கிழிஞ்ச ஷ்ரேயா! சிவாஜி படத்தில் நடிக்கும் ஷ்ரேயாவை எல்லோருக்கும் தெரியும். ஷ்ரேயா ரெட்டியைத் தெரியுமோ? எஸ்.எஸ்.மியூசிக் சானல் பார்ப்பவர்களுக்குக் கண்டிப்பாத் தெரிந்திருக்கும்.ஷ்ரேயா ரெட்டி இப்போது செகண்ட் ஹீரோயினாக மாறியுள்ளார். படத்தின் பெயர் வெயில். படு சூடானதலைப்பா இருக்கே என்று யோசிக்கிறீர்களா? படத்திலும் கூட சூடு ஜாஸ்திதானாம். பின்னே, வெயிலைபின்னணியாகக் கொண்ட படம் என்றால் சூடு இல்லாமலா இருக்கும்.ஷங்கரின் தயாரிப்பில் உருவாகிறது வெயில். வசந்தபாலன் இயக்க, பரத், பாவ்னா நடிப்பில் வெயில் தயாரிப்பில்உள்ளது. இதில் செகண்ட் ஹீரோயினாக நடிக்கிறார் ஷ்ரேயா ரெட்டி.விருமாண்டி வில்லன் பசுபதியும் இருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா என்ற கும் பிகரும் நடிக்கிறார்.படத்தை வெயில் அதிகம் உள்ள மாவட்டமான விருதுநகரில்தான் சுற்றிச் சுற்றி காட்சிகளை சுட்டு வருகிறார்வசந்தபாலன். பாலனின் சொந்த ஊரும் அது தானாம்.அது ஏன் வெயில் என்று ஒரு டைட்டில் என்று வ.பாலனிடம் கேட்டபோது, தமிழ்நாடு என்றாலே வெயில்தானே.இதுவரை மழையை வைத்தும், குளிரை வைத்தும் எத்தனையோ படங்கள் வந்து விட்டன. தமிழகத்தின் தேசியகிளைமேட்டான வெயிலை வைத்து ஒரு படம் வந்ததில்லை. அதனால்தான் வெயிலின் பின்னணியில்இப்படத்தை இயக்கியிருக்கிறேன் என்றார் பாலன்.படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெயில் முக்கிய இடம் வகிக்கிறதாம். தமிழ்நாட்டில் பல பகுதிகள் சூடானபகுதிகள்தான். வறண்டு போய், கந்தக் கிடங்குகளாக கிடக்கும் பல பூமிகளை இங்கே பார்க்கலாம். இவற்றைஅருமையாக படம் பிடித்துள்ளோம் என்ற பாலன் ஷ்ரேயா ரெட்டியை பற்றியும் கொஞ்சம் சொன்னார்.ஷ்ரேயா ரெட்டியை அல்ட்ரா மாடர்னாகத்தான் இதுவரை எல்லோரும் பார்த்திருப்பார்கள். ஆனால் இந்தப்படத்தில் படு வித்தியாசமாக நடித்துள்ளார் ஷ்ரேயா. சொன்னா நம்ப மாட்டீங்க, ஒரு சீனில் கூட அவருக்கு நல்லடிரஸ் கிடையாது. எல்லாமே கிழிஞ்சு போன சேலை, தாவணிதான் அவரோட காஸ்ட்யூம்.புழுதி பறக்கும் பொட்டல் காட்டில் படு அசத்தலான நடிப்பைக் கொட்டியிருக்கிறார் ஷ்ரேயா. அதுக்காக படத்தில்குளுமையான காட்சிகள் கொறச்சலாத்தான் இருக்கும் என சொல்லி விட முடியாது. அதற்கும் சில ஏற்பாடுகளைசெஞ்சிருக்கோம் என்றார் குறும்புச் சிரிப்புடன் வசந்த பாலன்.தெலுங்கில் சில படங்களில் தோன்றியுள்ள ஸ்ரேயா தமிழிலும் வந்து போனவர் தான். விஷாலுடன் திமிருபடத்திலும் ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார்.ஷ்ரேயாவை எஸ்.எஸ். மியூசிக்கில் பார்க்கும்போது கூட அரை குறை உடையுடன்தான் காட்சி அளிப்பார்.கிட்டத்தட்ட அவையும் கூட கிழிந்த உடைகள்தான். அதாவது செயற்கையாக கிழிக்கப்பட்ட டிரஸ் அது. இதில்நிஜமாவே கிழிஞ்ச டிரஸ்ஸில் வருகிறார்.எல்லாம் ஒண்ணுதான், ஆனால் வித்தியாசம்தான் நறைய.ஷ்.. இப்பவே கண்ணைக் கட்டுதே!

By Staff
சிவாஜி படத்தில் நடிக்கும் ஷ்ரேயாவை எல்லோருக்கும் தெரியும். ஷ்ரேயா ரெட்டியைத் தெரியுமோ? எஸ்.எஸ்.மியூசிக் சானல் பார்ப்பவர்களுக்குக் கண்டிப்பாத் தெரிந்திருக்கும்.

ஷ்ரேயா ரெட்டி இப்போது செகண்ட் ஹீரோயினாக மாறியுள்ளார். படத்தின் பெயர் வெயில். படு சூடானதலைப்பா இருக்கே என்று யோசிக்கிறீர்களா? படத்திலும் கூட சூடு ஜாஸ்திதானாம். பின்னே, வெயிலைபின்னணியாகக் கொண்ட படம் என்றால் சூடு இல்லாமலா இருக்கும்.

ஷங்கரின் தயாரிப்பில் உருவாகிறது வெயில். வசந்தபாலன் இயக்க, பரத், பாவ்னா நடிப்பில் வெயில் தயாரிப்பில்உள்ளது. இதில் செகண்ட் ஹீரோயினாக நடிக்கிறார் ஷ்ரேயா ரெட்டி.

விருமாண்டி வில்லன் பசுபதியும் இருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா என்ற கும் பிகரும் நடிக்கிறார்.

படத்தை வெயில் அதிகம் உள்ள மாவட்டமான விருதுநகரில்தான் சுற்றிச் சுற்றி காட்சிகளை சுட்டு வருகிறார்வசந்தபாலன். பாலனின் சொந்த ஊரும் அது தானாம்.

அது ஏன் வெயில் என்று ஒரு டைட்டில் என்று வ.பாலனிடம் கேட்டபோது, தமிழ்நாடு என்றாலே வெயில்தானே.இதுவரை மழையை வைத்தும், குளிரை வைத்தும் எத்தனையோ படங்கள் வந்து விட்டன. தமிழகத்தின் தேசியகிளைமேட்டான வெயிலை வைத்து ஒரு படம் வந்ததில்லை. அதனால்தான் வெயிலின் பின்னணியில்இப்படத்தை இயக்கியிருக்கிறேன் என்றார் பாலன்.

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெயில் முக்கிய இடம் வகிக்கிறதாம். தமிழ்நாட்டில் பல பகுதிகள் சூடானபகுதிகள்தான். வறண்டு போய், கந்தக் கிடங்குகளாக கிடக்கும் பல பூமிகளை இங்கே பார்க்கலாம். இவற்றைஅருமையாக படம் பிடித்துள்ளோம் என்ற பாலன் ஷ்ரேயா ரெட்டியை பற்றியும் கொஞ்சம் சொன்னார்.

ஷ்ரேயா ரெட்டியை அல்ட்ரா மாடர்னாகத்தான் இதுவரை எல்லோரும் பார்த்திருப்பார்கள். ஆனால் இந்தப்படத்தில் படு வித்தியாசமாக நடித்துள்ளார் ஷ்ரேயா. சொன்னா நம்ப மாட்டீங்க, ஒரு சீனில் கூட அவருக்கு நல்லடிரஸ் கிடையாது. எல்லாமே கிழிஞ்சு போன சேலை, தாவணிதான் அவரோட காஸ்ட்யூம்.

புழுதி பறக்கும் பொட்டல் காட்டில் படு அசத்தலான நடிப்பைக் கொட்டியிருக்கிறார் ஷ்ரேயா. அதுக்காக படத்தில்குளுமையான காட்சிகள் கொறச்சலாத்தான் இருக்கும் என சொல்லி விட முடியாது. அதற்கும் சில ஏற்பாடுகளைசெஞ்சிருக்கோம் என்றார் குறும்புச் சிரிப்புடன் வசந்த பாலன்.

தெலுங்கில் சில படங்களில் தோன்றியுள்ள ஸ்ரேயா தமிழிலும் வந்து போனவர் தான். விஷாலுடன் திமிருபடத்திலும் ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார்.

ஷ்ரேயாவை எஸ்.எஸ். மியூசிக்கில் பார்க்கும்போது கூட அரை குறை உடையுடன்தான் காட்சி அளிப்பார்.கிட்டத்தட்ட அவையும் கூட கிழிந்த உடைகள்தான். அதாவது செயற்கையாக கிழிக்கப்பட்ட டிரஸ் அது. இதில்நிஜமாவே கிழிஞ்ச டிரஸ்ஸில் வருகிறார்.

எல்லாம் ஒண்ணுதான், ஆனால் வித்தியாசம்தான் நறைய.

ஷ்.. இப்பவே கண்ணைக் கட்டுதே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X