»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

"சினேகிதியே" ஸ்பெஷல் ஸ்டில்ஸ்

சினேகிதியே....

சிறைச்சாலைக்குப் பிறகு சினேகிதியுடன் தமிழுக்கு மீண்டும் வருகிறார் பிரியதர்ஷன்.

முற்றிலும் பெண்களே கலாய்க்கும் இந்தப் படத்தில் ஜோதிகா, தபு என பெரிய முகங்களுடன், பல புதுமுகங்களும் தலை காட்டுகிறார்கள்.

வித்யாசாகரின் இசையில், வைரமுத்துவின் பாடல்களுடன் விரைவில் வெள்ளித்திரையை ஆக்கிரமிக்கவுள்ள சினேகிதியே படத்திலிருந்து சில சாம்பிள்காட்சிகள் இங்கே உங்களுக்காக...

அக்கடான்னு நாங்க உடை போட்டா ...

வீரப்பனக் காட்டுறேன்னு சொன்ன
கோபால இன்னும் காணோமே...?
அங்க என்னப்பா சத்தம்...!
அடுத்த ஸீனுக்கு முன்னால நாம ரெண்டு பேரு மட்டும் போய் டீ சாப்பிட்டுட்டு வர்றோம். ஓ.கே?
இந்தப் பக்கம் தெனாலி எலிய
யாராவது பார்த்தீங்களா...?
அய்யோ! தபு அக்கா சுட்டுடாதீங்க..
என்னது சூர்யாவுக்கு உடம்புக்கு முடியலையா...?
Read more about: barathiraja, cinema, ilayaraja, vairamuthu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil