»   »  படமெடுக்கிறார் சிம்ரன் புள்ள குட்டிப் பெத்தாலும் தனக்குள்ள கிரேஸ் குறையாது, நிறையப் படங்கள் குவியும் என்று எதிர்பார்த்த சிம்ரன்ரொம்பவே ஏமாந்து போயுள்ளார்.ராஜு சுந்தரத்தைக் காதலித்தார், திடீரென டகால் வாங்கி கமலுக்குத் தாவினார். அவரைக் கல்யாணமே செய்துகொள்ளப் போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்தபோது திடீரென டெல்லி தீபக்கைக் கைப்பிடித்து படாரெனடெல்லிக்கு ஓடிப் போனார் சிம்ரன்.கல்யாணமான சூட்டோடு குழந்தையையும் பெற்றுக் கொண்டார். கல்யாணத்திற்குப் பிறகு அவர் நடிக்க புக் ஆனபடம் சந்திரமுகி. ஜோதிகா வேடத்தில் அவர்தான் முதலில் நடித்தார். ஆனால் திடீரென படத்திலிருந்து விலகிக்கொண்டார்.அகற்கு முன்பாக ஒப்புக் கொண்டு நடித்த கிச்சா வயசு 16 படம் தாமதமாக வெளியாகி வந்த வேகத்தில்பெட்டிக்குள் ஒடுங்கி விட்டது.குழந்தைக்கு பிறகு சிம்ரன் குறித்த செய்திகளையேக் காணோம். ஆனால் மீண்டும் நடிக்க வருவேன் என்று கூறிவந்தார் சிம்ரன்.இப்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார் சிம்ரன். ஆனால் நடிகையாக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும். காரணம்,ஒருத்தரும் சிம்ரனை நடிக்கக் கூப்பிடாததால்தான்!

படமெடுக்கிறார் சிம்ரன் புள்ள குட்டிப் பெத்தாலும் தனக்குள்ள கிரேஸ் குறையாது, நிறையப் படங்கள் குவியும் என்று எதிர்பார்த்த சிம்ரன்ரொம்பவே ஏமாந்து போயுள்ளார்.ராஜு சுந்தரத்தைக் காதலித்தார், திடீரென டகால் வாங்கி கமலுக்குத் தாவினார். அவரைக் கல்யாணமே செய்துகொள்ளப் போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்தபோது திடீரென டெல்லி தீபக்கைக் கைப்பிடித்து படாரெனடெல்லிக்கு ஓடிப் போனார் சிம்ரன்.கல்யாணமான சூட்டோடு குழந்தையையும் பெற்றுக் கொண்டார். கல்யாணத்திற்குப் பிறகு அவர் நடிக்க புக் ஆனபடம் சந்திரமுகி. ஜோதிகா வேடத்தில் அவர்தான் முதலில் நடித்தார். ஆனால் திடீரென படத்திலிருந்து விலகிக்கொண்டார்.அகற்கு முன்பாக ஒப்புக் கொண்டு நடித்த கிச்சா வயசு 16 படம் தாமதமாக வெளியாகி வந்த வேகத்தில்பெட்டிக்குள் ஒடுங்கி விட்டது.குழந்தைக்கு பிறகு சிம்ரன் குறித்த செய்திகளையேக் காணோம். ஆனால் மீண்டும் நடிக்க வருவேன் என்று கூறிவந்தார் சிம்ரன்.இப்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார் சிம்ரன். ஆனால் நடிகையாக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும். காரணம்,ஒருத்தரும் சிம்ரனை நடிக்கக் கூப்பிடாததால்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புள்ள குட்டிப் பெத்தாலும் தனக்குள்ள கிரேஸ் குறையாது, நிறையப் படங்கள் குவியும் என்று எதிர்பார்த்த சிம்ரன்ரொம்பவே ஏமாந்து போயுள்ளார்.

ராஜு சுந்தரத்தைக் காதலித்தார், திடீரென டகால் வாங்கி கமலுக்குத் தாவினார். அவரைக் கல்யாணமே செய்துகொள்ளப் போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்தபோது திடீரென டெல்லி தீபக்கைக் கைப்பிடித்து படாரெனடெல்லிக்கு ஓடிப் போனார் சிம்ரன்.

கல்யாணமான சூட்டோடு குழந்தையையும் பெற்றுக் கொண்டார். கல்யாணத்திற்குப் பிறகு அவர் நடிக்க புக் ஆனபடம் சந்திரமுகி. ஜோதிகா வேடத்தில் அவர்தான் முதலில் நடித்தார். ஆனால் திடீரென படத்திலிருந்து விலகிக்கொண்டார்.


அகற்கு முன்பாக ஒப்புக் கொண்டு நடித்த கிச்சா வயசு 16 படம் தாமதமாக வெளியாகி வந்த வேகத்தில்பெட்டிக்குள் ஒடுங்கி விட்டது.

குழந்தைக்கு பிறகு சிம்ரன் குறித்த செய்திகளையேக் காணோம். ஆனால் மீண்டும் நடிக்க வருவேன் என்று கூறிவந்தார் சிம்ரன்.

இப்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார் சிம்ரன். ஆனால் நடிகையாக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும். காரணம்,ஒருத்தரும் சிம்ரனை நடிக்கக் கூப்பிடாததால்தான்!


தனக்குள்ள கிரேஸ் அப்படியே இருக்கும் என்று நம்பிய சிம்ரனுக்கு பெரும் ஏமாற்றமாக, ஒருத்தரும் சிம்ரனைஅணுகவில்லையாம். மேலும், ஷ்ரேயா, திரிஷா, ஜோதிகா, நயன்தாரா என வேற மாதிரி ரூட் போகஆரம்பித்துள்ளதால் வெறுத்துப் போனாராம் சிம்ரன்.

இதனால் தானே படம் தயாரித்து அதில் தானும், தனது கணவரும் சேர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளாராம் சிம்ரன்.கூடிய விரைவில் சென்னைக்கு வரப் போகும் சிம்ரன் புதிய படம் குறித்த அறிவிப்பையும் வெளியிடப்போகிறாராம்.

இந்தப் படத்தில் சிம்ரனே நாயகியாம், அவரது கணவர்தான் நாயகனாம். இருவரும் சேர்ந்து இந்தப் படத்தைதயாரிக்கிறார்கள். முன்னணி ஹீரோ ஒருவரை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்கும் திட்டம் சிம்ஸிடம் உள்ளதாம்.

ஆடுன காலும், பாடுன வாயும் ஓயாது என்பார்கள். அது சிம்ஸுக்கு சரியாகப் பொருந்தும்!

Read more about: simran becoming a producer

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil