twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செரீன்..ஜோதிர்மயி..ஷம்ருதா! இளமை துள்ளிய நாயகி செரீன் கோலிவுட்டிலிருந்து ஓரம் கட்டப்பட்டிருக்கலாம்.ஆனால் அவரது தாயார் யசோதா படு பிசியாக கோலிவுட்டில் வலம் வந்துகொண்டிருக்கிறார்.துள்ளுவதோ இளமையில், குட்டைப் பாவாடை, குப்பென வியர்க்க வைக்கும்கட்டழகுடன் வந்து இளைஞர்களின் ரத்தத்தை சூடாக்கியவர் செரீன்.முதல் படம் ஓஹோவென ஓடியதில் ஹிட் ஆனவர்கள் தனுஷும், கூட நடித்தசெரீனும். ஆனால் தனுஷ் உச்சத்திற்குப் போய் விட செரீன் காணாமல் போனார்.தொடர்ந்து செக்ஸியான ரோல்களே அவரைத் தேடி வந்ததாலும் ஹீரோக்களுடன்டூயட் பாடுவதை விட காதலுடன் காதலை வளர்க்கவே அவர் அதிக ஆர்வம்காட்டியதால் பட வாய்ப்புகள் பெரிதாகக் கிடைக்கவில்லை.சொந்த மொழியான கன்னடத்திலும் மற்றும் தெலுங்கிலும் தனது அதிர்ஷ்டத்தைப்பரீட்சித்துப் பார்த்தும் செரீன் தேறவில்லை. செரீன் காதல் வலையில் விழுந்ததும் முதலில் செய்த காரியம் அம்மா யசோதாவை கட்பண்ணி விட்டதுதான். காதலன் ரோஹனுடன் வீட்டை விட்டு ஓடினார்.பின்னர் ரோஹனுடன சண்டை போட்டுவிட்டு தனது தாயாருடன் மீண்டும் ஒட்டிக்கொண்டுவிட்டார் செரீன். ஆனால், செரீனுக்கு வாய்ப்புக்கள் இல்லாமல் போனதால் தடுமாறிப் போன யசோதா,டப்புக்கு என்ன பண்ணுவது என்று யோசித்துப் பார்த்து புத்திசாலித்தனமாக ஒருகாரியத்தை செய்தார். முன்னணி நடிகைகளின் கால்ஷீட் மேனேஜர் வேலைதான் அது.செரீனுக்கு கால்ஷீட் மேனேஜராக இருந்து வந்த யசோதா அந்த அனுபவத்தை வைத்துபின்னர் ஷிவானி சிங்கின் மேனேஜராக மாறினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாகஷிவானி சிங்கும் தேறவில்லை.அவர் நடித்து வெளிவந்த ஒரே படம் காதல் எப்.எம். மட்டுமே. அதுவும் மலையாளமத்தியானப் பட ரேஞ்சுக்கு படு ஆபாசமாக இருந்ததால் வரவேற்பு பெறவில்லை. ஷிவானி மூலம் ஒண்ணும் தேறாது என்ற முடிவுக்கு வந்த யசோத அப்படியேஅவரிடமிருந்து விலகி இப்போது ஜோதிர்மயியைப் பிடித்துள்ளாராம்.ஜோதிர்மயியின் கால்ஷீட் மேனேஜர் இப்போது யசோதாதான்.அவரது தமிழ்ப் படங்களின் கால்ஷீட் விவகாரங்களை முழுக்க முழுக்க யதோதாவேபார்த்துக் கொள்கிறாராம். அத்தோடு நில்லாமல், சென்னையில் அவர் தங்குவதுஉள்ளிட்ட அனைத்து மேட்டர்களையும் யசோதாம்மாவே கவனித்துக் கொள்கிறாராம்.ஒரு தாயைப் போல தன்னிடம் பரிவு காட்டி பார்த்துக் கொள்வதாக யசோதவைஜோதிர்மயியும் புகழ்ந்து தள்ளுகிறார். இந்த வேலை மூலம் யசோதாவுக்கு கணிசமானடப்பு சம்பளமாக வந்து சேருகிறதாம். அத்தோடு கன்னடத்திலும் நல்ல வாய்ப்புகள்வந்தால் அதையும் ஜோதிர் மயியின் காதுக்குக் கொண்டு போகிறாராம்.இப்படிப் பல வகையிலும் யசோதா உதவிகரமாக இருப்பதால் ஜோதிர்மயிசந்தோஷமாக இருக்கிறாராம். ஜோதிர்மயியைப் பிடிக்க வேண்டும் என்றால் முதலில்யசோதாவைப் பார்க்க வேண்டுமாம். அந்த அளவுக்கு யசோவுக்கு ஜோதிர் சுதந்திரம்கொடுத்து சூப்பராக வைத்துள்ளாராம். ஜோதிர்மயி தவிர உயிர் படத்தில் நடிக்கும் ஷம்ருதாவுக்கும் யசோதா தான் மேனேஜர்.இப்போது மூணாவதா ஒரு ஆள் என்று ஒரு மலையாளப் படத்தில் ஜோதிர்மயி,ஷம்ருதாவுடன் மூன்றாவது நாயகியாக ஷெரீனும் நடிக்கப் போகிறார். எல்லாம்தாயாரின் உதவி தானாம்.

    By Staff
    |

    இளமை துள்ளிய நாயகி செரீன் கோலிவுட்டிலிருந்து ஓரம் கட்டப்பட்டிருக்கலாம்.ஆனால் அவரது தாயார் யசோதா படு பிசியாக கோலிவுட்டில் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

    துள்ளுவதோ இளமையில், குட்டைப் பாவாடை, குப்பென வியர்க்க வைக்கும்கட்டழகுடன் வந்து இளைஞர்களின் ரத்தத்தை சூடாக்கியவர் செரீன்.

    முதல் படம் ஓஹோவென ஓடியதில் ஹிட் ஆனவர்கள் தனுஷும், கூட நடித்தசெரீனும். ஆனால் தனுஷ் உச்சத்திற்குப் போய் விட செரீன் காணாமல் போனார்.

    தொடர்ந்து செக்ஸியான ரோல்களே அவரைத் தேடி வந்ததாலும் ஹீரோக்களுடன்டூயட் பாடுவதை விட காதலுடன் காதலை வளர்க்கவே அவர் அதிக ஆர்வம்காட்டியதால் பட வாய்ப்புகள் பெரிதாகக் கிடைக்கவில்லை.

    சொந்த மொழியான கன்னடத்திலும் மற்றும் தெலுங்கிலும் தனது அதிர்ஷ்டத்தைப்பரீட்சித்துப் பார்த்தும் செரீன் தேறவில்லை.


    செரீன் காதல் வலையில் விழுந்ததும் முதலில் செய்த காரியம் அம்மா யசோதாவை கட்பண்ணி விட்டதுதான். காதலன் ரோஹனுடன் வீட்டை விட்டு ஓடினார்.

    பின்னர் ரோஹனுடன சண்டை போட்டுவிட்டு தனது தாயாருடன் மீண்டும் ஒட்டிக்கொண்டுவிட்டார் செரீன்.

    ஆனால், செரீனுக்கு வாய்ப்புக்கள் இல்லாமல் போனதால் தடுமாறிப் போன யசோதா,டப்புக்கு என்ன பண்ணுவது என்று யோசித்துப் பார்த்து புத்திசாலித்தனமாக ஒருகாரியத்தை செய்தார். முன்னணி நடிகைகளின் கால்ஷீட் மேனேஜர் வேலைதான் அது.

    செரீனுக்கு கால்ஷீட் மேனேஜராக இருந்து வந்த யசோதா அந்த அனுபவத்தை வைத்துபின்னர் ஷிவானி சிங்கின் மேனேஜராக மாறினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாகஷிவானி சிங்கும் தேறவில்லை.

    அவர் நடித்து வெளிவந்த ஒரே படம் காதல் எப்.எம். மட்டுமே. அதுவும் மலையாளமத்தியானப் பட ரேஞ்சுக்கு படு ஆபாசமாக இருந்ததால் வரவேற்பு பெறவில்லை.


    ஷிவானி மூலம் ஒண்ணும் தேறாது என்ற முடிவுக்கு வந்த யசோத அப்படியேஅவரிடமிருந்து விலகி இப்போது ஜோதிர்மயியைப் பிடித்துள்ளாராம்.ஜோதிர்மயியின் கால்ஷீட் மேனேஜர் இப்போது யசோதாதான்.

    அவரது தமிழ்ப் படங்களின் கால்ஷீட் விவகாரங்களை முழுக்க முழுக்க யதோதாவேபார்த்துக் கொள்கிறாராம். அத்தோடு நில்லாமல், சென்னையில் அவர் தங்குவதுஉள்ளிட்ட அனைத்து மேட்டர்களையும் யசோதாம்மாவே கவனித்துக் கொள்கிறாராம்.

    ஒரு தாயைப் போல தன்னிடம் பரிவு காட்டி பார்த்துக் கொள்வதாக யசோதவைஜோதிர்மயியும் புகழ்ந்து தள்ளுகிறார். இந்த வேலை மூலம் யசோதாவுக்கு கணிசமானடப்பு சம்பளமாக வந்து சேருகிறதாம். அத்தோடு கன்னடத்திலும் நல்ல வாய்ப்புகள்வந்தால் அதையும் ஜோதிர் மயியின் காதுக்குக் கொண்டு போகிறாராம்.

    இப்படிப் பல வகையிலும் யசோதா உதவிகரமாக இருப்பதால் ஜோதிர்மயிசந்தோஷமாக இருக்கிறாராம். ஜோதிர்மயியைப் பிடிக்க வேண்டும் என்றால் முதலில்யசோதாவைப் பார்க்க வேண்டுமாம். அந்த அளவுக்கு யசோவுக்கு ஜோதிர் சுதந்திரம்கொடுத்து சூப்பராக வைத்துள்ளாராம்.


    ஜோதிர்மயி தவிர உயிர் படத்தில் நடிக்கும் ஷம்ருதாவுக்கும் யசோதா தான் மேனேஜர்.

    இப்போது மூணாவதா ஒரு ஆள் என்று ஒரு மலையாளப் படத்தில் ஜோதிர்மயி,ஷம்ருதாவுடன் மூன்றாவது நாயகியாக ஷெரீனும் நடிக்கப் போகிறார். எல்லாம்தாயாரின் உதவி தானாம்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X