»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கஸ்தூரி ராஜாவின் அடுத்த படத்தில் நடிக்க ஷெரீன் நோ சொல்லி விட்டாராம்.

தனது மகன் தனுஷுடன், ஷெரீனை ஜோடியாக அறிமுகப்படுத்தி கஸ்தூரி ராஜா எடுத்த துள்ளுவதோ இளமைகோலிவுட்டின் புதிய டிரென்ட் செட்டராக அமைந்தது. துள்ளுவதோ இளமை மூலம் கஸ்தூரி ராஜா ஈட்டிய லாபம்ரூ. 6 கோடியாம். தனது மகன் தான் ஹீரோ. கன்னடத்தில் இருந்து ஷெரீனை ரூ. 75,000 சம்பளத்துக்குக் கூட்டிவந்தார்.

சுமார் 50 லட்ச முதலீட்டில் ரூ. 6 கோடி சம்பாதித்த கஸ்தூரி ராஜாவுக்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்து அதேபாணியில் பல படங்கள் வெளியாயின. (ஆனால் ஒரு படம் ஓடவில்லை என்பது வேறு கதை).

இப்போது தனது மகன் தனுஷையே வைத்து அடுத்த படத்தை எடுக்கவுள்ளார் கஸ்தூரி ராஜா. அதில் அவருக்குஜோடியாக நடிக்க ஷெரீனை அணுகியுள்ளார். ஆனால் சாரி சொல்லி விட்டாராம் ஷெரீன். அதிர்ச்சியுடன்திரும்பி விட்டாராம் கஸ்தூரி.

முதல் படத்தில் நடித்தபோதே அப்பாவும், பிள்ளையும் படுத்திய பாட்டை நினைத்துத்தான் மீண்டும் அவர்களதுபடத்தில் நடிக்க ஷெரீன் மறுத்து விட்டதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

கஸ்தூரி ராஜா மீது ஏற்கனவே ஜொள்ளு தொடர்பான புகார்கள் உண்டு. இப்போது விஜயமான டிவியில்வாழ்க்கை பிரச்சனைகளை வைத்து லைவ் ஷோ நடத்தி வரும் மூத்த நடிகை ஒருவர் இவரது படத்தில் நடித்தபோதுஅவரிடமே கஸ்தூரிராஜா வரம்பு மீற பளார் என்று அறைவிட்டார் அந்த நடிகை.

பின்னர் ஷெரீனிடமும் அதே பாணியில் டைரக்டர் நடந்ததாகப் பேச்சு உண்டு. முதல் படம் என்பதால் ஷெரீனும்ரொம்வே வளைந்து தான் கொடுத்தார். ஆனால், இப்போது தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்ட ஷெரீன்மீண்டும் வளைய தயாராக இல்லையாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil