நோ மேரேஜ்: ஷோபனா கல்யாணமே வேண்டாம், இப்படியே இருந்து விடுகிறேன் என தனதுகுடும்பத்தினரிடம் கூறி விட்டாராம் ஷோபனா. தமிழ் மற்றும் மலையாள சினிமாவுக்குக் கிடைத்த அற்புதமான நடிகை ஷோபனா.அருமையான பரத நாட்டிய டான்ஸரான ஷோபனா, நாட்டியப் பேரொளி பத்மினியின்உறவினர். நடிகர் வினீத்தும் கூட ஷோபனாவின் உறவினர்தான்.சந்திரமுகியின் ஒரிஜினலான மணிச்சித்திரத்தாழ் படத்தில் ஆவி தாக்கிய பெண்ணாகநடித்து கலக்கியவர் ஷோபனாதான். நல்ல கலைஞரான ஷோபனா இப்போது முன்புபோல அதிக படங்களில் நடிப்பதில்லை. சினிமாவை விட்டு கிட்டத்தட்ட விலகிவிட்ட ஷோபனா நடனத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.நாட்டிய நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்கிறார். இதற்காக பல நாடுகளுக்கும்பறந்து வருகிறார்.திருமண வயதைக் கடந்து ரொம்ப நாளாகி விட்ட ஷோபனாவுக்கு திருமணம் நடத்திவிடஅவரது குடும்பத்தினர், உறவினர்கள் ரொம்பவும் பிரயாசைப்பட்டு ஒருமாப்பிள்ளையையும் பார்த்தனர்.அமெரிக்காவைச் சேர்ந்த அந்த மாப்பிள்ளையும் ஷோபனாவை வந்து பார்த்துவிட்டுமணக்க ஆர்வம் காட்டினாராம்.ஆனால் தனக்கு திருமணமே வேண்டாம் எனறு கூறி விட்டாராம் ஷோபனா. இதனால்அந்த அமெரிக்க மாப்பிள்ளை சோகமாகி விட்டாராம்.நான் இப்படியே இருந்து விடுகிறேன். திருமணம் வேண்டாம் என்று திட்டவடடமாககூறி விட்டதால் ஷோபனாவின் குடும்பத்தினர் வருத்தமடைந்துள்ளனராம்.ஆனால் ஷோபனாவின் பிடிவாதம் உணர்ந்த அவர்கள் இதற்கு மேல் அவரைவற்புறுத்த முடியாது என்பதால் இப்போதைக்கு அவரது போக்கிலேயே விட்டுவிடமுடிவெடுத்துவிட்டார்களாம்.நடிப்பு, டான்ஸ் என எடுத்துக் கொண்ட துறைகளில் மத்திரை பதித்தவரான ஷோபனா,திருமண பந்தத்திலும் வெற்றிக் கொடி நாட்டலாமே....செட்டில் ஆகுங்கோ...
கல்யாணமே வேண்டாம், இப்படியே இருந்து விடுகிறேன் என தனதுகுடும்பத்தினரிடம் கூறி விட்டாராம் ஷோபனா.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவுக்குக் கிடைத்த அற்புதமான நடிகை ஷோபனா.அருமையான பரத நாட்டிய டான்ஸரான ஷோபனா, நாட்டியப் பேரொளி பத்மினியின்உறவினர். நடிகர் வினீத்தும் கூட ஷோபனாவின் உறவினர்தான்.சந்திரமுகியின் ஒரிஜினலான மணிச்சித்திரத்தாழ் படத்தில் ஆவி தாக்கிய பெண்ணாகநடித்து கலக்கியவர் ஷோபனாதான். நல்ல கலைஞரான ஷோபனா இப்போது முன்புபோல அதிக படங்களில் நடிப்பதில்லை. சினிமாவை விட்டு கிட்டத்தட்ட விலகிவிட்ட ஷோபனா நடனத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
நாட்டிய நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்கிறார். இதற்காக பல நாடுகளுக்கும்பறந்து வருகிறார்.
திருமண வயதைக் கடந்து ரொம்ப நாளாகி விட்ட ஷோபனாவுக்கு திருமணம் நடத்திவிடஅவரது குடும்பத்தினர், உறவினர்கள் ரொம்பவும் பிரயாசைப்பட்டு ஒருமாப்பிள்ளையையும் பார்த்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த அந்த மாப்பிள்ளையும் ஷோபனாவை வந்து பார்த்துவிட்டுமணக்க ஆர்வம் காட்டினாராம்.
ஆனால் தனக்கு திருமணமே வேண்டாம் எனறு கூறி விட்டாராம் ஷோபனா. இதனால்அந்த அமெரிக்க மாப்பிள்ளை சோகமாகி விட்டாராம்.நான் இப்படியே இருந்து விடுகிறேன். திருமணம் வேண்டாம் என்று திட்டவடடமாககூறி விட்டதால் ஷோபனாவின் குடும்பத்தினர் வருத்தமடைந்துள்ளனராம்.
ஆனால் ஷோபனாவின் பிடிவாதம் உணர்ந்த அவர்கள் இதற்கு மேல் அவரைவற்புறுத்த முடியாது என்பதால் இப்போதைக்கு அவரது போக்கிலேயே விட்டுவிடமுடிவெடுத்துவிட்டார்களாம்.
நடிப்பு, டான்ஸ் என எடுத்துக் கொண்ட துறைகளில் மத்திரை பதித்தவரான ஷோபனா,திருமண பந்தத்திலும் வெற்றிக் கொடி நாட்டலாமே....
செட்டில் ஆகுங்கோ...


Click it and Unblock the Notifications