»   »  சோன்பப்டி சோனா தென்காசியில் இருந்து சும்மா சென்னையை சுத்திப் பார்க்க வந்த சோனாவுக்கு ஹீரோயின் சான்ஸ்அடித்திருக்கிறது.பிளஸ் டூ பரிட்சையை எழுதிய கையோடு மெட்ராச சுத்திப் பார்க்கப் போறேன் என்று கிளம்பியவர் சோனா.சென்னையில் இருக்கும் தனது மாமாவின் வீட்டுக்கு வந்தவர் கோல்டன் பீச், மெரீனா பீச், சாந்தோம் பீச் என்றுசுத்தி சுத்தி பொழுதை போக்கியிருக்கிறார்.அப்போது மாமா பொண்ணு ஒரு ஐடியா கொடுத்தாராம், நாம டான்ஸ் கத்துக்கலாமா என்று. உடனே இருவரும்சாம்ராட் என்ற மாஸ்டரிடம் டான்ஸ் கிளாஸ் சேர்ந்துள்ளனர். இவர் சினிமா பார்ட்டிகளுக்கு எல்லாம் டான்ஸ் சொல்லித் தருபவர். இதனால் கோலிவுட் கனெக்ஷன் ரொம்பஜாஸ்தி.இப்படியாக மாஸ்டரிடம் டான்ஸ் கத்துக் கொண்டே மெட்ராஸையும் சுத்திக் கொண்டிருந்தவருக்கு அஜய்குமார்என்பவரின் உருவத்தில் வந்ததாம் ஹீரோயின் சான்ஸ்.ஆகாஷவாணி என்று கவர்மெண்ட் ரேடியோ பெயரில் படம் எடுக்கப் போகிறார் இந்த அஜய்குமார். படத்துக்குநல்ல வாளிப்பான, அதே சமயம் குத்தாட்டம் போடவும், நடிக்கவும் தெரிந்த நடிகையைத் தேடிக்கொண்டிருந்தார்.அப்படியே சும்மா சாம்ராட் மாஸ்டரைப் பார்க்கலாம் என்று வந்தவரின் கண்ணில் விழுந்துள்ளார் சோனா.பட்டபிளை கண்கள், அதே நேரத்தில் பேமிலி பேஸ், மும்தாஜ் உடல் கட்டு என காண்ட்ராஸ்ட் கலக்கலாகஇருந்த சோனாவை பார்த்த மாத்திரத்திலேயே அஜய்குமாருக்குப் பிடித்துப் போய்விட, நேரடியாகவேகேட்டுவிட்டார், நடிக்க வர்றீயாம்மா. மயக்கம் போடாத குறையாக சந்தோஷமடைந்த சோனா, உடனே ஓகே சொல்லிவிட்டார்.கிளாமர் ரோல்.. நல்லா பண்ணனும் என்று சொல்லிவிட்டு போட்டோ செஷன் நடத்தலாமா என்று கூட்டிப்போனார்களாம்.இது போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கேட்காத குறை தான். சோனா சும்மா கே.சி.தாஸ்சோன்பப்டி மாதிரி கலக்கிவிட்டாராம் கிளாமர் போஸ்களில். நன்றாக ஒத்துழைத்தும் இருக்கிறார்.கூடவே சுமாராக நடிக்கவும் செய்கிறார் என்பதால் உடனே புக் பண்ணி அட்வான்ஸையும்திணித்துவிட்டார்களாம்.சூட்டிங் ரொம்ப சீக்கிரமே ஆரம்பிக்கப் போகிறார்களாம். சீக்கிரம் ஆரம்பிங்க.. ஊருக்கு போய் எல்லார்கிட்டயும்சொல்லிட்டு வந்துர்றேன் என்று தென்காசிக்கு டிரெயின் ஏறிவிட்ட சோனா விரைவில் கோடம்பாக்கத்தில் வலதுகாலையும் இடது காலையும் சேர்த்து வைத்து குதிக்கப் போகிறார்.யார் யாரையே தாங்கிய கோடம்பாக்கம்.. சோனாவையுமா தாங்காது..வாங்கோ.. வந்து குதிங்கோ..

சோன்பப்டி சோனா தென்காசியில் இருந்து சும்மா சென்னையை சுத்திப் பார்க்க வந்த சோனாவுக்கு ஹீரோயின் சான்ஸ்அடித்திருக்கிறது.பிளஸ் டூ பரிட்சையை எழுதிய கையோடு மெட்ராச சுத்திப் பார்க்கப் போறேன் என்று கிளம்பியவர் சோனா.சென்னையில் இருக்கும் தனது மாமாவின் வீட்டுக்கு வந்தவர் கோல்டன் பீச், மெரீனா பீச், சாந்தோம் பீச் என்றுசுத்தி சுத்தி பொழுதை போக்கியிருக்கிறார்.அப்போது மாமா பொண்ணு ஒரு ஐடியா கொடுத்தாராம், நாம டான்ஸ் கத்துக்கலாமா என்று. உடனே இருவரும்சாம்ராட் என்ற மாஸ்டரிடம் டான்ஸ் கிளாஸ் சேர்ந்துள்ளனர். இவர் சினிமா பார்ட்டிகளுக்கு எல்லாம் டான்ஸ் சொல்லித் தருபவர். இதனால் கோலிவுட் கனெக்ஷன் ரொம்பஜாஸ்தி.இப்படியாக மாஸ்டரிடம் டான்ஸ் கத்துக் கொண்டே மெட்ராஸையும் சுத்திக் கொண்டிருந்தவருக்கு அஜய்குமார்என்பவரின் உருவத்தில் வந்ததாம் ஹீரோயின் சான்ஸ்.ஆகாஷவாணி என்று கவர்மெண்ட் ரேடியோ பெயரில் படம் எடுக்கப் போகிறார் இந்த அஜய்குமார். படத்துக்குநல்ல வாளிப்பான, அதே சமயம் குத்தாட்டம் போடவும், நடிக்கவும் தெரிந்த நடிகையைத் தேடிக்கொண்டிருந்தார்.அப்படியே சும்மா சாம்ராட் மாஸ்டரைப் பார்க்கலாம் என்று வந்தவரின் கண்ணில் விழுந்துள்ளார் சோனா.பட்டபிளை கண்கள், அதே நேரத்தில் பேமிலி பேஸ், மும்தாஜ் உடல் கட்டு என காண்ட்ராஸ்ட் கலக்கலாகஇருந்த சோனாவை பார்த்த மாத்திரத்திலேயே அஜய்குமாருக்குப் பிடித்துப் போய்விட, நேரடியாகவேகேட்டுவிட்டார், நடிக்க வர்றீயாம்மா. மயக்கம் போடாத குறையாக சந்தோஷமடைந்த சோனா, உடனே ஓகே சொல்லிவிட்டார்.கிளாமர் ரோல்.. நல்லா பண்ணனும் என்று சொல்லிவிட்டு போட்டோ செஷன் நடத்தலாமா என்று கூட்டிப்போனார்களாம்.இது போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கேட்காத குறை தான். சோனா சும்மா கே.சி.தாஸ்சோன்பப்டி மாதிரி கலக்கிவிட்டாராம் கிளாமர் போஸ்களில். நன்றாக ஒத்துழைத்தும் இருக்கிறார்.கூடவே சுமாராக நடிக்கவும் செய்கிறார் என்பதால் உடனே புக் பண்ணி அட்வான்ஸையும்திணித்துவிட்டார்களாம்.சூட்டிங் ரொம்ப சீக்கிரமே ஆரம்பிக்கப் போகிறார்களாம். சீக்கிரம் ஆரம்பிங்க.. ஊருக்கு போய் எல்லார்கிட்டயும்சொல்லிட்டு வந்துர்றேன் என்று தென்காசிக்கு டிரெயின் ஏறிவிட்ட சோனா விரைவில் கோடம்பாக்கத்தில் வலதுகாலையும் இடது காலையும் சேர்த்து வைத்து குதிக்கப் போகிறார்.யார் யாரையே தாங்கிய கோடம்பாக்கம்.. சோனாவையுமா தாங்காது..வாங்கோ.. வந்து குதிங்கோ..

Subscribe to Oneindia Tamil

தென்காசியில் இருந்து சும்மா சென்னையை சுத்திப் பார்க்க வந்த சோனாவுக்கு ஹீரோயின் சான்ஸ்அடித்திருக்கிறது.

பிளஸ் டூ பரிட்சையை எழுதிய கையோடு மெட்ராச சுத்திப் பார்க்கப் போறேன் என்று கிளம்பியவர் சோனா.சென்னையில் இருக்கும் தனது மாமாவின் வீட்டுக்கு வந்தவர் கோல்டன் பீச், மெரீனா பீச், சாந்தோம் பீச் என்றுசுத்தி சுத்தி பொழுதை போக்கியிருக்கிறார்.

அப்போது மாமா பொண்ணு ஒரு ஐடியா கொடுத்தாராம், நாம டான்ஸ் கத்துக்கலாமா என்று. உடனே இருவரும்சாம்ராட் என்ற மாஸ்டரிடம் டான்ஸ் கிளாஸ் சேர்ந்துள்ளனர்.


இவர் சினிமா பார்ட்டிகளுக்கு எல்லாம் டான்ஸ் சொல்லித் தருபவர். இதனால் கோலிவுட் கனெக்ஷன் ரொம்பஜாஸ்தி.

இப்படியாக மாஸ்டரிடம் டான்ஸ் கத்துக் கொண்டே மெட்ராஸையும் சுத்திக் கொண்டிருந்தவருக்கு அஜய்குமார்என்பவரின் உருவத்தில் வந்ததாம் ஹீரோயின் சான்ஸ்.

ஆகாஷவாணி என்று கவர்மெண்ட் ரேடியோ பெயரில் படம் எடுக்கப் போகிறார் இந்த அஜய்குமார். படத்துக்குநல்ல வாளிப்பான, அதே சமயம் குத்தாட்டம் போடவும், நடிக்கவும் தெரிந்த நடிகையைத் தேடிக்கொண்டிருந்தார்.

அப்படியே சும்மா சாம்ராட் மாஸ்டரைப் பார்க்கலாம் என்று வந்தவரின் கண்ணில் விழுந்துள்ளார் சோனா.

பட்டபிளை கண்கள், அதே நேரத்தில் பேமிலி பேஸ், மும்தாஜ் உடல் கட்டு என காண்ட்ராஸ்ட் கலக்கலாகஇருந்த சோனாவை பார்த்த மாத்திரத்திலேயே அஜய்குமாருக்குப் பிடித்துப் போய்விட, நேரடியாகவேகேட்டுவிட்டார், நடிக்க வர்றீயாம்மா.


மயக்கம் போடாத குறையாக சந்தோஷமடைந்த சோனா, உடனே ஓகே சொல்லிவிட்டார்.

கிளாமர் ரோல்.. நல்லா பண்ணனும் என்று சொல்லிவிட்டு போட்டோ செஷன் நடத்தலாமா என்று கூட்டிப்போனார்களாம்.

இது போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கேட்காத குறை தான். சோனா சும்மா கே.சி.தாஸ்சோன்பப்டி மாதிரி கலக்கிவிட்டாராம் கிளாமர் போஸ்களில். நன்றாக ஒத்துழைத்தும் இருக்கிறார்.

கூடவே சுமாராக நடிக்கவும் செய்கிறார் என்பதால் உடனே புக் பண்ணி அட்வான்ஸையும்திணித்துவிட்டார்களாம்.

சூட்டிங் ரொம்ப சீக்கிரமே ஆரம்பிக்கப் போகிறார்களாம். சீக்கிரம் ஆரம்பிங்க.. ஊருக்கு போய் எல்லார்கிட்டயும்சொல்லிட்டு வந்துர்றேன் என்று தென்காசிக்கு டிரெயின் ஏறிவிட்ட சோனா விரைவில் கோடம்பாக்கத்தில் வலதுகாலையும் இடது காலையும் சேர்த்து வைத்து குதிக்கப் போகிறார்.

யார் யாரையே தாங்கிய கோடம்பாக்கம்.. சோனாவையுமா தாங்காது..

வாங்கோ.. வந்து குதிங்கோ..

Read more about: sona tamil girl in kollywood

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil