»   »  ஷீலாவுக்கு பத்திக்கிச்சு ? முதல் படமான இளவட்டம் படமே இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அந்தப் படத்தில் காட்டியகண்ணாபின்னா கிளாமர் காரணமாக ஷீலாவைத் தேடி ஆந்திர தேசத்து தயாரிப்பு பார்ட்டிகள் கதவைத் தட்டஆரம்பித்துவிட்டனர்.இவர்களுக்குப் போட்டியாக கோலிவுட் ஆட்களுக்கும் ஷீலா மீது அன்பு, பாசம் கொட்ட ஆரம்பித்துள்ளனர்.இதனால் இவரது கையில் இப்போது ஏகப்பட்ட படங்கள். ஆனால், முன்பே ஒப்புக் கொண்டபடி வீராசாமி,கண்ணா ஆகிய படங்களை முடித்துவிட்டே பிற படங்களுக்குப் போகப் போகிறாராம் ஷீலா.ஷீலாவைத் தேடி வந்த வாய்ப்பில் மிக முக்கியமானது தனுசுடன் நடிக்க வந்துள்ள படம். இந்தப் படத்தை ராஜூசுந்தரம் தான் இயக்கவுள்ளார்.தெலுங்கு, தமிழ் தவிர கன்னடத்திலும் ஷீலா பற்றி தெரிந்து அங்கிருந்தும் போன் போட்டிருக்கிறார்கள். இதனால்கன்னடத்திலும் ஒரு படம் புக் ஆகிவிட்டது. இளவட்டம் படத்தில் புள்ளையாண்டான் நவ்தீப்புக்கே வெட்கம் வர வைக்கும்அளவுக்கு களத்தில் குதித்து விளையாடிவிட்டார் ஷீலா. பல காட்சிகளில் வெறும்பிளவுஸ், பாவாடையுடன் மட்டும் தோன்றும் ஷீலா பினனிவிட்டார் பின்னி.அதிக நெருக்கமாக நடித்ததாலோ என்னவோ ஷீலாவுக்கும் நவ்தீப்புக்கும் பற்றிக்கொண்டுவிட்டதாகக் கூறுகிறர்கள். இருவரும் காதல் வலையில் சிக்கிக்கொண்டுள்ளதாக கோலிவுட் புண்ணியவான்கள் வெறும் வாயில் அவுல் போட்டுமெல்கிறார்கள்.இது விடலைப் புள்ளைக காதல் தான்.. படம் ரிலீஸ் ஆனவுடன் இருவருமே காதலில்இருந்தும் சீக்கிரமே ரிலீஸ் ஆகிவிடுவார்கள் என்கிறார்கள் கோலிவுட் வெடரன்கள்.குழந்தை நட்சத்திரமாக அரை சதம் வரை அடித்த ஷீலாவுக்கு இப்போது வயது 16தான். பிளஸ் டூ முடித்த கையோடு இளவட்டம் படம் மூலம் ஹீரோயினாகிவிட்டார்.இவர் நடிக்க வந்தது இரண்டரை வயதிலாம். பூங்காற்று புதிதானது என்பது தான்இவரது முதல் படமாம்.ஷீலாவுக்கு ரொம்ப பிடித்த ஹீரோ.. நம்ம சூர்யா தான்.

ஷீலாவுக்கு பத்திக்கிச்சு ? முதல் படமான இளவட்டம் படமே இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அந்தப் படத்தில் காட்டியகண்ணாபின்னா கிளாமர் காரணமாக ஷீலாவைத் தேடி ஆந்திர தேசத்து தயாரிப்பு பார்ட்டிகள் கதவைத் தட்டஆரம்பித்துவிட்டனர்.இவர்களுக்குப் போட்டியாக கோலிவுட் ஆட்களுக்கும் ஷீலா மீது அன்பு, பாசம் கொட்ட ஆரம்பித்துள்ளனர்.இதனால் இவரது கையில் இப்போது ஏகப்பட்ட படங்கள். ஆனால், முன்பே ஒப்புக் கொண்டபடி வீராசாமி,கண்ணா ஆகிய படங்களை முடித்துவிட்டே பிற படங்களுக்குப் போகப் போகிறாராம் ஷீலா.ஷீலாவைத் தேடி வந்த வாய்ப்பில் மிக முக்கியமானது தனுசுடன் நடிக்க வந்துள்ள படம். இந்தப் படத்தை ராஜூசுந்தரம் தான் இயக்கவுள்ளார்.தெலுங்கு, தமிழ் தவிர கன்னடத்திலும் ஷீலா பற்றி தெரிந்து அங்கிருந்தும் போன் போட்டிருக்கிறார்கள். இதனால்கன்னடத்திலும் ஒரு படம் புக் ஆகிவிட்டது. இளவட்டம் படத்தில் புள்ளையாண்டான் நவ்தீப்புக்கே வெட்கம் வர வைக்கும்அளவுக்கு களத்தில் குதித்து விளையாடிவிட்டார் ஷீலா. பல காட்சிகளில் வெறும்பிளவுஸ், பாவாடையுடன் மட்டும் தோன்றும் ஷீலா பினனிவிட்டார் பின்னி.அதிக நெருக்கமாக நடித்ததாலோ என்னவோ ஷீலாவுக்கும் நவ்தீப்புக்கும் பற்றிக்கொண்டுவிட்டதாகக் கூறுகிறர்கள். இருவரும் காதல் வலையில் சிக்கிக்கொண்டுள்ளதாக கோலிவுட் புண்ணியவான்கள் வெறும் வாயில் அவுல் போட்டுமெல்கிறார்கள்.இது விடலைப் புள்ளைக காதல் தான்.. படம் ரிலீஸ் ஆனவுடன் இருவருமே காதலில்இருந்தும் சீக்கிரமே ரிலீஸ் ஆகிவிடுவார்கள் என்கிறார்கள் கோலிவுட் வெடரன்கள்.குழந்தை நட்சத்திரமாக அரை சதம் வரை அடித்த ஷீலாவுக்கு இப்போது வயது 16தான். பிளஸ் டூ முடித்த கையோடு இளவட்டம் படம் மூலம் ஹீரோயினாகிவிட்டார்.இவர் நடிக்க வந்தது இரண்டரை வயதிலாம். பூங்காற்று புதிதானது என்பது தான்இவரது முதல் படமாம்.ஷீலாவுக்கு ரொம்ப பிடித்த ஹீரோ.. நம்ம சூர்யா தான்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
முதல் படமான இளவட்டம் படமே இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அந்தப் படத்தில் காட்டியகண்ணாபின்னா கிளாமர் காரணமாக ஷீலாவைத் தேடி ஆந்திர தேசத்து தயாரிப்பு பார்ட்டிகள் கதவைத் தட்டஆரம்பித்துவிட்டனர்.

இவர்களுக்குப் போட்டியாக கோலிவுட் ஆட்களுக்கும் ஷீலா மீது அன்பு, பாசம் கொட்ட ஆரம்பித்துள்ளனர்.

இதனால் இவரது கையில் இப்போது ஏகப்பட்ட படங்கள். ஆனால், முன்பே ஒப்புக் கொண்டபடி வீராசாமி,கண்ணா ஆகிய படங்களை முடித்துவிட்டே பிற படங்களுக்குப் போகப் போகிறாராம் ஷீலா.

ஷீலாவைத் தேடி வந்த வாய்ப்பில் மிக முக்கியமானது தனுசுடன் நடிக்க வந்துள்ள படம். இந்தப் படத்தை ராஜூசுந்தரம் தான் இயக்கவுள்ளார்.

தெலுங்கு, தமிழ் தவிர கன்னடத்திலும் ஷீலா பற்றி தெரிந்து அங்கிருந்தும் போன் போட்டிருக்கிறார்கள். இதனால்கன்னடத்திலும் ஒரு படம் புக் ஆகிவிட்டது.

இளவட்டம் படத்தில் புள்ளையாண்டான் நவ்தீப்புக்கே வெட்கம் வர வைக்கும்அளவுக்கு களத்தில் குதித்து விளையாடிவிட்டார் ஷீலா. பல காட்சிகளில் வெறும்பிளவுஸ், பாவாடையுடன் மட்டும் தோன்றும் ஷீலா பினனிவிட்டார் பின்னி.

அதிக நெருக்கமாக நடித்ததாலோ என்னவோ ஷீலாவுக்கும் நவ்தீப்புக்கும் பற்றிக்கொண்டுவிட்டதாகக் கூறுகிறர்கள். இருவரும் காதல் வலையில் சிக்கிக்கொண்டுள்ளதாக கோலிவுட் புண்ணியவான்கள் வெறும் வாயில் அவுல் போட்டுமெல்கிறார்கள்.

இது விடலைப் புள்ளைக காதல் தான்.. படம் ரிலீஸ் ஆனவுடன் இருவருமே காதலில்இருந்தும் சீக்கிரமே ரிலீஸ் ஆகிவிடுவார்கள் என்கிறார்கள் கோலிவுட் வெடரன்கள்.

குழந்தை நட்சத்திரமாக அரை சதம் வரை அடித்த ஷீலாவுக்கு இப்போது வயது 16தான். பிளஸ் டூ முடித்த கையோடு இளவட்டம் படம் மூலம் ஹீரோயினாகிவிட்டார்.

இவர் நடிக்க வந்தது இரண்டரை வயதிலாம். பூங்காற்று புதிதானது என்பது தான்இவரது முதல் படமாம்.

ஷீலாவுக்கு ரொம்ப பிடித்த ஹீரோ.. நம்ம சூர்யா தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil