ரஜினி தலைமையில்செல்வா-சோனியா திருமணம் இயக்குனர் செல்வராகவன், சோனியா அகர்வாலின் திருமணம் சென்னையில் டிசம்பர்15ம் தேதி ரஜினிகாந்த் தலைமையில், கமல்ஹாசன் முன்னிலையில், திருமணம்நடக்கிறது.இயக்குனர் செல்வராகவனும், சோனியா அகர்வாலும் நீண்ட காலமாக காதலித்துவந்தனர். திருமணத்திற்கு சோனியா தயராகவே இருந்தாலும் கூட செல்வராகவன்தாமதித்து வந்தார்.தம்பி தனுஷுக்கு கல்யாணமாகி, குழந்தையும் பிறக்கப் போவதால் இனியும் உங்களதுதிருமணத்தை தாமதம் செய்வது சரியாக இருக்காது என்று செல்வராகவனின்பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் வலியுறுத்தியதால் சரி என்று மண்டையைஆட்டி விட்டார் செல்வராகவன்.இதையடுத்து பஞ்சாப் சென்று சோனியா அகர்வாலின் குடும்பத்தினரை சந்தித்துப்பேசிய செல்வாவின் குடும்பத்தினர் நிச்சயதார்த்தத்தையும் முடித்து விட்டனர்.தற்போது கல்யாண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா திருமண மண்டபத்தில்நடைபெறுகிறது. ரஜினிகாந்த் தலைமை தாங்குகிறார். கமல்ஹாசன் முன்னிலைவகிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி கலைஞர்கள் திருமணத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். அன்று மாலை 6 மணிக்கு அதே இடத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் செல்வராகவன், சோனியா அகர்வாலின் திருமணம் சென்னையில் டிசம்பர்15ம் தேதி ரஜினிகாந்த் தலைமையில், கமல்ஹாசன் முன்னிலையில், திருமணம்நடக்கிறது.
டிசம்பர் 15ம் தேதி எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா திருமண மண்டபத்தில்நடைபெறுகிறது. ரஜினிகாந்த் தலைமை தாங்குகிறார். கமல்ஹாசன் முன்னிலைவகிக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி கலைஞர்கள் திருமணத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்று மாலை 6 மணிக்கு அதே இடத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் செல்வராகவனும், சோனியா அகர்வாலும் நீண்ட காலமாக காதலித்துவந்தனர். திருமணத்திற்கு சோனியா தயராகவே இருந்தாலும் கூட செல்வராகவன்தாமதித்து வந்தார்.
தம்பி தனுஷுக்கு கல்யாணமாகி, குழந்தையும் பிறக்கப் போவதால் இனியும் உங்களதுதிருமணத்தை தாமதம் செய்வது சரியாக இருக்காது என்று செல்வராகவனின்பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் வலியுறுத்தியதால் சரி என்று மண்டையைஆட்டி விட்டார் செல்வராகவன்.
இதையடுத்து பஞ்சாப் சென்று சோனியா அகர்வாலின் குடும்பத்தினரை சந்தித்துப்பேசிய செல்வாவின் குடும்பத்தினர் நிச்சயதார்த்தத்தையும் முடித்து விட்டனர்.தற்போது கல்யாண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 15ம் தேதி எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா திருமண மண்டபத்தில்நடைபெறுகிறது. ரஜினிகாந்த் தலைமை தாங்குகிறார். கமல்ஹாசன் முன்னிலைவகிக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி கலைஞர்கள் திருமணத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்று மாலை 6 மணிக்கு அதே இடத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications