»   »  கொக்க சிலுக்கா ஷீலா! ஷீலாவின் சிலிர்க்க வைக்கும் கிளுகிளு காட்சிகள் நிரம்பிய இளவட்டம், தெலுங்கில்சீதா கொக்க சிலுக்கா என்ற பெயரில் டப் ஆகி செம ஓட்டம் ஓடி வருகிறது.அறிந்தும் அறியாமலும் படத்தின் நாயகர்களில் ஒருவரான நவ்தீப்பும், ஷீலாவும்இணைந்து இம்சித்திருக்கும் படம்தான் இளவட்டம். படம் முழுக்க இளமைத்திருவிழாவை நடத்தியிருக்கிறார்கள்.குறிப்பாக ஷீலாவின் முழு நீ(ல)ள கவர்ச்சியை நம்பியே படத்தைமுடித்திருக்கிறார்கள். ஷீலாவும் தன்னால் முடிந்த அளவுக்கு முத்து குளித்துள்ளார்.படத்தின் 3 நிமிட டிரெய்லர் காட்சியிலேயே 3 சீன்களை வெட்டச் சொல்லியுள்ளார்கள்சென்னை தணிக்கை குழுவினர். அந்த அளவுக்கு படம் முழுக்க கிளாமர்.இந் நிலையில் சென்னை தணிக்கைக் குழுவுக்குப் படத்தை அப்படியே அனுப்பினால்வெட்டித் தள்ளி விடுவார்கள் என்பதால் வெவரமாக தெலுங்கில் டப் செய்து அங்கேசீதா கொக்க சிலுக்கா என்ற பெயரில் ஏ சான்றிதழுடன் படத்தை வெளியிட்டுள்ளனர்.அந்தப் படத்தை தமிழில் டப் செய்வது வெளியிடுவது போல கொண்டு வரதிட்டமிட்டிருக்கிறாராம் படத்தின் தயாரிப்பாளர்.ஷீலாவின் கிளாமருக்கு தெலுங்கிகு ரசிகர்களிடையே செம வரவேற்பு கிடைத்துள்ளது.அவரும், நவ்தீப்பும் இடம் பெற்றுள்ள முத்தக் காட்சிகர்கள் ரசிகர்களை வியர்க்கவைத்து விட்டதாம்.ஷீலாவின் அவரது துணிச்சலை பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன தெலுங்குப் படத்தயாரிப்பாளர்கள் ஷீலா வீட்டுக்குப் பொட்டிகளுடன் பறந்து கொண்டிருக்கிறார்கள்.ஷீலாவும் வரும் வாய்ப்புக்களையெல்லாம் அப்படியே வாரி அள்ளிப் போட்டுவருகிறார்.ஷீலாவை தமிழிலும் பார்க்க கொஞ்ச நாள் காத்துக் கிடக்க வேண்டும்போலிருக்கிறது.

கொக்க சிலுக்கா ஷீலா! ஷீலாவின் சிலிர்க்க வைக்கும் கிளுகிளு காட்சிகள் நிரம்பிய இளவட்டம், தெலுங்கில்சீதா கொக்க சிலுக்கா என்ற பெயரில் டப் ஆகி செம ஓட்டம் ஓடி வருகிறது.அறிந்தும் அறியாமலும் படத்தின் நாயகர்களில் ஒருவரான நவ்தீப்பும், ஷீலாவும்இணைந்து இம்சித்திருக்கும் படம்தான் இளவட்டம். படம் முழுக்க இளமைத்திருவிழாவை நடத்தியிருக்கிறார்கள்.குறிப்பாக ஷீலாவின் முழு நீ(ல)ள கவர்ச்சியை நம்பியே படத்தைமுடித்திருக்கிறார்கள். ஷீலாவும் தன்னால் முடிந்த அளவுக்கு முத்து குளித்துள்ளார்.படத்தின் 3 நிமிட டிரெய்லர் காட்சியிலேயே 3 சீன்களை வெட்டச் சொல்லியுள்ளார்கள்சென்னை தணிக்கை குழுவினர். அந்த அளவுக்கு படம் முழுக்க கிளாமர்.இந் நிலையில் சென்னை தணிக்கைக் குழுவுக்குப் படத்தை அப்படியே அனுப்பினால்வெட்டித் தள்ளி விடுவார்கள் என்பதால் வெவரமாக தெலுங்கில் டப் செய்து அங்கேசீதா கொக்க சிலுக்கா என்ற பெயரில் ஏ சான்றிதழுடன் படத்தை வெளியிட்டுள்ளனர்.அந்தப் படத்தை தமிழில் டப் செய்வது வெளியிடுவது போல கொண்டு வரதிட்டமிட்டிருக்கிறாராம் படத்தின் தயாரிப்பாளர்.ஷீலாவின் கிளாமருக்கு தெலுங்கிகு ரசிகர்களிடையே செம வரவேற்பு கிடைத்துள்ளது.அவரும், நவ்தீப்பும் இடம் பெற்றுள்ள முத்தக் காட்சிகர்கள் ரசிகர்களை வியர்க்கவைத்து விட்டதாம்.ஷீலாவின் அவரது துணிச்சலை பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன தெலுங்குப் படத்தயாரிப்பாளர்கள் ஷீலா வீட்டுக்குப் பொட்டிகளுடன் பறந்து கொண்டிருக்கிறார்கள்.ஷீலாவும் வரும் வாய்ப்புக்களையெல்லாம் அப்படியே வாரி அள்ளிப் போட்டுவருகிறார்.ஷீலாவை தமிழிலும் பார்க்க கொஞ்ச நாள் காத்துக் கிடக்க வேண்டும்போலிருக்கிறது.

Subscribe to Oneindia Tamil
ஷீலாவின் சிலிர்க்க வைக்கும் கிளுகிளு காட்சிகள் நிரம்பிய இளவட்டம், தெலுங்கில்சீதா கொக்க சிலுக்கா என்ற பெயரில் டப் ஆகி செம ஓட்டம் ஓடி வருகிறது.

அறிந்தும் அறியாமலும் படத்தின் நாயகர்களில் ஒருவரான நவ்தீப்பும், ஷீலாவும்இணைந்து இம்சித்திருக்கும் படம்தான் இளவட்டம். படம் முழுக்க இளமைத்திருவிழாவை நடத்தியிருக்கிறார்கள்.

குறிப்பாக ஷீலாவின் முழு நீ(ல)ள கவர்ச்சியை நம்பியே படத்தைமுடித்திருக்கிறார்கள். ஷீலாவும் தன்னால் முடிந்த அளவுக்கு முத்து குளித்துள்ளார்.

படத்தின் 3 நிமிட டிரெய்லர் காட்சியிலேயே 3 சீன்களை வெட்டச் சொல்லியுள்ளார்கள்சென்னை தணிக்கை குழுவினர். அந்த அளவுக்கு படம் முழுக்க கிளாமர்.

இந் நிலையில் சென்னை தணிக்கைக் குழுவுக்குப் படத்தை அப்படியே அனுப்பினால்வெட்டித் தள்ளி விடுவார்கள் என்பதால் வெவரமாக தெலுங்கில் டப் செய்து அங்கேசீதா கொக்க சிலுக்கா என்ற பெயரில் ஏ சான்றிதழுடன் படத்தை வெளியிட்டுள்ளனர்.

அந்தப் படத்தை தமிழில் டப் செய்வது வெளியிடுவது போல கொண்டு வரதிட்டமிட்டிருக்கிறாராம் படத்தின் தயாரிப்பாளர்.

ஷீலாவின் கிளாமருக்கு தெலுங்கிகு ரசிகர்களிடையே செம வரவேற்பு கிடைத்துள்ளது.அவரும், நவ்தீப்பும் இடம் பெற்றுள்ள முத்தக் காட்சிகர்கள் ரசிகர்களை வியர்க்கவைத்து விட்டதாம்.

ஷீலாவின் அவரது துணிச்சலை பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன தெலுங்குப் படத்தயாரிப்பாளர்கள் ஷீலா வீட்டுக்குப் பொட்டிகளுடன் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

ஷீலாவும் வரும் வாய்ப்புக்களையெல்லாம் அப்படியே வாரி அள்ளிப் போட்டுவருகிறார்.

ஷீலாவை தமிழிலும் பார்க்க கொஞ்ச நாள் காத்துக் கிடக்க வேண்டும்போலிருக்கிறது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil