»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாசக பெருமக்களுக்கு ரொம்பவும் அவசியமான, அதி முக்கியமான, அருமையான செய்தி இதோ!.

சிலிம் நடிகை சிம்ரனின் உதட்டோரத்தில், சிம்பு முதல் நம்பியார் வரை அத்தனை பேரையும் சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும் மச்சம் நெசமான மச்சம்இல்லையாம்.

அது அழகுக்காக சிம்ஸ் ஏற்படுத்திக் கொண்ட செயற்கை மச்சமாம்.

மச்சம் மட்டும்தான் செயற்கையா, இல்லை வேறு ஏதாவது சமாச்சாரம் செயற்கையானதா என்பது தெரியவில்லை. அதையும் சிம்ஸிடமே கேட்டுஅவசியம் உங்களுக்கு சொல்கிறோம்.

பி.கு: சிம்ஸ்சும், ரா.சுவும் மீண்டும் பிரண்டாகி விட்டார்களாம். ஆனால் இது மறுபடியும் லவ் ஆகுமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil