»   »  சோனா-சோனாஸ் அருவா லிங்கம் என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. படத்தைப் பார்த்தவுடன் படு பயங்கரமான படமாகஇருக்குமோ என்று பயந்து விடாதீர்கள். படு கில்மாவாக சோனா- சோனாஸ் என்று சூப்பர் நாயகிகள்இப்படத்தில் இருக்கிறார்கள்.நெப்போலியன் டைப் படங்களைத் திரையில் பார்த்து ரொம்ப நாளாகிறது என்று எங்கேயோ சில ரசிகர்கள்முனுமுனுப்பதை மோப்பம் பிடித்து விட்டுத்தானோ என்னவோ அருவா லிங்கம் என்ற பெயரில் இப்படத்தைதயாரிக்கிறார்கள் போலும்.அருணாஸ் என்பவர்தான் ஹீரோவாக நடிக்கிறார். கிட்டத்தட்ட நெப்போலியன் கணக்கில்தான் இருக்கிறார்.ஆனால் பார்ட்டிக்கு கொஞ்சம் அம்மாஞ்சி முகச்சாயல் இருக்கிறது. மீசையை வைத்து முரட்டு பார்ட்டியாககாட்டிக் கொண்டு மேனேஜ் செய்துள்ளார் எனத் தெரிகிறது.கிராமப் பின்னணியுடன் கூடிய கதை என்றாலும் கூட கிளார் பின்னல்கள் ஜாஸ்தி என்பதை நிரூபிக்கும் விதமாகபடு மதர்ப்பாக இருக்கிறார் நாயகி சோனாஸ். குல்பி ஐஸில் குழப்பி எடுத்த குலாப்ஜாமூன் போல படு குல்மாவாகஉள்ளார் சோனாஸ். ஸ்டில்களைப் பார்த்தாலே மூச்சுக் காற்றில் மோகக் காற்று புகுந்து இம்சை செய்யும். அப்படிஒரு செட்டப்பாக இருக்கிறார் சோனா.இன்னொரு ஜோடியாக கிணேஷ்-சோனா ஆகியோர் நடிக்கிறார்கள். கிராமத்து படம் என்பதால் கண்டாங்கிச்சேலையுடன் கொஞ்ச காட்சிகளில் வந்தாலும் கூட படு கிளாமரான காஸ்ட்யூமிலும் வந்து கிறங்கடிக்கிறார்சோனா.சோனாவும் சோனாசும் புதுமுகமாக இருந்தாலும், கிளாமரில் ரசிகர்களின் அப்லாஸ்களை அள்ளிக் கொண்டுபோவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. நீங்கள் கிளாமர் நாயகியா இல்லை கேரக்டர் நாயகியா என்றுநாயகன் பாணியில் சோனாஸிடம் கேட்டால், இரண்டும் கலந்து கலவை நான் என்று ஆளவந்தான் ஸ்டைலில்பதில் அளித்து பரவசமூட்டுகிறார்.படு நிதானமாக வளர்ந்து கொண்டிருக்கும் அருவா லிங்கம், முற்றிலும் கிளாமர் லிங்கமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. படம் எப்போ ரிலீஸ் என்று தெரியவில்லை. ஆனால் ஸ்டில்ஸ்களை பார்ப்பவர்களுக்குஎப்போடா சோனாஸைப் பார்ப்போம் என்ற ஏக்கம் வருவதை தவிர்க்க முடியாது என்பது நிச்சயம்.

சோனா-சோனாஸ் அருவா லிங்கம் என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. படத்தைப் பார்த்தவுடன் படு பயங்கரமான படமாகஇருக்குமோ என்று பயந்து விடாதீர்கள். படு கில்மாவாக சோனா- சோனாஸ் என்று சூப்பர் நாயகிகள்இப்படத்தில் இருக்கிறார்கள்.நெப்போலியன் டைப் படங்களைத் திரையில் பார்த்து ரொம்ப நாளாகிறது என்று எங்கேயோ சில ரசிகர்கள்முனுமுனுப்பதை மோப்பம் பிடித்து விட்டுத்தானோ என்னவோ அருவா லிங்கம் என்ற பெயரில் இப்படத்தைதயாரிக்கிறார்கள் போலும்.அருணாஸ் என்பவர்தான் ஹீரோவாக நடிக்கிறார். கிட்டத்தட்ட நெப்போலியன் கணக்கில்தான் இருக்கிறார்.ஆனால் பார்ட்டிக்கு கொஞ்சம் அம்மாஞ்சி முகச்சாயல் இருக்கிறது. மீசையை வைத்து முரட்டு பார்ட்டியாககாட்டிக் கொண்டு மேனேஜ் செய்துள்ளார் எனத் தெரிகிறது.கிராமப் பின்னணியுடன் கூடிய கதை என்றாலும் கூட கிளார் பின்னல்கள் ஜாஸ்தி என்பதை நிரூபிக்கும் விதமாகபடு மதர்ப்பாக இருக்கிறார் நாயகி சோனாஸ். குல்பி ஐஸில் குழப்பி எடுத்த குலாப்ஜாமூன் போல படு குல்மாவாகஉள்ளார் சோனாஸ். ஸ்டில்களைப் பார்த்தாலே மூச்சுக் காற்றில் மோகக் காற்று புகுந்து இம்சை செய்யும். அப்படிஒரு செட்டப்பாக இருக்கிறார் சோனா.இன்னொரு ஜோடியாக கிணேஷ்-சோனா ஆகியோர் நடிக்கிறார்கள். கிராமத்து படம் என்பதால் கண்டாங்கிச்சேலையுடன் கொஞ்ச காட்சிகளில் வந்தாலும் கூட படு கிளாமரான காஸ்ட்யூமிலும் வந்து கிறங்கடிக்கிறார்சோனா.சோனாவும் சோனாசும் புதுமுகமாக இருந்தாலும், கிளாமரில் ரசிகர்களின் அப்லாஸ்களை அள்ளிக் கொண்டுபோவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. நீங்கள் கிளாமர் நாயகியா இல்லை கேரக்டர் நாயகியா என்றுநாயகன் பாணியில் சோனாஸிடம் கேட்டால், இரண்டும் கலந்து கலவை நான் என்று ஆளவந்தான் ஸ்டைலில்பதில் அளித்து பரவசமூட்டுகிறார்.படு நிதானமாக வளர்ந்து கொண்டிருக்கும் அருவா லிங்கம், முற்றிலும் கிளாமர் லிங்கமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. படம் எப்போ ரிலீஸ் என்று தெரியவில்லை. ஆனால் ஸ்டில்ஸ்களை பார்ப்பவர்களுக்குஎப்போடா சோனாஸைப் பார்ப்போம் என்ற ஏக்கம் வருவதை தவிர்க்க முடியாது என்பது நிச்சயம்.

Subscribe to Oneindia Tamil

அருவா லிங்கம் என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. படத்தைப் பார்த்தவுடன் படு பயங்கரமான படமாகஇருக்குமோ என்று பயந்து விடாதீர்கள். படு கில்மாவாக சோனா- சோனாஸ் என்று சூப்பர் நாயகிகள்இப்படத்தில் இருக்கிறார்கள்.

நெப்போலியன் டைப் படங்களைத் திரையில் பார்த்து ரொம்ப நாளாகிறது என்று எங்கேயோ சில ரசிகர்கள்முனுமுனுப்பதை மோப்பம் பிடித்து விட்டுத்தானோ என்னவோ அருவா லிங்கம் என்ற பெயரில் இப்படத்தைதயாரிக்கிறார்கள் போலும்.

அருணாஸ் என்பவர்தான் ஹீரோவாக நடிக்கிறார். கிட்டத்தட்ட நெப்போலியன் கணக்கில்தான் இருக்கிறார்.ஆனால் பார்ட்டிக்கு கொஞ்சம் அம்மாஞ்சி முகச்சாயல் இருக்கிறது. மீசையை வைத்து முரட்டு பார்ட்டியாககாட்டிக் கொண்டு மேனேஜ் செய்துள்ளார் எனத் தெரிகிறது.

கிராமப் பின்னணியுடன் கூடிய கதை என்றாலும் கூட கிளார் பின்னல்கள் ஜாஸ்தி என்பதை நிரூபிக்கும் விதமாகபடு மதர்ப்பாக இருக்கிறார் நாயகி சோனாஸ். குல்பி ஐஸில் குழப்பி எடுத்த குலாப்ஜாமூன் போல படு குல்மாவாகஉள்ளார் சோனாஸ். ஸ்டில்களைப் பார்த்தாலே மூச்சுக் காற்றில் மோகக் காற்று புகுந்து இம்சை செய்யும். அப்படிஒரு செட்டப்பாக இருக்கிறார் சோனா.

இன்னொரு ஜோடியாக கிணேஷ்-சோனா ஆகியோர் நடிக்கிறார்கள். கிராமத்து படம் என்பதால் கண்டாங்கிச்சேலையுடன் கொஞ்ச காட்சிகளில் வந்தாலும் கூட படு கிளாமரான காஸ்ட்யூமிலும் வந்து கிறங்கடிக்கிறார்சோனா.

சோனாவும் சோனாசும் புதுமுகமாக இருந்தாலும், கிளாமரில் ரசிகர்களின் அப்லாஸ்களை அள்ளிக் கொண்டுபோவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. நீங்கள் கிளாமர் நாயகியா இல்லை கேரக்டர் நாயகியா என்றுநாயகன் பாணியில் சோனாஸிடம் கேட்டால், இரண்டும் கலந்து கலவை நான் என்று ஆளவந்தான் ஸ்டைலில்பதில் அளித்து பரவசமூட்டுகிறார்.

படு நிதானமாக வளர்ந்து கொண்டிருக்கும் அருவா லிங்கம், முற்றிலும் கிளாமர் லிங்கமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. படம் எப்போ ரிலீஸ் என்று தெரியவில்லை. ஆனால் ஸ்டில்ஸ்களை பார்ப்பவர்களுக்குஎப்போடா சோனாஸைப் பார்ப்போம் என்ற ஏக்கம் வருவதை தவிர்க்க முடியாது என்பது நிச்சயம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil