»   »  சான்ஸ் கேட்கும் சிம்ரன் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்களே. அதுக்கு நல்ல உதாரணமாக சிம்ரனைச் சொல்லலாம்.தமிழ்நாட்டை தனது இடுப்பில் சொறுகி வைத்துக் கொண்டு ஆட்டம் ஆடிய சிம்ரன் ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல்கொள்ளாமல் திடீரென டெல்லிக்குப் போய் தனது காதலன் தீபக் பாகாவைக் கைப்பிடித்துக் கொண்டார்.போனது தான் போனார் 2 படங்களை அப்படியே திராட்டில் விட்டுவிட்டுப் போய்விட்டார். அதில் ஒரு படத்தை கோர்ட் கேசுஎன்ற மிரட்டியதால் முடித்துத் தந்தார். இன்னொரு படம் அப்படியே இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது.கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்த கோலிவுட்டைச் சேர்ந்த ஒரு மனிதரையும் தனது திருமணத்துக்கு சிம்ரன் கூப்பிடவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு தன்னை வளர்த்த கோலிவுட்டையும் தமிழர்களையும் மதித்த சிம்ரனைகோலிவுட்காரர்கள் விடாமல் விரட்டிக் கொண்டிருந்தனர்.அவரை நடிக்கச் சொல்லி கேட்டபோது தனது கணவர் தான் ஹீரோ, அவருக்கு என்னைவிட கூட சம்பளம் குடுக்கனும் என சிம்ரன்மிரட்ட ஓடி வந்துவிட்டனர் கோலிவுட் புண்ணியவான்கள்.இந் நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் சிம்ரனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் இனி நடிக்க மாட்டார் என்றுஅனைவரும் நினைத்திருக்க, இன்னும் சம்பாதிக்கும் ஆசை தனக்குக் குறையவில்லை என்பதைக் காட்டியிருக்கிறார் சிம்ரன்.இப்போது, மீண்டும் சான்ஸ் கேட்டு கோலிவுட்டுக்கு போன் போட ஆரம்பித்திருக்கிறாராம்.குழந்தை பிறந்துவிட்டாலும் தான் இன்னும் கட்டுடன் இருப்பதாகவே கூறும் சிம்ரன், ஒரு போட்டோ செஷன் நடத்தி புதியஆல்பம் தயாரித்து அதை தனது பழைய பிஆர்ஓ மூலமாக கோலிவுட்டில் ரவுண்டுக்கு விட்டுள்ளார்.வழக்கமாக கல்யாணம் ஆனாலே அந்த நடிகைகளை கண்டுகொள்ள மாட்டார்கள் நம் ஊர் தயாரிப்பாளர்கள். அதிலும் குழந்தைபிறந்துவிட்டால் சொல்லவே வேண்டாம்.சிம்ரன் விஷயத்திலும் அதே சம்பிரதாயத்தையே கடைபிடிப்பார்களா அல்லது அந்த ஐதீகம் உடைக்கப்படுமா என்பதைபொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.இதற்கிடையே சமீபத்தில், ஒரு பேபி ஆயில் புராடக்டுக்காக மாடலிங் செய்துள்ளார் சிம்ரன். அதை புரமொட் செய்ய ரோட்ஷோக்களும் நடத்தப் போகிறார்களாம். இதற்காக சிம்ரனுக்கு கையில் பெரிய அளவில் ஒரு அமெளண்டைதிணித்திருக்கிறார்களாம் அந்த நிறுவனத்தார்.இன்னொரு மிக முக்கியமான செய்தி. சிம்ரனின் மகனின் பெயர் என்ன தெரியுமோ? ஆயுஷ்மான்

சான்ஸ் கேட்கும் சிம்ரன் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்களே. அதுக்கு நல்ல உதாரணமாக சிம்ரனைச் சொல்லலாம்.தமிழ்நாட்டை தனது இடுப்பில் சொறுகி வைத்துக் கொண்டு ஆட்டம் ஆடிய சிம்ரன் ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல்கொள்ளாமல் திடீரென டெல்லிக்குப் போய் தனது காதலன் தீபக் பாகாவைக் கைப்பிடித்துக் கொண்டார்.போனது தான் போனார் 2 படங்களை அப்படியே திராட்டில் விட்டுவிட்டுப் போய்விட்டார். அதில் ஒரு படத்தை கோர்ட் கேசுஎன்ற மிரட்டியதால் முடித்துத் தந்தார். இன்னொரு படம் அப்படியே இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது.கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்த கோலிவுட்டைச் சேர்ந்த ஒரு மனிதரையும் தனது திருமணத்துக்கு சிம்ரன் கூப்பிடவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு தன்னை வளர்த்த கோலிவுட்டையும் தமிழர்களையும் மதித்த சிம்ரனைகோலிவுட்காரர்கள் விடாமல் விரட்டிக் கொண்டிருந்தனர்.அவரை நடிக்கச் சொல்லி கேட்டபோது தனது கணவர் தான் ஹீரோ, அவருக்கு என்னைவிட கூட சம்பளம் குடுக்கனும் என சிம்ரன்மிரட்ட ஓடி வந்துவிட்டனர் கோலிவுட் புண்ணியவான்கள்.இந் நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் சிம்ரனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் இனி நடிக்க மாட்டார் என்றுஅனைவரும் நினைத்திருக்க, இன்னும் சம்பாதிக்கும் ஆசை தனக்குக் குறையவில்லை என்பதைக் காட்டியிருக்கிறார் சிம்ரன்.இப்போது, மீண்டும் சான்ஸ் கேட்டு கோலிவுட்டுக்கு போன் போட ஆரம்பித்திருக்கிறாராம்.குழந்தை பிறந்துவிட்டாலும் தான் இன்னும் கட்டுடன் இருப்பதாகவே கூறும் சிம்ரன், ஒரு போட்டோ செஷன் நடத்தி புதியஆல்பம் தயாரித்து அதை தனது பழைய பிஆர்ஓ மூலமாக கோலிவுட்டில் ரவுண்டுக்கு விட்டுள்ளார்.வழக்கமாக கல்யாணம் ஆனாலே அந்த நடிகைகளை கண்டுகொள்ள மாட்டார்கள் நம் ஊர் தயாரிப்பாளர்கள். அதிலும் குழந்தைபிறந்துவிட்டால் சொல்லவே வேண்டாம்.சிம்ரன் விஷயத்திலும் அதே சம்பிரதாயத்தையே கடைபிடிப்பார்களா அல்லது அந்த ஐதீகம் உடைக்கப்படுமா என்பதைபொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.இதற்கிடையே சமீபத்தில், ஒரு பேபி ஆயில் புராடக்டுக்காக மாடலிங் செய்துள்ளார் சிம்ரன். அதை புரமொட் செய்ய ரோட்ஷோக்களும் நடத்தப் போகிறார்களாம். இதற்காக சிம்ரனுக்கு கையில் பெரிய அளவில் ஒரு அமெளண்டைதிணித்திருக்கிறார்களாம் அந்த நிறுவனத்தார்.இன்னொரு மிக முக்கியமான செய்தி. சிம்ரனின் மகனின் பெயர் என்ன தெரியுமோ? ஆயுஷ்மான்

Subscribe to Oneindia Tamil

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்களே. அதுக்கு நல்ல உதாரணமாக சிம்ரனைச் சொல்லலாம்.

தமிழ்நாட்டை தனது இடுப்பில் சொறுகி வைத்துக் கொண்டு ஆட்டம் ஆடிய சிம்ரன் ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல்கொள்ளாமல் திடீரென டெல்லிக்குப் போய் தனது காதலன் தீபக் பாகாவைக் கைப்பிடித்துக் கொண்டார்.

போனது தான் போனார் 2 படங்களை அப்படியே திராட்டில் விட்டுவிட்டுப் போய்விட்டார். அதில் ஒரு படத்தை கோர்ட் கேசுஎன்ற மிரட்டியதால் முடித்துத் தந்தார். இன்னொரு படம் அப்படியே இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது.

கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்த கோலிவுட்டைச் சேர்ந்த ஒரு மனிதரையும் தனது திருமணத்துக்கு சிம்ரன் கூப்பிடவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு தன்னை வளர்த்த கோலிவுட்டையும் தமிழர்களையும் மதித்த சிம்ரனைகோலிவுட்காரர்கள் விடாமல் விரட்டிக் கொண்டிருந்தனர்.


அவரை நடிக்கச் சொல்லி கேட்டபோது தனது கணவர் தான் ஹீரோ, அவருக்கு என்னைவிட கூட சம்பளம் குடுக்கனும் என சிம்ரன்மிரட்ட ஓடி வந்துவிட்டனர் கோலிவுட் புண்ணியவான்கள்.

இந் நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் சிம்ரனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் இனி நடிக்க மாட்டார் என்றுஅனைவரும் நினைத்திருக்க, இன்னும் சம்பாதிக்கும் ஆசை தனக்குக் குறையவில்லை என்பதைக் காட்டியிருக்கிறார் சிம்ரன்.

இப்போது, மீண்டும் சான்ஸ் கேட்டு கோலிவுட்டுக்கு போன் போட ஆரம்பித்திருக்கிறாராம்.

குழந்தை பிறந்துவிட்டாலும் தான் இன்னும் கட்டுடன் இருப்பதாகவே கூறும் சிம்ரன், ஒரு போட்டோ செஷன் நடத்தி புதியஆல்பம் தயாரித்து அதை தனது பழைய பிஆர்ஓ மூலமாக கோலிவுட்டில் ரவுண்டுக்கு விட்டுள்ளார்.


வழக்கமாக கல்யாணம் ஆனாலே அந்த நடிகைகளை கண்டுகொள்ள மாட்டார்கள் நம் ஊர் தயாரிப்பாளர்கள். அதிலும் குழந்தைபிறந்துவிட்டால் சொல்லவே வேண்டாம்.

சிம்ரன் விஷயத்திலும் அதே சம்பிரதாயத்தையே கடைபிடிப்பார்களா அல்லது அந்த ஐதீகம் உடைக்கப்படுமா என்பதைபொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இதற்கிடையே சமீபத்தில், ஒரு பேபி ஆயில் புராடக்டுக்காக மாடலிங் செய்துள்ளார் சிம்ரன். அதை புரமொட் செய்ய ரோட்ஷோக்களும் நடத்தப் போகிறார்களாம். இதற்காக சிம்ரனுக்கு கையில் பெரிய அளவில் ஒரு அமெளண்டைதிணித்திருக்கிறார்களாம் அந்த நிறுவனத்தார்.

இன்னொரு மிக முக்கியமான செய்தி. சிம்ரனின் மகனின் பெயர் என்ன தெரியுமோ? ஆயுஷ்மான்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil