twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்பெஷல்ஸ்

    By Staff
    |

    படப்-பி-டிப்-பில் -ஐஸ்-வர்-யா ராய்க்-கு காயம் ஏற்-பட்-ட-தால் ஷூட்-டிங் --கன்-சல் செய்-யப்-பட்-ட-து.

    ஷூட்டிங் நின்-ற-தால் தனக்-கு ந-ஷ்-டம் ஏற்-பட்---டுள்ள-தா-கக் கூறி படத்-தின் தயா-ரிப்-பா-ளர் இன்-சூ-ரன்ஸ் -கேட்-டுவிண்-ணப்-பித்-துள்-ளார்.

    தயா-ரிப்-பா-ளர் ஆதித்-யா சோப்-ரா தன-து யாஷ் ராஜ் பிலிம்ஸ் மூல-மா-க "மொகப்-ப--தே" என்-ற படத்-தை தயா-ரித்-துவ-ரு-கி-றார். இதில் அமி-தாப்பச்-சன், ஷா-ருக்-கான், ஐஸ்-வர்-யா ராய் ஆகி-யோர் ந-டித்-து வ-ரு-கின்-ற-னர்.

    இந்-தப் படத்-தை அவர் யு-னை-டட் இந்-தி-யா இன்-சூ-ரன்ஸ் நி-று-வ-னத்-தில் 15 -கோ--டிக்-கு இன்-சூர் செய்-துள்-ளார். இந்-தஇன்-சூ-ரன்-சில் படப்--பி-டிப்-பில் ஏற்-ப--டும் பாதிப்-பு, நடி--கர், நடி-கை-க-ளுக்-கு ஏற்-ப-டும் காயம், விபத்-து ஆ-கி-ய-வை-யும்"கவர்" செய்-யப்-பட்---டுள்ள-ன.

    இந் நிலை-யி-ல் சமீ-பத்-தில் இந்-தப் படத்-தின் நட-னக் காட்-சி-யின்-போ-து சி-று வி-பத்-து நடந்-த-து. இ-தில் கீழே வி--ழுந்-த"ஐஸ்-"சுக்-கு கைகளி-லும் மு-கத்-தி-லும் காயம் ஏற்-பட்-ட-து. இத--னால் அவ-ர-ால் சூட்-டிங்-கில் க-லந்-து கொள்-ளமு-டி-ய-வில்-லை.

    ஷூட்-டிங் கேன்-சல். இத-னால், தனக்-கு கோடிக்-க-ணக்-கில் நஷ்-டம் ஏற்-பட்-டுள்ள-தா-கக் கூறியுள்ள சோப்-ரா நஷ்-ட-ஈ-டுகோரி யு-னை--டட் இன்--சூ--ரன்ஸ் நி-று-வ-னத்-தி-டம் விண்-ணப்-பித்-துள்-ளார்.

    "தில்வாலே துல்-ஹ-னியா லோ-ஜா-யங்-கே" மொகா ஹிட் படத்-தை தயா-ரித்-த-வர் சோப்-ரா என்-ப-து கு-றிப்-பி-டத்-த-து. தன-துஇரண்-டா--வ-த பட-மா-ன மொ-கப்-ப-தே-யை தீபா--வ-ளிக்-கு ரி-லீஸ் செய்-ய திட்-ட-மிட்-டி-ருந்-தார்.

    படப்-பி-டிப்-பு கேன்-சல் ஆன-தற்-கா-க மு--த-ன்-மு-த--லா-க நஷ்-ட-ஈ-டு கோ-ரி-யுள்-ள மு-தல் -பா-லி-வுட் தயா-ரிப்-பா-ளர் -சோப்-ராதான் என்-ப-து கு-றிப்-பி-டத்-த-க்-க-து.

    Read more about: bollywood cancelled film iswarya rai
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X