»   »  வந்தாரு சிந்தூரா போன ஆண்டின் மிஸ். இந்தியா சிந்தூரா கட்டே, சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். முதலில் இந்தியில் ஜூம்என்ற படத்தில் நடிக்கப் போகிறார்.மிஸ் இந்தியா பட்டம் பெறுவோர் எல்லாம் அப்படியே இந்தி சினிமாவுக்குத் தாவுவது கஸ்டம் ஆகி வருகிறது.அவர்கள் எல்லோருமே அழகாகவும் இருப்பதால் அவர்களை ரசிப்பதில் ரசிகர்களுக்கு எந்தவித கஷ்டமும்இல்லை.ஐஸ்வர்யா ராய் போன்ற கொள்ளை அழகிகளை ரொம்பவே இஷ்டப்பட்டு ரசிக்கிறார்கள் இந்திய ரசிகர்கள்.இந்தப் பாரம்பரியப்படி, இப்போது சிந்தூரா கட்டேவும் நடிக்க வருகிறார். விஜயவாடாவைச் சேர்ந்த இவர்வளர்ந்தது, படித்தது எல்லாமே நியூசிலாந்தில் தான். அங்கு ஒரு டிவி நிலையத்தில் செய்தி அறிவிப்பாளராகவேலை பார்த்துக் கொண்டே மிஸ் இந்தியா போட்டிக்கு தயாரானார்.இந்தப் போட்டிக்காகவே இந்தியாவுக்கு வந்தார். நல்ல வளர்த்தி, செமர்த்தியான புஷ்டியுடன் படு க்யூட்டாககாணப்படும் கட்டே மிஸ் இந்தியா ஆனாலும் மிஸ் வோர்ல்ட் போட்டியில் தோற்றுவிட்டார்.இவருக்கு சொந்த ஊரான ஆந்திராவில் செம மவுசு. சினிமாவுக்கு வருமாறு நச்சரித்துக் கொண்டே இருந்தனர்.ஆனால், முதலில் இந்தியில் அறிமுமாகிவிட்டு பின்னர் வருகிறேன் என்று சொல்லிவிட்ட சிந்தூரா, மும்பைக்குப்போன வேகத்திலேயே ஹீரோயின் ஆகிவிட்டார்.அவர் நடிக்கப் போகும் இந்திப் படம ஜூம். இதை இயக்கப் போவது ஸ்வேதா என் பெண் இயக்குனர்.இவருக்கும் இதுதான் முதல் படம். கட்டேவுடன் படத்தில் கடலை போடப் போவது அஜீஸ். இசை பப்பிலஹரி.படத்தை தயாரிப்பது ஸ்வேதாவின் அப்பா சுபா". இவர் பிரபலமான பல இந்திப் படங்களைத் தயாரித்தவர்.டிஸ்கோ டான்ஸர் என்று முன்னாடி ஒரு படம் வந்ததே. டான்ஸ் என்ற பெயரில் மிதுன் சக்ரவர்த்தி ஆடியஆட்டத்தில் வந்த அந்தப் படம் பெரிய ஹிட்.அந்தப் படத்திற்குப் பின்னர் டிஸ்கோ டான்ஸ் ஃபேமஸ் ஆனது. அந்தப் படம்தான் தமிழில் ஆனந்தபாபு நடிக்கபாடும் வானம்பாடி என்ற பெயரில் வந்து சக்கை போடு போட்டது.இப்படி திரையுலகில் டிஸ்கோ கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்த பெருமைக்குரியவர் சுபாஷ். அவரது கையால்அறிமுகமாகும் சிந்தூராவும், இந்தியில் பிரபலமாவார் என்று பாலிவுட் பைஜாமாவாலாக்கள் கருதுகிறார்கள்.இந்தியிலிருந்து அப்படியே தனது தாய் மொழிக்கும் தமிழுக்கும் சிந்தூாரா தாவலாம்.

வந்தாரு சிந்தூரா போன ஆண்டின் மிஸ். இந்தியா சிந்தூரா கட்டே, சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். முதலில் இந்தியில் ஜூம்என்ற படத்தில் நடிக்கப் போகிறார்.மிஸ் இந்தியா பட்டம் பெறுவோர் எல்லாம் அப்படியே இந்தி சினிமாவுக்குத் தாவுவது கஸ்டம் ஆகி வருகிறது.அவர்கள் எல்லோருமே அழகாகவும் இருப்பதால் அவர்களை ரசிப்பதில் ரசிகர்களுக்கு எந்தவித கஷ்டமும்இல்லை.ஐஸ்வர்யா ராய் போன்ற கொள்ளை அழகிகளை ரொம்பவே இஷ்டப்பட்டு ரசிக்கிறார்கள் இந்திய ரசிகர்கள்.இந்தப் பாரம்பரியப்படி, இப்போது சிந்தூரா கட்டேவும் நடிக்க வருகிறார். விஜயவாடாவைச் சேர்ந்த இவர்வளர்ந்தது, படித்தது எல்லாமே நியூசிலாந்தில் தான். அங்கு ஒரு டிவி நிலையத்தில் செய்தி அறிவிப்பாளராகவேலை பார்த்துக் கொண்டே மிஸ் இந்தியா போட்டிக்கு தயாரானார்.இந்தப் போட்டிக்காகவே இந்தியாவுக்கு வந்தார். நல்ல வளர்த்தி, செமர்த்தியான புஷ்டியுடன் படு க்யூட்டாககாணப்படும் கட்டே மிஸ் இந்தியா ஆனாலும் மிஸ் வோர்ல்ட் போட்டியில் தோற்றுவிட்டார்.இவருக்கு சொந்த ஊரான ஆந்திராவில் செம மவுசு. சினிமாவுக்கு வருமாறு நச்சரித்துக் கொண்டே இருந்தனர்.ஆனால், முதலில் இந்தியில் அறிமுமாகிவிட்டு பின்னர் வருகிறேன் என்று சொல்லிவிட்ட சிந்தூரா, மும்பைக்குப்போன வேகத்திலேயே ஹீரோயின் ஆகிவிட்டார்.அவர் நடிக்கப் போகும் இந்திப் படம ஜூம். இதை இயக்கப் போவது ஸ்வேதா என் பெண் இயக்குனர்.இவருக்கும் இதுதான் முதல் படம். கட்டேவுடன் படத்தில் கடலை போடப் போவது அஜீஸ். இசை பப்பிலஹரி.படத்தை தயாரிப்பது ஸ்வேதாவின் அப்பா சுபா". இவர் பிரபலமான பல இந்திப் படங்களைத் தயாரித்தவர்.டிஸ்கோ டான்ஸர் என்று முன்னாடி ஒரு படம் வந்ததே. டான்ஸ் என்ற பெயரில் மிதுன் சக்ரவர்த்தி ஆடியஆட்டத்தில் வந்த அந்தப் படம் பெரிய ஹிட்.அந்தப் படத்திற்குப் பின்னர் டிஸ்கோ டான்ஸ் ஃபேமஸ் ஆனது. அந்தப் படம்தான் தமிழில் ஆனந்தபாபு நடிக்கபாடும் வானம்பாடி என்ற பெயரில் வந்து சக்கை போடு போட்டது.இப்படி திரையுலகில் டிஸ்கோ கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்த பெருமைக்குரியவர் சுபாஷ். அவரது கையால்அறிமுகமாகும் சிந்தூராவும், இந்தியில் பிரபலமாவார் என்று பாலிவுட் பைஜாமாவாலாக்கள் கருதுகிறார்கள்.இந்தியிலிருந்து அப்படியே தனது தாய் மொழிக்கும் தமிழுக்கும் சிந்தூாரா தாவலாம்.

Subscribe to Oneindia Tamil
போன ஆண்டின் மிஸ். இந்தியா சிந்தூரா கட்டே, சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். முதலில் இந்தியில் ஜூம்என்ற படத்தில் நடிக்கப் போகிறார்.

மிஸ் இந்தியா பட்டம் பெறுவோர் எல்லாம் அப்படியே இந்தி சினிமாவுக்குத் தாவுவது கஸ்டம் ஆகி வருகிறது.அவர்கள் எல்லோருமே அழகாகவும் இருப்பதால் அவர்களை ரசிப்பதில் ரசிகர்களுக்கு எந்தவித கஷ்டமும்இல்லை.

ஐஸ்வர்யா ராய் போன்ற கொள்ளை அழகிகளை ரொம்பவே இஷ்டப்பட்டு ரசிக்கிறார்கள் இந்திய ரசிகர்கள்.

இந்தப் பாரம்பரியப்படி, இப்போது சிந்தூரா கட்டேவும் நடிக்க வருகிறார். விஜயவாடாவைச் சேர்ந்த இவர்வளர்ந்தது, படித்தது எல்லாமே நியூசிலாந்தில் தான். அங்கு ஒரு டிவி நிலையத்தில் செய்தி அறிவிப்பாளராகவேலை பார்த்துக் கொண்டே மிஸ் இந்தியா போட்டிக்கு தயாரானார்.

இந்தப் போட்டிக்காகவே இந்தியாவுக்கு வந்தார். நல்ல வளர்த்தி, செமர்த்தியான புஷ்டியுடன் படு க்யூட்டாககாணப்படும் கட்டே மிஸ் இந்தியா ஆனாலும் மிஸ் வோர்ல்ட் போட்டியில் தோற்றுவிட்டார்.

இவருக்கு சொந்த ஊரான ஆந்திராவில் செம மவுசு. சினிமாவுக்கு வருமாறு நச்சரித்துக் கொண்டே இருந்தனர்.ஆனால், முதலில் இந்தியில் அறிமுமாகிவிட்டு பின்னர் வருகிறேன் என்று சொல்லிவிட்ட சிந்தூரா, மும்பைக்குப்போன வேகத்திலேயே ஹீரோயின் ஆகிவிட்டார்.

அவர் நடிக்கப் போகும் இந்திப் படம ஜூம். இதை இயக்கப் போவது ஸ்வேதா என் பெண் இயக்குனர்.இவருக்கும் இதுதான் முதல் படம். கட்டேவுடன் படத்தில் கடலை போடப் போவது அஜீஸ். இசை பப்பிலஹரி.

படத்தை தயாரிப்பது ஸ்வேதாவின் அப்பா சுபா". இவர் பிரபலமான பல இந்திப் படங்களைத் தயாரித்தவர்.டிஸ்கோ டான்ஸர் என்று முன்னாடி ஒரு படம் வந்ததே. டான்ஸ் என்ற பெயரில் மிதுன் சக்ரவர்த்தி ஆடியஆட்டத்தில் வந்த அந்தப் படம் பெரிய ஹிட்.

அந்தப் படத்திற்குப் பின்னர் டிஸ்கோ டான்ஸ் ஃபேமஸ் ஆனது. அந்தப் படம்தான் தமிழில் ஆனந்தபாபு நடிக்கபாடும் வானம்பாடி என்ற பெயரில் வந்து சக்கை போடு போட்டது.

இப்படி திரையுலகில் டிஸ்கோ கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்த பெருமைக்குரியவர் சுபாஷ். அவரது கையால்அறிமுகமாகும் சிந்தூராவும், இந்தியில் பிரபலமாவார் என்று பாலிவுட் பைஜாமாவாலாக்கள் கருதுகிறார்கள்.

இந்தியிலிருந்து அப்படியே தனது தாய் மொழிக்கும் தமிழுக்கும் சிந்தூாரா தாவலாம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil