சிக்ஸ் பேக்ஸ் கதாநாயகர்கள்…

By Mayura Akilan

சினிமாவில் நடிகைகள் கவர்ச்சி காட்டி நடித்தால் நடிகர்கள் கட்டுடல் காட்டி நடிப்பார்கள். சிக்ஸ் பேக்ஸ் காட்டுவதற்கு தமிழ், தெலுங்கு, இந்தி என மொழி வித்தியாசம் பார்க்காமல் ஆர்வம் காட்டுவார்கள்.

நாள் கணக்கில் டயட் இருந்து உடம்பை மெயின்டெயின் செய்து சிக்ஸ் பேக்ஸ் ஏற்றினாலும் ஒரு சண்டை காட்சியிலோ, கதாநாயகியுடன் டூயட் பாடும் போதோதான் சில நிமிடங்களுக்கு சட்டையில்லாமல் கட்டுடல் காட்டி நடிப்பார்கள்.

கோச்சடையானில் சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி 555 படத்தில் பரத் வரை சிக்ஸ் வைத்து ரசிகைகளை கவர்கின்றனர் சிக்ஸ் பேக்ஸ் உடம்பில் ஹீரோக்கள் எப்படி நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

சூப்பர்

சூப்பர்

வயசானாலும் அழகும், ஸ்டைலும் மாறலையே என்று படையப்பாவில் ஒரு வசனம் வரும். சூப்பர் ஸ்டார் ரஜினியில் சிக்ஸ் பேக்ஸ் சூப்பர்தான் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

விக்ரம் - சூர்யா

விக்ரம் - சூர்யா

தாண்டவம் படத்தில் விக்ரம் சிக்ஸ் பேக்ஸ் காட்டி நடித்தார். அயன், ஏழாம் அறிவு போன்ற படங்களில் கட்டுடல் காட்டியிருப்பார்.

அர்ஜூன் – அருண் விஜய்

அர்ஜூன் – அருண் விஜய்

ஆக்சன் கிங் அர்ஜூன் நீண்ட நாட்களாக சிக்ஸ் பேக்ஸ் மெயின்டெயின் செய்கிறார். அதேபோல் அருண் விஜய் தன்னுடைய சில படங்களில் சிக்ஸ் பேக்ஸ் காட்டி நடித்துள்ளார்.

விஷால் – பரத்

விஷால் – பரத்

இன்றைய இளம் ஹீரோக்களான விஷால், பரத் போன்றோர் பல நாட்கள் டயட் இருந்து சிக்ஸ் பேக்ஸ் மெயின்டெயின் செய்துள்ளனர்.

தனுஷ் – சிம்பு

தனுஷ் – சிம்பு

சுள்ளானாக இருந்தாலும் தனுஷ் ஒரு படத்தில் சிக்ஸ் பேக்ஸ் காட்டியிருப்பார். சிம்புவிற்கு கட்டுடல் காட்டி நடிப்பதில் விருப்பம் அதிகம்.

சல்மான் - அமீர்

சல்மான் - அமீர்

பாலிவுட் ஹீரோக்கள் சல்மான் கான், அமீர் கான், ஆகியோருக்கு சிக்ஸ் பேக்ஸ் அசத்தல்தான் என்கின்றனர் பெண் ரசிகைகள்.

ஷாரூக்கான், ஹிருத்திக் ரோசன்

ஷாரூக்கான், ஹிருத்திக் ரோசன்

ஷாருக்கான் முதலில் சிக்ஸ் பேக்ஸ் காட்டுவதில் ஆர்வம் காட்டாமல்தன் இருந்தார். இப்போது அவரும் சிக்ஸ்பேக்ஸ் காட்டி நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர்களில் ஹிருத்திக் கட்டுடல்தான் பல ரசிகைகளை கவர்கிறதாம்.

நாகர்ஜூனா ஸ்டைல்

நாகர்ஜூனா ஸ்டைல்

தெலுங்கு பட உலகில் நாகர்ஜூனா தொடங்கி பல நடிகர்கள் சிக்ஸ் பேக்ஸ் வைத்து நடிக்கின்றனர். எல்லோரையும் சொன்னால் ஒரு பக்கம் போதாது எனவே சிக்ஸ் பேக்ஸ் நாயகர்கள் லிஸ்ட்டினை இதோடு முடித்துக் கொள்கிறோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X