»   »  தனுஷிடம் மாப்பிள்ளை முறுக்கு இல்லை: செளந்தர்யா ரஜினி வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளை என்ற முறுக்கு ஏதும் இல்லாமல், மிகவும் அடக்கமாக இருக்கிறார் தனுஷ் என்று நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகளான செளந்தர்யாகூறியுள்ளார்.வார இதழ் ஒன்றுக்கு செளந்தர்யா பேட்டியளித்துள்ளார். அதில், தனது எதிர்காலத் திட்டம், தனுஷ், ரஜினி குறித்த பல்வேறு தகவல்களைக் கூறியுள்ளார்.தனது பேட்டியில், தனுஷ் எங்களது வீட்டு மூத்த மாப்பிள்ளை. ஆனால் அந்த முறுக்கே அவரிடம் கிடையாது. எனக்கு மிகவும் நல்ல நண்பர். அடக்கமானவர்,எளிமையானவர். எனது அக்காவிற்கு அவர் மிகவும் பொருத்தமானவர். அவரை மாப்பிள்ளை என்று கூறுவதை விட எங்கள் வீட்டுப் பையன் என்றுதான் கூறவேண்டும்.எனக்கென்று சில லட்சியங்கள் உள்ளன. அவை முதலில் நிறைவேற வேண்டும்.அதுவரை கல்யாணம் குறித்து நினைக்கப் போவதில்லை. இந்திய சினிமாவுக்கெனபிலிம் மேக்கிங் கோர்ஸ் ஒன்றை தொடங்க வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது. அதில் சேர்ந்தால், வெளியே வரும்போது திரைப்படம் தயாரிப்பதற்கான முழுத்தகுதியுடன் அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.அப்பா, அம்மாவைப் போல எனக்கும் கடவுள் நம்பிக்கை அதிகம். அம்மாவின் குரு தயானந்த சரஸ்வதி சுவாமிகள். அவர் எனது தலையைத் தொட்டுஆசிர்வதிக்கும்போது எனக்குள் ஒரு அதிர்வு ஏற்படுவதை பலமுறை உணர்ந்திருக்கிறேன் என்று செளந்தர்யா கூறியுள்ளார்.சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சந்திரமுகி படத்தில் ரஜினியின் டிரஸ் டிசைனராக செளந்தர்யாதான் பணியாற்றினார். ஆஸ்திரேலியாவில்கம்ப்யூட்டர் டிசைனிங் மற்றும் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ள செளந்தர்யா, சந்திரமுகியில் தனது திறமையைக் காட்டி சில கிராபிக்ஸ் காட்சிகளையும்வடிவமைத்தாராம்.நடிகர் ஜெயம் ரவியுடன் சேர்த்த கிசுகிசுக்கப்பட்டு வரும் வேளையில், தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

தனுஷிடம் மாப்பிள்ளை முறுக்கு இல்லை: செளந்தர்யா ரஜினி வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளை என்ற முறுக்கு ஏதும் இல்லாமல், மிகவும் அடக்கமாக இருக்கிறார் தனுஷ் என்று நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகளான செளந்தர்யாகூறியுள்ளார்.வார இதழ் ஒன்றுக்கு செளந்தர்யா பேட்டியளித்துள்ளார். அதில், தனது எதிர்காலத் திட்டம், தனுஷ், ரஜினி குறித்த பல்வேறு தகவல்களைக் கூறியுள்ளார்.தனது பேட்டியில், தனுஷ் எங்களது வீட்டு மூத்த மாப்பிள்ளை. ஆனால் அந்த முறுக்கே அவரிடம் கிடையாது. எனக்கு மிகவும் நல்ல நண்பர். அடக்கமானவர்,எளிமையானவர். எனது அக்காவிற்கு அவர் மிகவும் பொருத்தமானவர். அவரை மாப்பிள்ளை என்று கூறுவதை விட எங்கள் வீட்டுப் பையன் என்றுதான் கூறவேண்டும்.எனக்கென்று சில லட்சியங்கள் உள்ளன. அவை முதலில் நிறைவேற வேண்டும்.அதுவரை கல்யாணம் குறித்து நினைக்கப் போவதில்லை. இந்திய சினிமாவுக்கெனபிலிம் மேக்கிங் கோர்ஸ் ஒன்றை தொடங்க வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது. அதில் சேர்ந்தால், வெளியே வரும்போது திரைப்படம் தயாரிப்பதற்கான முழுத்தகுதியுடன் அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.அப்பா, அம்மாவைப் போல எனக்கும் கடவுள் நம்பிக்கை அதிகம். அம்மாவின் குரு தயானந்த சரஸ்வதி சுவாமிகள். அவர் எனது தலையைத் தொட்டுஆசிர்வதிக்கும்போது எனக்குள் ஒரு அதிர்வு ஏற்படுவதை பலமுறை உணர்ந்திருக்கிறேன் என்று செளந்தர்யா கூறியுள்ளார்.சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சந்திரமுகி படத்தில் ரஜினியின் டிரஸ் டிசைனராக செளந்தர்யாதான் பணியாற்றினார். ஆஸ்திரேலியாவில்கம்ப்யூட்டர் டிசைனிங் மற்றும் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ள செளந்தர்யா, சந்திரமுகியில் தனது திறமையைக் காட்டி சில கிராபிக்ஸ் காட்சிகளையும்வடிவமைத்தாராம்.நடிகர் ஜெயம் ரவியுடன் சேர்த்த கிசுகிசுக்கப்பட்டு வரும் வேளையில், தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளை என்ற முறுக்கு ஏதும் இல்லாமல், மிகவும் அடக்கமாக இருக்கிறார் தனுஷ் என்று நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகளான செளந்தர்யாகூறியுள்ளார்.

வார இதழ் ஒன்றுக்கு செளந்தர்யா பேட்டியளித்துள்ளார். அதில், தனது எதிர்காலத் திட்டம், தனுஷ், ரஜினி குறித்த பல்வேறு தகவல்களைக் கூறியுள்ளார்.

தனது பேட்டியில், தனுஷ் எங்களது வீட்டு மூத்த மாப்பிள்ளை. ஆனால் அந்த முறுக்கே அவரிடம் கிடையாது. எனக்கு மிகவும் நல்ல நண்பர். அடக்கமானவர்,எளிமையானவர். எனது அக்காவிற்கு அவர் மிகவும் பொருத்தமானவர். அவரை மாப்பிள்ளை என்று கூறுவதை விட எங்கள் வீட்டுப் பையன் என்றுதான் கூறவேண்டும்.

எனக்கென்று சில லட்சியங்கள் உள்ளன. அவை முதலில் நிறைவேற வேண்டும்.அதுவரை கல்யாணம் குறித்து நினைக்கப் போவதில்லை. இந்திய சினிமாவுக்கெனபிலிம் மேக்கிங் கோர்ஸ் ஒன்றை தொடங்க வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது. அதில் சேர்ந்தால், வெளியே வரும்போது திரைப்படம் தயாரிப்பதற்கான முழுத்தகுதியுடன் அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.

அப்பா, அம்மாவைப் போல எனக்கும் கடவுள் நம்பிக்கை அதிகம். அம்மாவின் குரு தயானந்த சரஸ்வதி சுவாமிகள். அவர் எனது தலையைத் தொட்டுஆசிர்வதிக்கும்போது எனக்குள் ஒரு அதிர்வு ஏற்படுவதை பலமுறை உணர்ந்திருக்கிறேன் என்று செளந்தர்யா கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சந்திரமுகி படத்தில் ரஜினியின் டிரஸ் டிசைனராக செளந்தர்யாதான் பணியாற்றினார். ஆஸ்திரேலியாவில்கம்ப்யூட்டர் டிசைனிங் மற்றும் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ள செளந்தர்யா, சந்திரமுகியில் தனது திறமையைக் காட்டி சில கிராபிக்ஸ் காட்சிகளையும்வடிவமைத்தாராம்.

நடிகர் ஜெயம் ரவியுடன் சேர்த்த கிசுகிசுக்கப்பட்டு வரும் வேளையில், தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil