»   »  சோனியா-செல்வா டும்.. டும் அவ்வப்போது சண்டை, மீண்டும் கைகோர்ப்பது, மீண்டும் பிரிவு என்று ஒரிஜினல் ஊடல்களுடன் போய்க் கொண்டிருக்கும்சோனியா-செல்வராகவனின் காதல் ஒரு வழியாய் கல்யாணத்தில் முடியப் போகிறது.கடந்த ஆண்டு போட்ட திட்டத்தின்படி இந்த ஆண்டு ஜனவரியில் இருவரும் திருமணம் செய்திருக்க வேண்டும். ஆனால்,செல்வராகவனின் புதுப்பேட்டை படத்தில் நடித்தபோது ஸ்னேகாவுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக உருவான சண்டைமிகவும் பெரிதாகிவிட்டது. (இதில் ஸ்னேகா-சோனியா இருவருக்குமே விலைமாது வேடம்)இதையடுத்து சோனியா அகர்வால் செல்வராகவனுடன் பேச்சுவார்த்தையைக் கட் செய்துவிட, வீட்டில் வேறு பெண்ணைப்பார்க்கச் சொல்லும் அளவுக்குப் போய்விட்டார் செல்வராகவன்.இதையடுத்து சோனியாவும் செல்வராகவனை டென்சனாக்குவதற்காக புதிதாக படங்களை ஒப்புக் கொண்டதோடு மகா கிளுகிளுப்பாகவும் நடிக்க ஆரம்பித்தார். (கல்யாணத்தைக் காரணம் காட்டி புதிய படங்களை ஏற்காமல் இருந்தார் சோனியா என்பதுகுறிப்பிடத்தக்கது.)இப்போது திருட்டுப் பயலே என்ற படத்தில் காக்க..காக்க வில்லன் ஜீவனுக்குக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதில்மாளவிகாவும் இருப்பதால் இருவருக்கும் கிளு கிளு போட்டியை வைத்துவிட்டார் இயக்குனர்.மாளவிகா தான் சொன்னதைச் செய்பவராச்சே, கிளாமரில் அவர் ரணகளம் செய்ய, செல்வராகவனுடனான காதல் முடிந்தவேதனையோ, சந்தோஷமோ.. சோனியாவும் சும்மா புகுந்து விளையாடி வந்தார். இதைக் கேள்விப்பட்ட செல்வராகவன்சோனியாவை போனில் கூப்பிட்டு காட்டுக் கத்து கத்தினாராம்.அந்தச் சண்டையின் முடிவில் மீண்டும் இருவரின் அன்பும் வெளிப்பட்டுவிட, மீண்டும் நேரில் சந்தித்து கண்ணீருடன் கட்டிப்பிடித்து ஊடலை வீசிவிட்டு ஒன்று சேர்ந்துவிட்டார்களாம். இப்படியே காலம் கடத்திக் கொண்டிருக்காமல் படக்கென திருமணம்செய்து கொள்ளவும் முடிவு செய்துவிட்டார்களாம்.இதையடுத்து இயக்குனர் ஜீவாவின் படத்தில் நடிக்க இருந்த திட்டத்தை சோனியா கைவிட்டுவிட்டார்.இந்தப் படத்தில் நடிக்க போட்டோ செஷனில் கூட சோனியா பங்கேற்று இருந்தார். இந் நிலையில் இப்போது சூட்டிங்தொடங்கவிருந்த நிலையில் ஜீவாவைக் கூப்பிட்டு, நான் செல்வராகவனை விரைவில் திருமணம் செய்யப் போகிறேன். இதனால்அந்தப் படத்தில் நடிக்க முடியாது.. ஸாரி என்று சொல்லிவிட்டாராம் சோனியா.திருமணத்துக்குப் பின் சோனியா நடிக்கப் போவதில்லையாம்.

சோனியா-செல்வா டும்.. டும் அவ்வப்போது சண்டை, மீண்டும் கைகோர்ப்பது, மீண்டும் பிரிவு என்று ஒரிஜினல் ஊடல்களுடன் போய்க் கொண்டிருக்கும்சோனியா-செல்வராகவனின் காதல் ஒரு வழியாய் கல்யாணத்தில் முடியப் போகிறது.கடந்த ஆண்டு போட்ட திட்டத்தின்படி இந்த ஆண்டு ஜனவரியில் இருவரும் திருமணம் செய்திருக்க வேண்டும். ஆனால்,செல்வராகவனின் புதுப்பேட்டை படத்தில் நடித்தபோது ஸ்னேகாவுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக உருவான சண்டைமிகவும் பெரிதாகிவிட்டது. (இதில் ஸ்னேகா-சோனியா இருவருக்குமே விலைமாது வேடம்)இதையடுத்து சோனியா அகர்வால் செல்வராகவனுடன் பேச்சுவார்த்தையைக் கட் செய்துவிட, வீட்டில் வேறு பெண்ணைப்பார்க்கச் சொல்லும் அளவுக்குப் போய்விட்டார் செல்வராகவன்.இதையடுத்து சோனியாவும் செல்வராகவனை டென்சனாக்குவதற்காக புதிதாக படங்களை ஒப்புக் கொண்டதோடு மகா கிளுகிளுப்பாகவும் நடிக்க ஆரம்பித்தார். (கல்யாணத்தைக் காரணம் காட்டி புதிய படங்களை ஏற்காமல் இருந்தார் சோனியா என்பதுகுறிப்பிடத்தக்கது.)இப்போது திருட்டுப் பயலே என்ற படத்தில் காக்க..காக்க வில்லன் ஜீவனுக்குக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதில்மாளவிகாவும் இருப்பதால் இருவருக்கும் கிளு கிளு போட்டியை வைத்துவிட்டார் இயக்குனர்.மாளவிகா தான் சொன்னதைச் செய்பவராச்சே, கிளாமரில் அவர் ரணகளம் செய்ய, செல்வராகவனுடனான காதல் முடிந்தவேதனையோ, சந்தோஷமோ.. சோனியாவும் சும்மா புகுந்து விளையாடி வந்தார். இதைக் கேள்விப்பட்ட செல்வராகவன்சோனியாவை போனில் கூப்பிட்டு காட்டுக் கத்து கத்தினாராம்.அந்தச் சண்டையின் முடிவில் மீண்டும் இருவரின் அன்பும் வெளிப்பட்டுவிட, மீண்டும் நேரில் சந்தித்து கண்ணீருடன் கட்டிப்பிடித்து ஊடலை வீசிவிட்டு ஒன்று சேர்ந்துவிட்டார்களாம். இப்படியே காலம் கடத்திக் கொண்டிருக்காமல் படக்கென திருமணம்செய்து கொள்ளவும் முடிவு செய்துவிட்டார்களாம்.இதையடுத்து இயக்குனர் ஜீவாவின் படத்தில் நடிக்க இருந்த திட்டத்தை சோனியா கைவிட்டுவிட்டார்.இந்தப் படத்தில் நடிக்க போட்டோ செஷனில் கூட சோனியா பங்கேற்று இருந்தார். இந் நிலையில் இப்போது சூட்டிங்தொடங்கவிருந்த நிலையில் ஜீவாவைக் கூப்பிட்டு, நான் செல்வராகவனை விரைவில் திருமணம் செய்யப் போகிறேன். இதனால்அந்தப் படத்தில் நடிக்க முடியாது.. ஸாரி என்று சொல்லிவிட்டாராம் சோனியா.திருமணத்துக்குப் பின் சோனியா நடிக்கப் போவதில்லையாம்.

Subscribe to Oneindia Tamil

அவ்வப்போது சண்டை, மீண்டும் கைகோர்ப்பது, மீண்டும் பிரிவு என்று ஒரிஜினல் ஊடல்களுடன் போய்க் கொண்டிருக்கும்சோனியா-செல்வராகவனின் காதல் ஒரு வழியாய் கல்யாணத்தில் முடியப் போகிறது.

கடந்த ஆண்டு போட்ட திட்டத்தின்படி இந்த ஆண்டு ஜனவரியில் இருவரும் திருமணம் செய்திருக்க வேண்டும். ஆனால்,செல்வராகவனின் புதுப்பேட்டை படத்தில் நடித்தபோது ஸ்னேகாவுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக உருவான சண்டைமிகவும் பெரிதாகிவிட்டது. (இதில் ஸ்னேகா-சோனியா இருவருக்குமே விலைமாது வேடம்)


இதையடுத்து சோனியா அகர்வால் செல்வராகவனுடன் பேச்சுவார்த்தையைக் கட் செய்துவிட, வீட்டில் வேறு பெண்ணைப்பார்க்கச் சொல்லும் அளவுக்குப் போய்விட்டார் செல்வராகவன்.

இதையடுத்து சோனியாவும் செல்வராகவனை டென்சனாக்குவதற்காக புதிதாக படங்களை ஒப்புக் கொண்டதோடு மகா கிளுகிளுப்பாகவும் நடிக்க ஆரம்பித்தார். (கல்யாணத்தைக் காரணம் காட்டி புதிய படங்களை ஏற்காமல் இருந்தார் சோனியா என்பதுகுறிப்பிடத்தக்கது.)

இப்போது திருட்டுப் பயலே என்ற படத்தில் காக்க..காக்க வில்லன் ஜீவனுக்குக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதில்மாளவிகாவும் இருப்பதால் இருவருக்கும் கிளு கிளு போட்டியை வைத்துவிட்டார் இயக்குனர்.


மாளவிகா தான் சொன்னதைச் செய்பவராச்சே, கிளாமரில் அவர் ரணகளம் செய்ய, செல்வராகவனுடனான காதல் முடிந்தவேதனையோ, சந்தோஷமோ.. சோனியாவும் சும்மா புகுந்து விளையாடி வந்தார். இதைக் கேள்விப்பட்ட செல்வராகவன்சோனியாவை போனில் கூப்பிட்டு காட்டுக் கத்து கத்தினாராம்.

அந்தச் சண்டையின் முடிவில் மீண்டும் இருவரின் அன்பும் வெளிப்பட்டுவிட, மீண்டும் நேரில் சந்தித்து கண்ணீருடன் கட்டிப்பிடித்து ஊடலை வீசிவிட்டு ஒன்று சேர்ந்துவிட்டார்களாம். இப்படியே காலம் கடத்திக் கொண்டிருக்காமல் படக்கென திருமணம்செய்து கொள்ளவும் முடிவு செய்துவிட்டார்களாம்.

இதையடுத்து இயக்குனர் ஜீவாவின் படத்தில் நடிக்க இருந்த திட்டத்தை சோனியா கைவிட்டுவிட்டார்.


இந்தப் படத்தில் நடிக்க போட்டோ செஷனில் கூட சோனியா பங்கேற்று இருந்தார். இந் நிலையில் இப்போது சூட்டிங்தொடங்கவிருந்த நிலையில் ஜீவாவைக் கூப்பிட்டு, நான் செல்வராகவனை விரைவில் திருமணம் செய்யப் போகிறேன். இதனால்அந்தப் படத்தில் நடிக்க முடியாது.. ஸாரி என்று சொல்லிவிட்டாராம் சோனியா.

திருமணத்துக்குப் பின் சோனியா நடிக்கப் போவதில்லையாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil