twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சோனி செரீஸ்டா நேபாளத்தில் இருந்து ஒரு மாடல் தமிழில் ஹீரேயினாக அறிமுகமாகிறார்.படத்தின் பெயர் சிலம்பு. இதில் ஹீரோ ப்ரித்வி என்ற பப்லு. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கில் ஏகப்பட்டபடங்களில் நடித்தவர் தான். கேரளத்தைச் சேர்ந்த இந்த பப்லு பல மலையாள அரசல் புரசல் படங்களிலும் தலைகாட்டி இருக்கிறார்.அவ்வப்போது நல்ல படங்களிலும் வந்து போவார். சான்ஸே இல்லாவிட்டால் ஏதாவது டிவியில் ஏதாவது ஒருபுரோக்ராம் நடத்திக் கொண்டிருப்பார். அப்படியாபட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் தமிழில் நல்லபடங்களில் இவருக்கு யாரும் அந்த சான்ஸ் எல்லாம் தந்து சிரமப்படுத்தியததில்லை. இந் நிலையில் ஒரு வழியாக சிலம்புவில் பப்லு ஹீரோ ஆகிவிட்டார். சந்தோஷினி பிலிம்ஸ் என்ற நிறுவனம்தயாரிக்கும் இந்தப் படத்தில் நேபாளத்தைச் சேர்ந்த காந்த கண்ணழகி ஹீரோயினா அறிமுகமாகிறார்.இவரது பெயர் சோனி செரீஸ்டா. ஆள் சும்மா கலக்கலாக இருக்கிறார். நேபாளத்தில் மாடலிங் செய்துகொண்டிருந்தவராம் (அங்கேயும் அதெல்லாம் இருக்கா?), தனது சினிமா கனவை சுமந்தபடி டெல்லி வழியாகமும்பைக்கு வந்தவர். அங்கும் மாடலிங்கில் ஈடுபாடு காட்டியபடி சினிமா சான்ஸ் தேடியிருக்கிறார். அந்த வகையில் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் மும்பையில் நடிகையைத் தேடிப் போக அவர்களது கண்ணில்விழுந்துவிட்டார் சோனி செரீஸ்டா. பார்க்கவே கதகதவென இருக்கும் சோனிக்கு கிளாமர் தண்ணிபட்ட பாடாய்இருப்பதால் பிலிம் ரோலை குளுகுளுப்பாக்கிக் கொண்டிருக்கிறார்.இதில் இவர் தவிர பூஜா லஹரி என்பவரும் இன்னொரு ஹீரோயின்.சின்னி ஜெயந்த், பொன்னம்பலம், தலைவாசல் விஜய் என ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். கதையை எழுதி இயக்குவது சாய் வெங்கடேஷ்.அவரிடம் கதையைக் கேட்டால், ஒரு தவறான கனவை செயல்படுத்த முயற்சிக்கும் ஒரு இளைஞனின் கதைஎன்றார்.அது என்ன தவறான கனவு?

    By Staff
    |
    நேபாளத்தில் இருந்து ஒரு மாடல் தமிழில் ஹீரேயினாக அறிமுகமாகிறார்.

    படத்தின் பெயர் சிலம்பு. இதில் ஹீரோ ப்ரித்வி என்ற பப்லு. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கில் ஏகப்பட்டபடங்களில் நடித்தவர் தான். கேரளத்தைச் சேர்ந்த இந்த பப்லு பல மலையாள அரசல் புரசல் படங்களிலும் தலைகாட்டி இருக்கிறார்.

    அவ்வப்போது நல்ல படங்களிலும் வந்து போவார். சான்ஸே இல்லாவிட்டால் ஏதாவது டிவியில் ஏதாவது ஒருபுரோக்ராம் நடத்திக் கொண்டிருப்பார். அப்படியாபட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் தமிழில் நல்லபடங்களில் இவருக்கு யாரும் அந்த சான்ஸ் எல்லாம் தந்து சிரமப்படுத்தியததில்லை.


    இந் நிலையில் ஒரு வழியாக சிலம்புவில் பப்லு ஹீரோ ஆகிவிட்டார். சந்தோஷினி பிலிம்ஸ் என்ற நிறுவனம்தயாரிக்கும் இந்தப் படத்தில் நேபாளத்தைச் சேர்ந்த காந்த கண்ணழகி ஹீரோயினா அறிமுகமாகிறார்.

    இவரது பெயர் சோனி செரீஸ்டா. ஆள் சும்மா கலக்கலாக இருக்கிறார். நேபாளத்தில் மாடலிங் செய்துகொண்டிருந்தவராம் (அங்கேயும் அதெல்லாம் இருக்கா?), தனது சினிமா கனவை சுமந்தபடி டெல்லி வழியாகமும்பைக்கு வந்தவர். அங்கும் மாடலிங்கில் ஈடுபாடு காட்டியபடி சினிமா சான்ஸ் தேடியிருக்கிறார்.


    அந்த வகையில் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் மும்பையில் நடிகையைத் தேடிப் போக அவர்களது கண்ணில்விழுந்துவிட்டார் சோனி செரீஸ்டா. பார்க்கவே கதகதவென இருக்கும் சோனிக்கு கிளாமர் தண்ணிபட்ட பாடாய்இருப்பதால் பிலிம் ரோலை குளுகுளுப்பாக்கிக் கொண்டிருக்கிறார்.

    இதில் இவர் தவிர பூஜா லஹரி என்பவரும் இன்னொரு ஹீரோயின்.

    சின்னி ஜெயந்த், பொன்னம்பலம், தலைவாசல் விஜய் என ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.


    கதையை எழுதி இயக்குவது சாய் வெங்கடேஷ்.

    அவரிடம் கதையைக் கேட்டால், ஒரு தவறான கனவை செயல்படுத்த முயற்சிக்கும் ஒரு இளைஞனின் கதைஎன்றார்.

    அது என்ன தவறான கனவு?

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X