபோது, உடனே ஓ.கே சொன்னேன். காரணம், அதில் நான் முத்தம் கொடுக்கவில்லை. எனது கேரக்டர்தான்முத்தம் கொடுக்கிறது (அய்யோடா). நான்கு பேர் மட்டுமே செட்டில் இருக்க அந்த இதழோடு இதழ் சேரும் முத்தக் காட்சியில்நடித்தேன்.சுமார் 3 நிமிடங்களுக்கு அந்த முத்தக் காட்சி படத்தில் வரும். ஆனால் அது ஆபாசமாக தெரியாது. மிகவும் அழகான காட்சி இது.காமம் இதில் தெரியாது, மாறாக பாசம், உணர்ச்சியும் தெரியும் (அய்யோ... அய்யோ).படத்துக்கும், காட்சிக்கும் அவசியம் என்றால் இதுபோன்ற காட்சி மட்டுமல்லாது எந்த மாதிரியான காட்சியிலும் நடிக்கத் தயாராகஇருக்கிறேன் என்கிறார்.இருவரும் தங்களை மறந்து, முத்த மழை பொழிந்த இந்த நீண்ட காட்சி மும்பை ஸ்டுடியோவில் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டதாம்.தொடர்ந்து பேசிய சைலா, சினிமா நல்ல தொழில். ஆனால் சிலர், "இழக்க வேண்டியதை" இழந்தால்தான் இதில் பெரிய இடத்திற்குவர முடியும், வாய்ப்புகளும் கிடைக்கும் என்று தவறாக கூறுகிறார்கள். எனக்கு அப்படி ஒரு நிலை இதுவரை ஏற்படவில்லை(அப்படியா?) என்று சொல்லும் சைலாவுக்கு தமிழில் பேசவும் தெரிந்திருக்கிறது.லோபஸ் மட்டும் போதாது என்று "கெமிலா என்ற பிரான்ஸ் நாட்டு அழகியையும், "கார்கில் பட்டேல் என்ற புதுமுகத்தையும்படத்தில் குஜிலி ரோல்களில் நடிக்க வைத்திருக்கிறார்கள். அதுகளும் பின்னி எடுத்துக் கொண்டிருக்கின்றன.படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அப்படியே கனடா, பிரான்ஸ், இங்கிலாந்துக்கும் இந்தகுஜிலிகளையும் லோபஸையும் அள்ளிக் கொண்டு போய் பாடல் காட்சிகளை சுட உள்ளார்களாம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

"பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்" படத்தில் நடித்து வரும் மிஸ் இந்தியா ரன்னர் அப், சைலா லோபேஸ், படத்தில் முத்தப் புரட்சியேநடத்தியுள்ளாராம்.

இந்தப் படத்தில் ஹீரோவாக இந்தி நடிகர் கோவிந்தாவின் மகனான அர்ஜூன் சிங் நடிக்கிறார்.

வி.ராஜகோபால் என்பவரை இயக்குனராக்கி கோவிந்தாவே பைனான்ஸ் செய்து தயாரிக்கும் படம் இது என்கிறார்கள். தனதுநெஞ்சுக்கினிய ரம்பா மூலமாக தமிழ் சினிமாவுடன் கொஞ்ச காலமாக தொடர்பில் இருக்கிறார் கோவிந்தார்.

ரம்பாவுக்கு த்ரீ ரோஸஸ் படத் தயாரிப்பில்போது துட்டு பிரச்சனை வந்தபோது கை கொடுத்து உதவினார். பின்னர் ரம்பாவைமும்பைக்கே வரவழைத்து ஆதரவு தந்தார். இப்போது தனது மகனை ஹீரோவாக்கி விட்டிருக்கிறார்.

பிளஸ் டூ படிக்கும் 19 வயது விடலைப் பருவ மாணவனுக்கும், 30 வயதான அவனது ஆசிரியைக்கும் இடையே உருவாகும்காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

டீச்சர் என்ற எண்ணம் இல்லாமல் பழகும் சைலாவுக்கும் அர்ஜூன் சிங்குங்கும் இடையே நட்பு எல்லையை தாண்டிவிட,அப்புறம் இருவருக்கும் இடையே நடக்கும் கசமுசா தான் கதை.

மலையாளத்து சீன் படக் கதை மாதிரி இருக்கே என்று யோசிக்கிறீர்களா?.

அமெரிக்காவில் ஒரு ஜூனியர் காலேஜில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்தக் கதையைஉருவாக்கியிருக்கிறார்களாம். அமெரிக்காவுல நடக்குற நல்ல விஷயம் எல்லாம் இவங்க கண்ணுக்கு தெரியாதா?

இந்த மாதிரிக் கதையோடு தான் சிம்ரனை வைத்து கிச்சா வயசு 16 எடுத்து வந்தார்கள்.

படத்தில் நாயகியாக நடிக்கும் சைலா லோபேஸ் 1991ம் ஆண்டில், மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தைப்பிடித்தவர். அதற்குப் பின் மாடலிங்கில் 13 வருஷத்தை ஓட்டிவிட்டு முத்திப் போன காலத்தில் ஹீரோயினாகியிருக்கிறார்.

இவரது பூர்வீகம் கேரளாவாம். (அதானே, கேரளா தொடர்பு இல்லாம தமிழ்ல போட்டோவாவது புடிக்க முடியுமா?). ஆனால்செட்டில் ஆனது கர்நாடகத்தில். ஏராளமான விளம்பரப் படங்கள், மியூசிக் வீடியோக்களில் ஆடியுள்ள சைலாவுக்கு, முதலில்வலை வீசியவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன்.

அதாகப்பட்டது, உலக அழகியான லாரா தத்தாவின் நெருங்கிய தோழியாம் சைலா. அரசாட்சியில் லாரா நடித்துக்கொண்டிருந்தபோது ஷூட்டிங் பார்க்கப் போயுள்ளார் சைலா.

அப்போது அங்கிருந்த ஹீரோ அர்ஜூனின் கண்களில் சைலா பட்டிருக்கிறார். இவர் கர்நாடகத்தில் இருந்து வந்திருக்கிறார்என்றவுடன் ஒருநாள் முதல்வர் அர்ஜூனுக்கு ஊர்ப் பாசம் பொத்துக் கொண்டுவிட்டது. உடனே தமிழில் நடிக்க வர்றீகளா? என்றுநூல் விட்டுள்ளார்.

சரி என்று சொல்லி வைத்துவிட்டுப் போனாராம் சைலா.

இதற்கிடையே ராஜகோபால் மூலமாக இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்துவிட்டது. இதில் குண்டாங்குதிரையாக கவர்ச்சி காட்டிவருகிறார் லோபஸ்.

படம் குறித்து சைலா கூறுகையில், சின்ன வயசுப் பையனுக்கும், அவனது ஆசிரியைக்கும் இடையிலான காதல் கதை. நான்டீச்சராக நடிக்கிறேன். என் மீது ஈர்ப்பு அதிகமாக என்னை அடைய நினைக்கும் மாணவனை நான் எப்படி டீல் செய்கிறேன்என்பதுதான் கதை.

படத்தில் ஒரு லிப் கிஸ் (அதாவது மாணவனுக்கும், ஆசிரியைக்கும் இடையே, நாடு வெளங்கும்) காட்சி வருகிறது. இதுகுறித்துஇயக்குனர் கேட்டபோது, உடனே ஓ.கே சொன்னேன். காரணம், அதில் நான் முத்தம் கொடுக்கவில்லை. எனது கேரக்டர்தான்முத்தம் கொடுக்கிறது (அய்யோடா). நான்கு பேர் மட்டுமே செட்டில் இருக்க அந்த இதழோடு இதழ் சேரும் முத்தக் காட்சியில்நடித்தேன்.

சுமார் 3 நிமிடங்களுக்கு அந்த முத்தக் காட்சி படத்தில் வரும். ஆனால் அது ஆபாசமாக தெரியாது. மிகவும் அழகான காட்சி இது.காமம் இதில் தெரியாது, மாறாக பாசம், உணர்ச்சியும் தெரியும் (அய்யோ... அய்யோ).

படத்துக்கும், காட்சிக்கும் அவசியம் என்றால் இதுபோன்ற காட்சி மட்டுமல்லாது எந்த மாதிரியான காட்சியிலும் நடிக்கத் தயாராகஇருக்கிறேன் என்கிறார்.

இருவரும் தங்களை மறந்து, முத்த மழை பொழிந்த இந்த நீண்ட காட்சி மும்பை ஸ்டுடியோவில் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டதாம்.

தொடர்ந்து பேசிய சைலா, சினிமா நல்ல தொழில். ஆனால் சிலர், "இழக்க வேண்டியதை" இழந்தால்தான் இதில் பெரிய இடத்திற்குவர முடியும், வாய்ப்புகளும் கிடைக்கும் என்று தவறாக கூறுகிறார்கள். எனக்கு அப்படி ஒரு நிலை இதுவரை ஏற்படவில்லை(அப்படியா?) என்று சொல்லும் சைலாவுக்கு தமிழில் பேசவும் தெரிந்திருக்கிறது.

லோபஸ் மட்டும் போதாது என்று "கெமிலா என்ற பிரான்ஸ் நாட்டு அழகியையும், "கார்கில் பட்டேல் என்ற புதுமுகத்தையும்படத்தில் குஜிலி ரோல்களில் நடிக்க வைத்திருக்கிறார்கள். அதுகளும் பின்னி எடுத்துக் கொண்டிருக்கின்றன.

படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அப்படியே கனடா, பிரான்ஸ், இங்கிலாந்துக்கும் இந்தகுஜிலிகளையும் லோபஸையும் அள்ளிக் கொண்டு போய் பாடல் காட்சிகளை சுட உள்ளார்களாம்.

Read more about: shayla lopez in tamil film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil