»   »  சினேகாவின் ஜலக்கிரீடை சினேகாவும் கவர்ச்சிக் களத்தில் படு வேகமாக குதித்துவிட்டார்.கவர்ச்சி காட்டுவதற்கென்றே முன்பு நடிகைகள் இருந்தார்கள். அவர்களது வேலை ஒரே ஒரு பாட்டுக்கு வந்து ஆடுவார்கள்.முடிந்தவரை கவர்ச்சி காட்டி "படம் பார்க்கும் களைப்பைப்" போக்கி விட்டுப் போய் விடுவார்கள்.இப்படி வந்து போனவர்கள்தான் ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி. பின்னர் சின்ன சின்ன ரோல்களில்நடிக்கவும் செய்தார்கள். இவர்களில் சில்க், அனுராதா ஆகியோர் சில படங்களில் ஹீரோயின்களாகவும் வந்து கலக்கினார்கள்.இந்த டிரெண்ட் பின்னர் மாறியது. கதாநாயகிகளே போதும் போதும் எனும் அளவுக்கு கவர்ச்சியும் காட்டத் தயாரானதால், கவர்ச்சிநடிகைகளுக்கு மவுசு போனது.இப்போதைய படங்களில் நிலைமை படு மோசமாகியுள்ளது. ஹீரோயின்கள் காட்டும் கவர்ச்சியை பார்க்கவே பயங்கரமாகஇருக்கிறது. அந்த அளவுக்கு கவர்ச்சி மழையில் ரசிகர்களை நனைய விட்டு குஷிப்படுத்துகிறார்கள். பாதிப் பேர் துணியேஇல்லாதது போன்ற தோற்றத்தில்தான் திரையில் தோன்றுகிறார்கள்.அந்த அளவுக்கு கோலிவுட்டின் ரேஞ்ச் மாறியுள்ள நிலையில் சில குடும்பப் பாங்கான நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சினேகா, உமா, கோபிகா, சந்தியா என ஒரு வரிசை இருக்கிறது.இவர்களிலும் சிலர் இப்போது கவர்ச்சிக்கு மாறி விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். "கனா கண்டேன் படத்தில்கோபிகா ஒரு பாட்டுக்கு ஓவர் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறாராம். அவரது கவர்ச்சி போஸ் அடங்கிய விளம்பரப் பலகைசென்னையில் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து அந்த பேனர் அகற்றப்பட்டது.பேனரிலேயே இந்த அளவுக்கு கவர்ச்சி இருந்தால் படத்தில் எப்படி இருக்கும்? இப்போது கோபிகா வழியில் சினேகாவும்கவர்ச்சிக்கு மாறியுள்ளாராம்.அர்ஜூனுடன் அவர் நடித்து வரும் "சின்னாவில் செம கவர்ச்சி காட்டியுள்ளாராம். மழையில் சொட்டச் சொட்ட நனைந்து அங்கஅவயங்களை எக்ஸ்ரே எடுத்துக் காட்டி, ரசிகர்களை ஜில்லிட வைக்கிறாராம் சினேகா.சமீபத்தில் இந்தப் படத்தில் இன்னொரு காட்சியும் படமாக்கப்பட்டது. அதில் கடற்கரையில்(ஆனால் நீச்சல் உடையில் அல்ல,சேலையில்தான்!) ஜலக்கிரீடை செய்வது போன்ற காட்சியில் சினேகா நடித்துள்ளாராம். காட்சி என்னவோ குளியல் காட்சியாகஇருந்தாலும், பார்ப்பவர்களை சூடாக்குமாம். கோவா கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்தக் காட்சியின்போது செக்யூரிட்டியை கொஞ்சம் பலப்படுத்திக் கொண்டார்களாம்.சினகா லேசு பாசாக அவ்வப்போது கவர்ச்சி காட்டி நடித்து வந்தாலும், முழு "நீல.. ஸாரி..நீள கவர்ச்சி காட்டி நடிப்பது"சின்னாவில்தானாம்.யூ டூ சினேகா?

சினேகாவின் ஜலக்கிரீடை சினேகாவும் கவர்ச்சிக் களத்தில் படு வேகமாக குதித்துவிட்டார்.கவர்ச்சி காட்டுவதற்கென்றே முன்பு நடிகைகள் இருந்தார்கள். அவர்களது வேலை ஒரே ஒரு பாட்டுக்கு வந்து ஆடுவார்கள்.முடிந்தவரை கவர்ச்சி காட்டி "படம் பார்க்கும் களைப்பைப்" போக்கி விட்டுப் போய் விடுவார்கள்.இப்படி வந்து போனவர்கள்தான் ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி. பின்னர் சின்ன சின்ன ரோல்களில்நடிக்கவும் செய்தார்கள். இவர்களில் சில்க், அனுராதா ஆகியோர் சில படங்களில் ஹீரோயின்களாகவும் வந்து கலக்கினார்கள்.இந்த டிரெண்ட் பின்னர் மாறியது. கதாநாயகிகளே போதும் போதும் எனும் அளவுக்கு கவர்ச்சியும் காட்டத் தயாரானதால், கவர்ச்சிநடிகைகளுக்கு மவுசு போனது.இப்போதைய படங்களில் நிலைமை படு மோசமாகியுள்ளது. ஹீரோயின்கள் காட்டும் கவர்ச்சியை பார்க்கவே பயங்கரமாகஇருக்கிறது. அந்த அளவுக்கு கவர்ச்சி மழையில் ரசிகர்களை நனைய விட்டு குஷிப்படுத்துகிறார்கள். பாதிப் பேர் துணியேஇல்லாதது போன்ற தோற்றத்தில்தான் திரையில் தோன்றுகிறார்கள்.அந்த அளவுக்கு கோலிவுட்டின் ரேஞ்ச் மாறியுள்ள நிலையில் சில குடும்பப் பாங்கான நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சினேகா, உமா, கோபிகா, சந்தியா என ஒரு வரிசை இருக்கிறது.இவர்களிலும் சிலர் இப்போது கவர்ச்சிக்கு மாறி விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். "கனா கண்டேன் படத்தில்கோபிகா ஒரு பாட்டுக்கு ஓவர் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறாராம். அவரது கவர்ச்சி போஸ் அடங்கிய விளம்பரப் பலகைசென்னையில் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து அந்த பேனர் அகற்றப்பட்டது.பேனரிலேயே இந்த அளவுக்கு கவர்ச்சி இருந்தால் படத்தில் எப்படி இருக்கும்? இப்போது கோபிகா வழியில் சினேகாவும்கவர்ச்சிக்கு மாறியுள்ளாராம்.அர்ஜூனுடன் அவர் நடித்து வரும் "சின்னாவில் செம கவர்ச்சி காட்டியுள்ளாராம். மழையில் சொட்டச் சொட்ட நனைந்து அங்கஅவயங்களை எக்ஸ்ரே எடுத்துக் காட்டி, ரசிகர்களை ஜில்லிட வைக்கிறாராம் சினேகா.சமீபத்தில் இந்தப் படத்தில் இன்னொரு காட்சியும் படமாக்கப்பட்டது. அதில் கடற்கரையில்(ஆனால் நீச்சல் உடையில் அல்ல,சேலையில்தான்!) ஜலக்கிரீடை செய்வது போன்ற காட்சியில் சினேகா நடித்துள்ளாராம். காட்சி என்னவோ குளியல் காட்சியாகஇருந்தாலும், பார்ப்பவர்களை சூடாக்குமாம். கோவா கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்தக் காட்சியின்போது செக்யூரிட்டியை கொஞ்சம் பலப்படுத்திக் கொண்டார்களாம்.சினகா லேசு பாசாக அவ்வப்போது கவர்ச்சி காட்டி நடித்து வந்தாலும், முழு "நீல.. ஸாரி..நீள கவர்ச்சி காட்டி நடிப்பது"சின்னாவில்தானாம்.யூ டூ சினேகா?

Subscribe to Oneindia Tamil

சினேகாவும் கவர்ச்சிக் களத்தில் படு வேகமாக குதித்துவிட்டார்.

கவர்ச்சி காட்டுவதற்கென்றே முன்பு நடிகைகள் இருந்தார்கள். அவர்களது வேலை ஒரே ஒரு பாட்டுக்கு வந்து ஆடுவார்கள்.முடிந்தவரை கவர்ச்சி காட்டி "படம் பார்க்கும் களைப்பைப்" போக்கி விட்டுப் போய் விடுவார்கள்.

இப்படி வந்து போனவர்கள்தான் ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி. பின்னர் சின்ன சின்ன ரோல்களில்நடிக்கவும் செய்தார்கள். இவர்களில் சில்க், அனுராதா ஆகியோர் சில படங்களில் ஹீரோயின்களாகவும் வந்து கலக்கினார்கள்.

இந்த டிரெண்ட் பின்னர் மாறியது. கதாநாயகிகளே போதும் போதும் எனும் அளவுக்கு கவர்ச்சியும் காட்டத் தயாரானதால், கவர்ச்சிநடிகைகளுக்கு மவுசு போனது.

இப்போதைய படங்களில் நிலைமை படு மோசமாகியுள்ளது. ஹீரோயின்கள் காட்டும் கவர்ச்சியை பார்க்கவே பயங்கரமாகஇருக்கிறது. அந்த அளவுக்கு கவர்ச்சி மழையில் ரசிகர்களை நனைய விட்டு குஷிப்படுத்துகிறார்கள். பாதிப் பேர் துணியேஇல்லாதது போன்ற தோற்றத்தில்தான் திரையில் தோன்றுகிறார்கள்.

அந்த அளவுக்கு கோலிவுட்டின் ரேஞ்ச் மாறியுள்ள நிலையில் சில குடும்பப் பாங்கான நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சினேகா, உமா, கோபிகா, சந்தியா என ஒரு வரிசை இருக்கிறது.

இவர்களிலும் சிலர் இப்போது கவர்ச்சிக்கு மாறி விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். "கனா கண்டேன் படத்தில்கோபிகா ஒரு பாட்டுக்கு ஓவர் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறாராம். அவரது கவர்ச்சி போஸ் அடங்கிய விளம்பரப் பலகைசென்னையில் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து அந்த பேனர் அகற்றப்பட்டது.

பேனரிலேயே இந்த அளவுக்கு கவர்ச்சி இருந்தால் படத்தில் எப்படி இருக்கும்? இப்போது கோபிகா வழியில் சினேகாவும்கவர்ச்சிக்கு மாறியுள்ளாராம்.

அர்ஜூனுடன் அவர் நடித்து வரும் "சின்னாவில் செம கவர்ச்சி காட்டியுள்ளாராம். மழையில் சொட்டச் சொட்ட நனைந்து அங்கஅவயங்களை எக்ஸ்ரே எடுத்துக் காட்டி, ரசிகர்களை ஜில்லிட வைக்கிறாராம் சினேகா.

சமீபத்தில் இந்தப் படத்தில் இன்னொரு காட்சியும் படமாக்கப்பட்டது. அதில் கடற்கரையில்(ஆனால் நீச்சல் உடையில் அல்ல,சேலையில்தான்!) ஜலக்கிரீடை செய்வது போன்ற காட்சியில் சினேகா நடித்துள்ளாராம். காட்சி என்னவோ குளியல் காட்சியாகஇருந்தாலும், பார்ப்பவர்களை சூடாக்குமாம்.

கோவா கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்தக் காட்சியின்போது செக்யூரிட்டியை கொஞ்சம் பலப்படுத்திக் கொண்டார்களாம்.சினகா லேசு பாசாக அவ்வப்போது கவர்ச்சி காட்டி நடித்து வந்தாலும், முழு "நீல.. ஸாரி..நீள கவர்ச்சி காட்டி நடிப்பது"சின்னாவில்தானாம்.

யூ டூ சினேகா?

Read more about: full glamour, sneha, tamil cinema

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil