»   »  டிச.15ல் சோனியா அகர்வால் கல்யாணம் நடிகை சோனியா அகர்வாலுக்கும், இயக்குநர் செல்வராகவனுக்கும் டிசம்பர் 15ம் தேதி சென்னையில் திருமணம்நடைபெறுகிறது.காதல் கொண்டேன் நாயகி சோனியா அகர்வாலுக்கும், அப்படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் தனுஷின்அண்ணனுமான செல்வராகவனுக்கும் காதல் மலர்ந்தது. சோனியா அகர்வால் வீட்டினரும், செல்வாவின்வீட்டினரும் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்த போதிலும் செல்வராகவன் இழுத்துக் கொண்டே வந்தார்.இந்த நிலையில் தனுஷுக்கு கல்யாணமாகி குழந்தையும் பிறந்து விட்டதால் இனியும் இழுபறி வேண்டாம் எனசெல்வராகவனின் பெற்றோர் அறிவுரை கூற அதை ஏற்ற செல்வா, சோனியாவை மணக்க சம்மதம் தெரிவித்தார்.இதையடுத்து நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து தற்போது திருமண தேதி முடிவு செய்யப்பட்டுஅறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் டிசம்பர் 15ம் தேதி எழும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில்நடைபெறுகிறது. அங்கேயே வரவேற்புக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.பத்திரிக்கை அச்சிடும் பணி தொடங்கியுள்ளதாம். விரைவில் செல்வாவின் குடும்பத்தினர் உறவினர்கள்,நண்பர்கள், திரையுலகினருக்கு பத்திரிகைகளை விநியோகிக்க உள்ளனர்.திருமணத்திற்குப் பின்னர் செல்வா கட்டி வரும் புதிய பங்களாவில் சோனியா தனிக்குடித்தனம் செல்லவுள்ளனர்.

டிச.15ல் சோனியா அகர்வால் கல்யாணம் நடிகை சோனியா அகர்வாலுக்கும், இயக்குநர் செல்வராகவனுக்கும் டிசம்பர் 15ம் தேதி சென்னையில் திருமணம்நடைபெறுகிறது.காதல் கொண்டேன் நாயகி சோனியா அகர்வாலுக்கும், அப்படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் தனுஷின்அண்ணனுமான செல்வராகவனுக்கும் காதல் மலர்ந்தது. சோனியா அகர்வால் வீட்டினரும், செல்வாவின்வீட்டினரும் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்த போதிலும் செல்வராகவன் இழுத்துக் கொண்டே வந்தார்.இந்த நிலையில் தனுஷுக்கு கல்யாணமாகி குழந்தையும் பிறந்து விட்டதால் இனியும் இழுபறி வேண்டாம் எனசெல்வராகவனின் பெற்றோர் அறிவுரை கூற அதை ஏற்ற செல்வா, சோனியாவை மணக்க சம்மதம் தெரிவித்தார்.இதையடுத்து நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து தற்போது திருமண தேதி முடிவு செய்யப்பட்டுஅறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் டிசம்பர் 15ம் தேதி எழும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில்நடைபெறுகிறது. அங்கேயே வரவேற்புக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.பத்திரிக்கை அச்சிடும் பணி தொடங்கியுள்ளதாம். விரைவில் செல்வாவின் குடும்பத்தினர் உறவினர்கள்,நண்பர்கள், திரையுலகினருக்கு பத்திரிகைகளை விநியோகிக்க உள்ளனர்.திருமணத்திற்குப் பின்னர் செல்வா கட்டி வரும் புதிய பங்களாவில் சோனியா தனிக்குடித்தனம் செல்லவுள்ளனர்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை சோனியா அகர்வாலுக்கும், இயக்குநர் செல்வராகவனுக்கும் டிசம்பர் 15ம் தேதி சென்னையில் திருமணம்நடைபெறுகிறது.

காதல் கொண்டேன் நாயகி சோனியா அகர்வாலுக்கும், அப்படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் தனுஷின்அண்ணனுமான செல்வராகவனுக்கும் காதல் மலர்ந்தது. சோனியா அகர்வால் வீட்டினரும், செல்வாவின்வீட்டினரும் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்த போதிலும் செல்வராகவன் இழுத்துக் கொண்டே வந்தார்.

இந்த நிலையில் தனுஷுக்கு கல்யாணமாகி குழந்தையும் பிறந்து விட்டதால் இனியும் இழுபறி வேண்டாம் எனசெல்வராகவனின் பெற்றோர் அறிவுரை கூற அதை ஏற்ற செல்வா, சோனியாவை மணக்க சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து தற்போது திருமண தேதி முடிவு செய்யப்பட்டுஅறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் டிசம்பர் 15ம் தேதி எழும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில்நடைபெறுகிறது. அங்கேயே வரவேற்புக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

பத்திரிக்கை அச்சிடும் பணி தொடங்கியுள்ளதாம். விரைவில் செல்வாவின் குடும்பத்தினர் உறவினர்கள்,நண்பர்கள், திரையுலகினருக்கு பத்திரிகைகளை விநியோகிக்க உள்ளனர்.

திருமணத்திற்குப் பின்னர் செல்வா கட்டி வரும் புதிய பங்களாவில் சோனியா தனிக்குடித்தனம் செல்லவுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil