»   »  சோனியாவுக்கு புது தலைவலி நடிகை சோனியா அகர்வால் ஆபாசமான கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இ-மெயிலில் சுற்றி வருகின்றன. சோனியாவின் தலையையும் வேறுபெண்ணின் உடலையும் இணைத்து கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டு சுற்றில்விடப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு நடிகை திரிஷாவைப் போன்ற தோற்றம் கொண்டபெண்ணை வைத்து எடுக்கப்பட்ட குளியலறைக் காட்சிகள் அடங்கிய வீடியோஇணைய தளம் மற்றும், எம்எம்எஸ் மூலம் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அந்தப் படங்களில் இருப்பது திரிஷா அல்ல என்பது உறுதியானது.இந் நிலையில் இப்போது சோனியா அகர்வாலின் ஆபாசப் படங்கள் இ-மெயில்மூலம் வலம் வரத் தொடங்கியுள்ளன. சென்னையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்ஒருவருக்கு இ-மெயில் மூலம் 4 புகைப் படங்கள் வந்தன.நடிகை சோனியா அகர்வால் படு ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படங்கள்அவை. உடனடியாக இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண்,கூடுதல் ஆணையர் ஜாங்கிட் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து, புகைப்படங்களையும் ஆணையரிடம் ஒப்படைத்தார்.இதையடுத்து இந்தப் படங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சைபர் கிரைம் பிரிவுஉதவி ஆணையர் பாலுவுக்கு ஆணையர் லத்திகா சரண் உத்தரவிட்டார்.பாலு தலைமையிலான சைபர் கிரைம் தடுப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கையில்இறங்கியுள்ளனர்.முதலில் இந்தப் படங்கள் சோனியாவுடையது தானா அல்லது கிராபிக்ஸ் மூலம்உருவாக்கப்பட்டதா என்று ஆராயப்பட்டது. அதில், இந்தப் படங்கள் சோனியாஅகர்வாலின் படங்களே அல்ல, தலைமட்டுமே சோனியாவுடையது, உடல் பகுதிமுழுவதும் வேறு பெண் என்பது தெரிய வந்தது.இந்தப் படங்களை யார் அனுப்பியது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணைநடத்தி வருகினறனர்.சோனியா அகர்வால், விரைவில் இயக்குனர் செல்வராகவனை கல்யாணம் செய்யப்போகிறார். இந்த நேரத்தில் சோனியாவின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்திஆபாச புகைப்படங்களை வெளியிட்டு கல்யாணத்தில் குழப்பம் உண்டாக்க சிலர்முயல்வதாக கருதப்படுகிறது.கிழ்த்தரமான செயல்: சோனியாஇது குறித்து சோனியா அகர்வால் கூறுகையில்,இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. நடிகை என்றாலே சிலர் கீழ்த்தரமாகநினைக்கிறார்கள். இதனால் தான் இப்படிப்பட்ட அசிங்கமான வேலைகளில்ஈடுபடுகிறார்கள். இதனால் நான் மிகவும் புண்பட்டுள்ளேன்.நான் சினிமாவில் இருந்து ஒதுங்கலாம் என்று இருக்கிறேன். வீட்டில் எனக்குதிருமணம் நடத்த தீவிரமாக உள்ளார்கள். இந்த நேரத்தில் இதுபோன்ற ஆபாச படம்வெளியிடுவது வேதனை தருகிறது. வக்கிர புத்தி கொண்டவர்கள் தான் இதைசெய்துள்ளனர் என்றார்.

சோனியாவுக்கு புது தலைவலி நடிகை சோனியா அகர்வால் ஆபாசமான கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இ-மெயிலில் சுற்றி வருகின்றன. சோனியாவின் தலையையும் வேறுபெண்ணின் உடலையும் இணைத்து கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டு சுற்றில்விடப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு நடிகை திரிஷாவைப் போன்ற தோற்றம் கொண்டபெண்ணை வைத்து எடுக்கப்பட்ட குளியலறைக் காட்சிகள் அடங்கிய வீடியோஇணைய தளம் மற்றும், எம்எம்எஸ் மூலம் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அந்தப் படங்களில் இருப்பது திரிஷா அல்ல என்பது உறுதியானது.இந் நிலையில் இப்போது சோனியா அகர்வாலின் ஆபாசப் படங்கள் இ-மெயில்மூலம் வலம் வரத் தொடங்கியுள்ளன. சென்னையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்ஒருவருக்கு இ-மெயில் மூலம் 4 புகைப் படங்கள் வந்தன.நடிகை சோனியா அகர்வால் படு ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படங்கள்அவை. உடனடியாக இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண்,கூடுதல் ஆணையர் ஜாங்கிட் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து, புகைப்படங்களையும் ஆணையரிடம் ஒப்படைத்தார்.இதையடுத்து இந்தப் படங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சைபர் கிரைம் பிரிவுஉதவி ஆணையர் பாலுவுக்கு ஆணையர் லத்திகா சரண் உத்தரவிட்டார்.பாலு தலைமையிலான சைபர் கிரைம் தடுப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கையில்இறங்கியுள்ளனர்.முதலில் இந்தப் படங்கள் சோனியாவுடையது தானா அல்லது கிராபிக்ஸ் மூலம்உருவாக்கப்பட்டதா என்று ஆராயப்பட்டது. அதில், இந்தப் படங்கள் சோனியாஅகர்வாலின் படங்களே அல்ல, தலைமட்டுமே சோனியாவுடையது, உடல் பகுதிமுழுவதும் வேறு பெண் என்பது தெரிய வந்தது.இந்தப் படங்களை யார் அனுப்பியது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணைநடத்தி வருகினறனர்.சோனியா அகர்வால், விரைவில் இயக்குனர் செல்வராகவனை கல்யாணம் செய்யப்போகிறார். இந்த நேரத்தில் சோனியாவின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்திஆபாச புகைப்படங்களை வெளியிட்டு கல்யாணத்தில் குழப்பம் உண்டாக்க சிலர்முயல்வதாக கருதப்படுகிறது.கிழ்த்தரமான செயல்: சோனியாஇது குறித்து சோனியா அகர்வால் கூறுகையில்,இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. நடிகை என்றாலே சிலர் கீழ்த்தரமாகநினைக்கிறார்கள். இதனால் தான் இப்படிப்பட்ட அசிங்கமான வேலைகளில்ஈடுபடுகிறார்கள். இதனால் நான் மிகவும் புண்பட்டுள்ளேன்.நான் சினிமாவில் இருந்து ஒதுங்கலாம் என்று இருக்கிறேன். வீட்டில் எனக்குதிருமணம் நடத்த தீவிரமாக உள்ளார்கள். இந்த நேரத்தில் இதுபோன்ற ஆபாச படம்வெளியிடுவது வேதனை தருகிறது. வக்கிர புத்தி கொண்டவர்கள் தான் இதைசெய்துள்ளனர் என்றார்.

Subscribe to Oneindia Tamil

நடிகை சோனியா அகர்வால் ஆபாசமான கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இ-மெயிலில் சுற்றி வருகின்றன. சோனியாவின் தலையையும் வேறுபெண்ணின் உடலையும் இணைத்து கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டு சுற்றில்விடப்பட்டுள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு நடிகை திரிஷாவைப் போன்ற தோற்றம் கொண்டபெண்ணை வைத்து எடுக்கப்பட்ட குளியலறைக் காட்சிகள் அடங்கிய வீடியோஇணைய தளம் மற்றும், எம்எம்எஸ் மூலம் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அந்தப் படங்களில் இருப்பது திரிஷா அல்ல என்பது உறுதியானது.

இந் நிலையில் இப்போது சோனியா அகர்வாலின் ஆபாசப் படங்கள் இ-மெயில்மூலம் வலம் வரத் தொடங்கியுள்ளன. சென்னையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்ஒருவருக்கு இ-மெயில் மூலம் 4 புகைப் படங்கள் வந்தன.

நடிகை சோனியா அகர்வால் படு ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படங்கள்அவை. உடனடியாக இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண்,கூடுதல் ஆணையர் ஜாங்கிட் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து, புகைப்படங்களையும் ஆணையரிடம் ஒப்படைத்தார்.

இதையடுத்து இந்தப் படங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சைபர் கிரைம் பிரிவுஉதவி ஆணையர் பாலுவுக்கு ஆணையர் லத்திகா சரண் உத்தரவிட்டார்.

பாலு தலைமையிலான சைபர் கிரைம் தடுப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கையில்இறங்கியுள்ளனர்.

முதலில் இந்தப் படங்கள் சோனியாவுடையது தானா அல்லது கிராபிக்ஸ் மூலம்உருவாக்கப்பட்டதா என்று ஆராயப்பட்டது. அதில், இந்தப் படங்கள் சோனியாஅகர்வாலின் படங்களே அல்ல, தலைமட்டுமே சோனியாவுடையது, உடல் பகுதிமுழுவதும் வேறு பெண் என்பது தெரிய வந்தது.

இந்தப் படங்களை யார் அனுப்பியது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணைநடத்தி வருகினறனர்.

சோனியா அகர்வால், விரைவில் இயக்குனர் செல்வராகவனை கல்யாணம் செய்யப்போகிறார். இந்த நேரத்தில் சோனியாவின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்திஆபாச புகைப்படங்களை வெளியிட்டு கல்யாணத்தில் குழப்பம் உண்டாக்க சிலர்முயல்வதாக கருதப்படுகிறது.

கிழ்த்தரமான செயல்: சோனியாஇது குறித்து சோனியா அகர்வால் கூறுகையில்,இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. நடிகை என்றாலே சிலர் கீழ்த்தரமாகநினைக்கிறார்கள். இதனால் தான் இப்படிப்பட்ட அசிங்கமான வேலைகளில்ஈடுபடுகிறார்கள். இதனால் நான் மிகவும் புண்பட்டுள்ளேன்.நான் சினிமாவில் இருந்து ஒதுங்கலாம் என்று இருக்கிறேன். வீட்டில் எனக்குதிருமணம் நடத்த தீவிரமாக உள்ளார்கள். இந்த நேரத்தில் இதுபோன்ற ஆபாச படம்வெளியிடுவது வேதனை தருகிறது. வக்கிர புத்தி கொண்டவர்கள் தான் இதைசெய்துள்ளனர் என்றார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil