»   »  சிம்ரனின் புலி பாய்ச்சல் அதோ வருகிறார், இதோ வருகிறார் என்று கூறப்பட்ட சிம்ரன் ஒரு வழியாக மீண்டும் கோலிவுட்டுக்குதிரும்புகிறார், படு வலுவான கூட்டணியுடன்கல்யாணம் கட்டிக் கொண்டு, புள்ளையையும் பெத்துக்கொண்டு ஊட்டோட செட்டிலாகி விட்ட சிம்ரன் மீண்டும்நடிப்பாரா என்று வானம் பார்த்த பூமி கதையாக பலரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.ஆனால் புள்ளை வளர்ந்து பெரிசான பிறகு தான் அது பத்தி சிந்திப்பேன் என்று சிம்ரன் கூறி விட, சீ சீ இந்தப் பழம்புளிக்கும் கதையாக, சிம்ரன் வருகையை எதிர்பார்த்தவர்கள் தங்களது எண்ணத்தைக் கைவிட்டார்கள்.ஆனால் சிம்ரனை மீண்டும் சினிமாவுக்குக் கொண்டு வரும் எண்ணத்தை ஒரே ஒரு நபர் மட்டும் விடவில்லை. அவர் தான் தி கிரேட் எஸ்.ஜே. சூர்யா! தனது இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புலி படத்தில் சிம்ரனைஎப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்ற தீராத எண்ணத்தில் இருந்த சூர்யாவுக்கு இப்போது வெற்றிகிடைத்துள்ளதாம்.புலி படத்தில் நடிக்க சிம்ரன் ஓ.கே. சொல்லி விட்டாராம். என்ன மாதிரியான கேரக்டர் என்று தெரியவில்லை.இருந்தாலும் சிம்ரனின் நடிப்புத் திறமைக்கு சரியான தீனி போடும் படியான கேரக்டரில் அவர் நடிப்பாராம்.சிம்ரன் மீண்டும் வருவதில் விஜய்க்கும் சந்தோஷமாம். அவரும், சிம்ரனும் இணைந்து நடித்த அத்தனைபடங்களும் மெகா ஹிட் என்பதால், சிம்ரனின் மறு வருகை தன் படம் மூலம் நடப்பதில் அவருக்கு இரட்டிப்பு சந்தோஷமாம்.எஸ்.ஜே. சூர்யா, சிம்ரன் பக்கம் தீவிரமாக சாய்ந்திருப்பதால் ஒரு ஆத்மா மட்டும் சோகமாகியிருக்கிறதாம். அதுநிலா என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டுமா?

சிம்ரனின் புலி பாய்ச்சல் அதோ வருகிறார், இதோ வருகிறார் என்று கூறப்பட்ட சிம்ரன் ஒரு வழியாக மீண்டும் கோலிவுட்டுக்குதிரும்புகிறார், படு வலுவான கூட்டணியுடன்கல்யாணம் கட்டிக் கொண்டு, புள்ளையையும் பெத்துக்கொண்டு ஊட்டோட செட்டிலாகி விட்ட சிம்ரன் மீண்டும்நடிப்பாரா என்று வானம் பார்த்த பூமி கதையாக பலரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.ஆனால் புள்ளை வளர்ந்து பெரிசான பிறகு தான் அது பத்தி சிந்திப்பேன் என்று சிம்ரன் கூறி விட, சீ சீ இந்தப் பழம்புளிக்கும் கதையாக, சிம்ரன் வருகையை எதிர்பார்த்தவர்கள் தங்களது எண்ணத்தைக் கைவிட்டார்கள்.ஆனால் சிம்ரனை மீண்டும் சினிமாவுக்குக் கொண்டு வரும் எண்ணத்தை ஒரே ஒரு நபர் மட்டும் விடவில்லை. அவர் தான் தி கிரேட் எஸ்.ஜே. சூர்யா! தனது இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புலி படத்தில் சிம்ரனைஎப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்ற தீராத எண்ணத்தில் இருந்த சூர்யாவுக்கு இப்போது வெற்றிகிடைத்துள்ளதாம்.புலி படத்தில் நடிக்க சிம்ரன் ஓ.கே. சொல்லி விட்டாராம். என்ன மாதிரியான கேரக்டர் என்று தெரியவில்லை.இருந்தாலும் சிம்ரனின் நடிப்புத் திறமைக்கு சரியான தீனி போடும் படியான கேரக்டரில் அவர் நடிப்பாராம்.சிம்ரன் மீண்டும் வருவதில் விஜய்க்கும் சந்தோஷமாம். அவரும், சிம்ரனும் இணைந்து நடித்த அத்தனைபடங்களும் மெகா ஹிட் என்பதால், சிம்ரனின் மறு வருகை தன் படம் மூலம் நடப்பதில் அவருக்கு இரட்டிப்பு சந்தோஷமாம்.எஸ்.ஜே. சூர்யா, சிம்ரன் பக்கம் தீவிரமாக சாய்ந்திருப்பதால் ஒரு ஆத்மா மட்டும் சோகமாகியிருக்கிறதாம். அதுநிலா என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டுமா?

Subscribe to Oneindia Tamil

அதோ வருகிறார், இதோ வருகிறார் என்று கூறப்பட்ட சிம்ரன் ஒரு வழியாக மீண்டும் கோலிவுட்டுக்குதிரும்புகிறார், படு வலுவான கூட்டணியுடன்

கல்யாணம் கட்டிக் கொண்டு, புள்ளையையும் பெத்துக்கொண்டு ஊட்டோட செட்டிலாகி விட்ட சிம்ரன் மீண்டும்நடிப்பாரா என்று வானம் பார்த்த பூமி கதையாக பலரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் புள்ளை வளர்ந்து பெரிசான பிறகு தான் அது பத்தி சிந்திப்பேன் என்று சிம்ரன் கூறி விட, சீ சீ இந்தப் பழம்புளிக்கும் கதையாக, சிம்ரன் வருகையை எதிர்பார்த்தவர்கள் தங்களது எண்ணத்தைக் கைவிட்டார்கள்.


ஆனால் சிம்ரனை மீண்டும் சினிமாவுக்குக் கொண்டு வரும் எண்ணத்தை ஒரே ஒரு நபர் மட்டும் விடவில்லை.

அவர் தான் தி கிரேட் எஸ்.ஜே. சூர்யா! தனது இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புலி படத்தில் சிம்ரனைஎப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்ற தீராத எண்ணத்தில் இருந்த சூர்யாவுக்கு இப்போது வெற்றிகிடைத்துள்ளதாம்.

புலி படத்தில் நடிக்க சிம்ரன் ஓ.கே. சொல்லி விட்டாராம். என்ன மாதிரியான கேரக்டர் என்று தெரியவில்லை.இருந்தாலும் சிம்ரனின் நடிப்புத் திறமைக்கு சரியான தீனி போடும் படியான கேரக்டரில் அவர் நடிப்பாராம்.


சிம்ரன் மீண்டும் வருவதில் விஜய்க்கும் சந்தோஷமாம். அவரும், சிம்ரனும் இணைந்து நடித்த அத்தனைபடங்களும் மெகா ஹிட் என்பதால்,

சிம்ரனின் மறு வருகை தன் படம் மூலம் நடப்பதில் அவருக்கு இரட்டிப்பு சந்தோஷமாம்.

எஸ்.ஜே. சூர்யா, சிம்ரன் பக்கம் தீவிரமாக சாய்ந்திருப்பதால் ஒரு ஆத்மா மட்டும் சோகமாகியிருக்கிறதாம். அதுநிலா என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டுமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil