ஸ்பெஷல்ஸ்
இயக்குநர்-கம்-ஹீரோ சூர்யாவுக்கு சூப்பர் கிஸ் கொடுத்த சிம்ரனுடன் நடிக்க பல பேர் இப்போது துடித்துக் கொண்டிருக்கின்றனர்.
"நியூ" படத்தில் இயக்குநர் சூர்யாவுடன் படு கிளாமராக நடிக்கிறார் சிம்ரன். இந்தப் படத்தின் சில ஸ்டில்கள் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தின.
சூர்யாவுக்கு சிம்ஸ் தரும் சூப்பர் கிஸ் போஸ் தான் அது.
இந்த போஸ் வெளியான நாள் முதல் பல ஹீரோக்கள் சிம்ஸ் ஞாபகமாகவே இருக்கிறார்களாம்.
அவருடன் எப்படியாவது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் (நடிப்பு மட்டும் தானே?) என்று அவர்கள் சூளுரைத்துள்ளனராம்.
இதனால் பி.ஆர்.ஓக்கள் மூலமாக சிம்ஸுக்கு சிலர் தூது அனுப்பிக் கொண்டிருப்பதாகத் தகவல்.
ஆனால் அவர்களது பேராசையை புரிந்து கொண்ட சிம்ஸ் "அப்புறம் பார்க்கலாமே" என்று தட்டிக் கழித்து வருகிறாராம்.
More from Filmibeat
cinema film glamour heroine kiss movie sex shop simran specials surya tamil news tamilnadu thatstamil


Click it and Unblock the Notifications











