»   »  சுஜ்ஜு பாப்பா சுனைனா!

சுஜ்ஜு பாப்பா சுனைனா!

Subscribe to Oneindia Tamil

சம்மருக்கு வந்திருக்க வேண்டிய குல்பி ஐஸை ஜில்லிட வைக்கும் குளிர் காலத்தில்கூட்டி வந்து கோலிவுட்டில் இறக்கியுள்ளார் ஜெய் ஆகாஷ்.

ஜெய் ஆகாஷ் ஒரு வித்தியாசமான நடிகர். திடீர் திடீரென அவரது படம் வெளியாகும்.எந்தப் படமும் பெரிய அளவில் ஓடியதாக சரித்திரமே இல்லை. இருந்தாலும் அவர்நடித்த படங்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கும்.

இப்போது மதன், வேட்டை, உன்னை விட மாட்டேன் என அடுத்தடுத்து 3 படங்கள்ஜெய் ஆகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ளன. ஜெய் ஆகாஷின் படங்கள்தான் சுமாராகஇருக்குமே தவிர அவருடன் நடிக்கும் நாயகிகள் எல்லாம் கும்ம்ம்ம்ம்ம்மாகஇருப்பார்கள்.

அந்த வரிசையில், மதன் படத்தில் நடிக்கவுள்ள சுனேனா லேட்டஸ்டாக சேர்ந்துள்ளார்.பப்பாளி போல பளபளப்பாக இருக்கும் சுனேனாவை இன்னும் பளபளப்பாக்கி,பப்பளிக்க வைக்க விரும்பிய ஜெய், அவரை உடனே லண்டனுக்குக் கூட்டிச்சென்றார்.

ஜெய் ஆகாஷுக்கு ஒரு வழக்கம். தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்கள் எல்லாம் படுபளிச்சாக இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டுமானால் லோக்கல் பியூட்டிபார்லர்களால் முடியாது. அதுக்குத் தோதான இடம் தான் பிறந்து வளர்ந்தலண்டன்தான் என்பது அவரது எண்ணம்.

எனவே கூட நடிக்கும் நடிகைகளை அங்கே கூட்டிக் கொண்டு போய் வைத்து,நிதானமாக மேக்கப் ஏத்தி பிறகுதான் சென்னைக்கு கூட்டி வருவார். அப்படித்தான்இப்போது சுனேனாவையும் கூட்டிக் கொண்டு போய் மெருகேற்றி கூட்டி வந்துள்ளார்.

ஜில்லென இருக்கிறார் சுனேனா. கவர்ச்சி ஹோதாவில் முழு வீச்சில் இறங்க புஜ பலபராக்கிரமத்துடன் காத்திருக்கிறார் சுனேனா. படத்தின் திரைக்கதையை விடசுனேனாவின் சதைக்கதைதான் படு ஸ்டிராங்காக இருக்கிறதாம்.

சுனேனாவின் கிளாமர் பொலிவைப் பார்த்து மகான்களும் கூட மன்மதன்களாக மாறிமண்டையைப் பிய்த்துக் கொள்ளப் போவது உறுதியோ உறுதி.

சுனைனா ஏற்கனவே தேவயானியின் தம்பி நகுலுடன் காதலில் விழுந்தேன் படத்தில் புக் ஆகியிருக்கிறார் என்பதுஅடிசனல் இன்போ.

Read more about: sunaina and akash in madhan
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil