ஸ்பெஷல்ஸ்
நடிகை சிம்ரன் இன்று தனது வருங்கால கணவர் தீபக்குடன் மும்பையில் இருந்து சென்னை வந்தார். விமானநிலையத்தில் யார் கண்ணிலும் பட்டுவிடாமல் தப்பித்து மதுரை விமானத்தில் ஏறினார்.
டெல்லியில் டிராவல் ஏஜென்சி நடத்தும் தீபக்கைத் தான் சிம்ரன் மணமுடிக்கப் போவதாக அவரது தந்தை அசோக்தெரிவித்துள்ளார். நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. இப்போதெல்லாம் சூட்டிங்கின்போதும் சிம்ரனுக்குத்துணையாக தீபக் வர ஆரம்பித்துள்ளார்.
பாலாவின் பிதாமகன் படத்தில் சமீபத்தில் புக் ஆகியுள்ள சிம்ரனுக்கு தேனியில் சூட்டிங் உள்ளது. இதற்காக இன்றுகாலை டெல்லியில் இருந்து சிம்ரனும் தீபக்கும் சென்னை வந்தனர். பின்னர் இருவரும் மதுரை விமானத்தில்புறப்பட்டனர்.
More from Filmibeat
ankita ar rahman baba bhoomika boomika cinema dhool ankitha directors iilayaraja kavya madhavan krrala movies music singers songs vikram


Click it and Unblock the Notifications











