»   »  எப்படின்னாலும் ஓ.கே: சுஜி பாலா சுஜி பாலாவை ஞாபகம் கீதா? சந்திரமுகியில் நாசரின் மகளாக வந்தாரே ஒரு குட்டிப் பெண். அந்த சுட்டிப் பெண்தான் சுஜி பாலா.ரஜினி படத்தில் படு க்யூட்டாக வந்த இந்த குட்டி நடிகை, கிச்சா வயசு 16 படத்தில் கிளாமராக வந்து ரசிகர்களுக்குக்கிளர்ச்சியூட்டியிருந்தார். அந்தப் படத்தில் கிடைத்த அறிமுகத்தை வைத்து கிளாமரில் புகுந்து விளையாடி விடலாம் என்றுநினைத்தவருக்கு சந்திரமுகி வாய்ப்பு வந்து அவரது வேகத்திற்குப் பிரேக் போட்டு விட்டது.இருந்தாலும் ரஜினியுடன் நடித்த நடிகை என்ற பெருமையால் சந்தாஷமாக இருக்கும் சுஜி பாலா இப்போது டான் சேர என்றபடத்தில் ரஞ்சித்துக்கு ஜோடியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.படப்பிடிப்பு இடைவேளையில் சுஜியைக் குந்த வைத்து அவரது வாயைக் கிளறியபோது,எனக்கு சொந்த ஊர் நாகர்கோவில் சார். 9வது வகுப்பு வரை படிச்சிருக்கேன். 10வது படிக்க நினைத்தபோது, சினிமாவில் நடிக்கும்வாய்ப்பு வந்து விட்டது.எனது அப்பாவோட நண்பர் ஒருத்தர் நடிகர் சங்கத்துல முக்கியப் பொறுப்புல இருக்கார். அவர் மூலமாக ஆல்பம் ரெடி பண்ணிசினிமா வட்டாரத்திற்கு அனுப்பினோம். கையோடு பலன் கிடைத்தது.கிச்சா வயசு 16 பட வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தில் எனது தோற்றம், நடிப்பை (?) பார்த்து விட்டு சில பட வாய்ப்புகள் வந்தது.அப்படி வந்த ஒரு வாய்ப்புதான் சந்திரமுகி.ரஜினி சாருடன் நடித்ததில் ரொம்பப் பெருமை எனக்கு. சந்தோஷத்தில் மிதந்தேன். சூப்பர் ஸ்டாருடன் நடித்த நேரமோ என்னவோஇப்போது கமல் சாருடனும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கு.அவரது படத்தில் ஸ்ரீஹரி (டிஸ்கோ சாந்தியின் ஊட்டுக்காரர், அதாவது பிரகாஷ்ராஜின் சகலைபாடி), கீதா தம்பதிக்கு மகளாகநடிக்கிறேன். நல்ல கேரக்டர் அது, நிச்சயம் பேசப்படுவேன்.இதுதவிர சில கன்னடப் படங்களிலும் நடித்துள்ளேன். (அதைச் சொல்லவே இல்ல...) அதில் முக்கியமானது திருடா திருடியின்கன்னட ரீமேக் படத்தில் வண்டார் குழலி பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளேன். இதன் மூலம் கன்னட ரசிகர்களுக்கும் நான்பழக்கமாகி (!!)

எப்படின்னாலும் ஓ.கே: சுஜி பாலா சுஜி பாலாவை ஞாபகம் கீதா? சந்திரமுகியில் நாசரின் மகளாக வந்தாரே ஒரு குட்டிப் பெண். அந்த சுட்டிப் பெண்தான் சுஜி பாலா.ரஜினி படத்தில் படு க்யூட்டாக வந்த இந்த குட்டி நடிகை, கிச்சா வயசு 16 படத்தில் கிளாமராக வந்து ரசிகர்களுக்குக்கிளர்ச்சியூட்டியிருந்தார். அந்தப் படத்தில் கிடைத்த அறிமுகத்தை வைத்து கிளாமரில் புகுந்து விளையாடி விடலாம் என்றுநினைத்தவருக்கு சந்திரமுகி வாய்ப்பு வந்து அவரது வேகத்திற்குப் பிரேக் போட்டு விட்டது.இருந்தாலும் ரஜினியுடன் நடித்த நடிகை என்ற பெருமையால் சந்தாஷமாக இருக்கும் சுஜி பாலா இப்போது டான் சேர என்றபடத்தில் ரஞ்சித்துக்கு ஜோடியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.படப்பிடிப்பு இடைவேளையில் சுஜியைக் குந்த வைத்து அவரது வாயைக் கிளறியபோது,எனக்கு சொந்த ஊர் நாகர்கோவில் சார். 9வது வகுப்பு வரை படிச்சிருக்கேன். 10வது படிக்க நினைத்தபோது, சினிமாவில் நடிக்கும்வாய்ப்பு வந்து விட்டது.எனது அப்பாவோட நண்பர் ஒருத்தர் நடிகர் சங்கத்துல முக்கியப் பொறுப்புல இருக்கார். அவர் மூலமாக ஆல்பம் ரெடி பண்ணிசினிமா வட்டாரத்திற்கு அனுப்பினோம். கையோடு பலன் கிடைத்தது.கிச்சா வயசு 16 பட வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தில் எனது தோற்றம், நடிப்பை (?) பார்த்து விட்டு சில பட வாய்ப்புகள் வந்தது.அப்படி வந்த ஒரு வாய்ப்புதான் சந்திரமுகி.ரஜினி சாருடன் நடித்ததில் ரொம்பப் பெருமை எனக்கு. சந்தோஷத்தில் மிதந்தேன். சூப்பர் ஸ்டாருடன் நடித்த நேரமோ என்னவோஇப்போது கமல் சாருடனும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கு.அவரது படத்தில் ஸ்ரீஹரி (டிஸ்கோ சாந்தியின் ஊட்டுக்காரர், அதாவது பிரகாஷ்ராஜின் சகலைபாடி), கீதா தம்பதிக்கு மகளாகநடிக்கிறேன். நல்ல கேரக்டர் அது, நிச்சயம் பேசப்படுவேன்.இதுதவிர சில கன்னடப் படங்களிலும் நடித்துள்ளேன். (அதைச் சொல்லவே இல்ல...) அதில் முக்கியமானது திருடா திருடியின்கன்னட ரீமேக் படத்தில் வண்டார் குழலி பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளேன். இதன் மூலம் கன்னட ரசிகர்களுக்கும் நான்பழக்கமாகி (!!)

Subscribe to Oneindia Tamil

சுஜி பாலாவை ஞாபகம் கீதா? சந்திரமுகியில் நாசரின் மகளாக வந்தாரே ஒரு குட்டிப் பெண். அந்த சுட்டிப் பெண்தான் சுஜி பாலா.

ரஜினி படத்தில் படு க்யூட்டாக வந்த இந்த குட்டி நடிகை, கிச்சா வயசு 16 படத்தில் கிளாமராக வந்து ரசிகர்களுக்குக்கிளர்ச்சியூட்டியிருந்தார். அந்தப் படத்தில் கிடைத்த அறிமுகத்தை வைத்து கிளாமரில் புகுந்து விளையாடி விடலாம் என்றுநினைத்தவருக்கு சந்திரமுகி வாய்ப்பு வந்து அவரது வேகத்திற்குப் பிரேக் போட்டு விட்டது.

இருந்தாலும் ரஜினியுடன் நடித்த நடிகை என்ற பெருமையால் சந்தாஷமாக இருக்கும் சுஜி பாலா இப்போது டான் சேர என்றபடத்தில் ரஞ்சித்துக்கு ஜோடியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பு இடைவேளையில் சுஜியைக் குந்த வைத்து அவரது வாயைக் கிளறியபோது,


எனக்கு சொந்த ஊர் நாகர்கோவில் சார். 9வது வகுப்பு வரை படிச்சிருக்கேன். 10வது படிக்க நினைத்தபோது, சினிமாவில் நடிக்கும்வாய்ப்பு வந்து விட்டது.

எனது அப்பாவோட நண்பர் ஒருத்தர் நடிகர் சங்கத்துல முக்கியப் பொறுப்புல இருக்கார். அவர் மூலமாக ஆல்பம் ரெடி பண்ணிசினிமா வட்டாரத்திற்கு அனுப்பினோம். கையோடு பலன் கிடைத்தது.

கிச்சா வயசு 16 பட வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தில் எனது தோற்றம், நடிப்பை (?) பார்த்து விட்டு சில பட வாய்ப்புகள் வந்தது.அப்படி வந்த ஒரு வாய்ப்புதான் சந்திரமுகி.

ரஜினி சாருடன் நடித்ததில் ரொம்பப் பெருமை எனக்கு. சந்தோஷத்தில் மிதந்தேன். சூப்பர் ஸ்டாருடன் நடித்த நேரமோ என்னவோஇப்போது கமல் சாருடனும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கு.

அவரது படத்தில் ஸ்ரீஹரி (டிஸ்கோ சாந்தியின் ஊட்டுக்காரர், அதாவது பிரகாஷ்ராஜின் சகலைபாடி), கீதா தம்பதிக்கு மகளாகநடிக்கிறேன். நல்ல கேரக்டர் அது, நிச்சயம் பேசப்படுவேன்.


இதுதவிர சில கன்னடப் படங்களிலும் நடித்துள்ளேன். (அதைச் சொல்லவே இல்ல...) அதில் முக்கியமானது திருடா திருடியின்கன்னட ரீமேக் படத்தில் வண்டார் குழலி பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளேன். இதன் மூலம் கன்னட ரசிகர்களுக்கும் நான்பழக்கமாகி (!!) விட்டேன்.

பெரிய நடிகர்களின் படங்களில் சிறிய வேடத்தில் நடித்தாலும் நமது பெயர் கண்டிப்பாக பேசப்படும். அதனால்தான் குட்டிரோல்கள் என்று பார்க்காமல் ரஜினி, கமல் சார் படங்களில் நடிச்சேன், நடிக்கிறேன்.

இப்படித்தான் நடிப்பேன் என்று நான் அடம் பிடிக்க மாட்டேன். எப்படி வேண்டுமானாலும் நடிக்க நான் தயார். (புள்ளபொழச்சுக்கும்)

சத்யராஜ் சார் படத்திலும் ஒரு பாட்டுக்கு அட்டகாசமா ஆட்டம் போட்டிருக்கேன். அதில் கிளாமர் இருக்கும், ஆனால் விரசம்இருக்காது. அழகு இருக்கும், அருவருப்பு இருக்காது, மோகம் இருக்கும், மோசமாக இருக்காது (அடடா!).

ஒரு பாட்டாக இருந்தாலும் தட்டாமல் ஆடித் தர நான் ரெடி என்று ஏக் தம்மில் கூறி நிறுத்தினார் சுஜி.

Read more about: sujibala interview

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil