ரேட்டை ஏத்திய ஸ்னேகா! ஸ்னேகா தனது சம்பளத்தை கூட்டி விட்டார்.வேகமாக வளர்ச்சி ஏணியில் ஏறி வந்த ஸ்னேகாவுக்கு, நாக் ரவியால் வந்ததுதொல்லை. அந்த சர்ச்சையில் சிக்கி சரசரவென கீழே இறங்கி விட்டது ஸ்னேகாவின்மார்க்கெட்.இடையில் கொஞ்ச காலம் அவர் காணாமல் போகும் நிலையும் ஏற்பட்டது. இந்தகேப்பைப் பயன்படுத்தி மலையாளத்தில் நடிக்கப் போனார். அவர் நடித்ததுருப்புகுளான் வெற்றிப் படமாகவே, அங்கு சில புதிய வாய்ப்புகள் வந்தன.தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீராமதாசு வெற்றிப்படமாகவே சந்தோஷமாகி விட்டார்ஸ்னேகா. அந்தப் படம் ரிலீஸ் ஆன சமயத்தில்தான் தமிழில் புதுப்பேட்டையும்வெளியானது. இந்தப் படம் பெரிய அளவில் ஓடவில்லை.இந் நிலையில் தெலுங்கில் செகண்ட் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்துள்ளார் ஸ்னேகா.பாலகிருஷ்ணாவுடன் இப்போது தெலுங்கில் ஒரு படத்தில் ஸ்னேகா செகண்ட்ஹீரோயினாம். முக்கிய நாயகியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். படத்தை இயக்குவதுபி.வாசு.இதனால்தான் செகண்ட் ஹீரோயினாக இருந்தாலும் பரவாயில்லை, வாசுவின்புண்ணியத்தால் நமது ரோலும் கவனிக்கும்படியாக இருக்கும் என்ற நம்பிக்கையில்ஓ.கே. சொல்லி நடித்து வருகிறார் ஸ்னேகா.அதே நேரத்தில் ஸ்னேகாவிடம் சம்பள விஷயத்திலும் இப்போதெல்லாம் மாற்றம்.சமீபத்தில் தனது சம்பளத்தை ஏற்றி விட்டர்.ஹீரோயினோ, செகண்ட் ஹீரோயினோ, வாய்ப்புகள் வருகிறதோ இல்லையோஅதைப் பற்றி கவலை கொள்ளாமல் சம்பளத்தை பெரிய அளவுக்கு ஏற்றியிருக்கிறார்.வழக்கம்போல கொஞ்சம் கிளாமர், அதிக நடிப்பு என்பதுதான் ஸ்னேகாவின் பாலிசி.வித்தியாசமான ரோல்கள் இருந்தால் தன்னை நாடி யார் வேண்டுமானாலும் வரலாம்என்கிறார் ஸ்னேகா.
வேகமாக வளர்ச்சி ஏணியில் ஏறி வந்த ஸ்னேகாவுக்கு, நாக் ரவியால் வந்ததுதொல்லை. அந்த சர்ச்சையில் சிக்கி சரசரவென கீழே இறங்கி விட்டது ஸ்னேகாவின்மார்க்கெட்.
இடையில் கொஞ்ச காலம் அவர் காணாமல் போகும் நிலையும் ஏற்பட்டது. இந்தகேப்பைப் பயன்படுத்தி மலையாளத்தில் நடிக்கப் போனார். அவர் நடித்ததுருப்புகுளான் வெற்றிப் படமாகவே, அங்கு சில புதிய வாய்ப்புகள் வந்தன.
தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீராமதாசு வெற்றிப்படமாகவே சந்தோஷமாகி விட்டார்ஸ்னேகா. அந்தப் படம் ரிலீஸ் ஆன சமயத்தில்தான் தமிழில் புதுப்பேட்டையும்வெளியானது. இந்தப் படம் பெரிய அளவில் ஓடவில்லை.
இதனால்தான் செகண்ட் ஹீரோயினாக இருந்தாலும் பரவாயில்லை, வாசுவின்புண்ணியத்தால் நமது ரோலும் கவனிக்கும்படியாக இருக்கும் என்ற நம்பிக்கையில்ஓ.கே. சொல்லி நடித்து வருகிறார் ஸ்னேகா.
அதே நேரத்தில் ஸ்னேகாவிடம் சம்பள விஷயத்திலும் இப்போதெல்லாம் மாற்றம்.சமீபத்தில் தனது சம்பளத்தை ஏற்றி விட்டர்.
ஹீரோயினோ, செகண்ட் ஹீரோயினோ, வாய்ப்புகள் வருகிறதோ இல்லையோஅதைப் பற்றி கவலை கொள்ளாமல் சம்பளத்தை பெரிய அளவுக்கு ஏற்றியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications