»   »  அத மட்டும் கேட்காதே! கோலிவுட்டில் ஏய் அத மட்டும் கேட்காதே என்ற பெயரில் ஒரு அடாவடியான படம்வளர்ந்து வருகிறது. ரேகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. வெங்கட் என்பவர்ஹீரோவாக அறிமுகமாகிறார். வெங்கட்டுக்கு இப்படத்தில் 3 முத்தான ஹீரோயின்கள்.மூன்று பேருமே கிண் பார்ட்டிகள் என்பதால் படம் முழுவதும் குளிர்ச்சி ஜாஸ்தியாகஇருக்கும் என நம்பலாம். முதல் நாயகி சுனிதா வர்மா, இன்னொருவர் நம்ம அபிநயஸ்ரீ, மூன்றாவது நாயகிருத்திகா. 6.2 படத்தில் சத்யராஜுடன் கெட்ட ஆட்டம் போட்டவர்தான் சுனிதா வர்மா.அப்புறம் பைடூ என்ற படத்தில் நடித்தார்.அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் சுருண்டு கிடந்தார் சுனிதா.இப்போது அவரைக் கூட்டி வந்து ஏய் அத மட்டும் கேட்காதேவில் நடிக்கவைத்துள்ளனர். இப்படத்தில் சுனிதாவுக்கு முக்கிய வேலையே கிளாமர்தானாம்.அதைச் சொல்லித்தான் கூட்டியே வந்தனராம். பிறகு அபிநயஸ்ரீ. இவரையும் கிளாமர் போர்ஷனுக்குத்தான் முக்கியமாகபயன்படுத்துகிறார்களாம். படம் ஏதும் இல்லாமல் பெட் ரெஸ்ட் எடுத்து வந்த அபிக்குஇந்த வாய்ப்பு சந்தோஷம் தந்துள்ளதாம். இதை வைத்து மார்க்கெட் புடிக்கதிட்டமிட்டுள்ளாராம். ருத்திகாவுக்கு இது முதல் படம். எனவே கிளாமரில் முத்திரை பதிக்கும் அளவுக்குநிறைய காட்சிகள் வைத்திருப்பார்கள என இப்போதே சொல்லி விடலாம். படத்தைஇயக்குபவர் ஆர்.கே.கெளடா என்பவர். கர்நாடகத்துக்காரர். ஆனால் தெலுங்கில் 20படங்களைத் தயாரித்து ஐந்து படங்களை இயக்கியுள்ளாராம். அடிதடி, காதல், கலாட்டா என படு கலவையாக இருக்குமாம் இப்படம்.இளசுகளுக்கான அம்சங்களையும் கிறங்கடிக்கும் வகையில் சேர்த்துள்ளாராம் கெளடா.அப்படி போடுடா தேவுடா!

அத மட்டும் கேட்காதே! கோலிவுட்டில் ஏய் அத மட்டும் கேட்காதே என்ற பெயரில் ஒரு அடாவடியான படம்வளர்ந்து வருகிறது. ரேகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. வெங்கட் என்பவர்ஹீரோவாக அறிமுகமாகிறார். வெங்கட்டுக்கு இப்படத்தில் 3 முத்தான ஹீரோயின்கள்.மூன்று பேருமே கிண் பார்ட்டிகள் என்பதால் படம் முழுவதும் குளிர்ச்சி ஜாஸ்தியாகஇருக்கும் என நம்பலாம். முதல் நாயகி சுனிதா வர்மா, இன்னொருவர் நம்ம அபிநயஸ்ரீ, மூன்றாவது நாயகிருத்திகா. 6.2 படத்தில் சத்யராஜுடன் கெட்ட ஆட்டம் போட்டவர்தான் சுனிதா வர்மா.அப்புறம் பைடூ என்ற படத்தில் நடித்தார்.அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் சுருண்டு கிடந்தார் சுனிதா.இப்போது அவரைக் கூட்டி வந்து ஏய் அத மட்டும் கேட்காதேவில் நடிக்கவைத்துள்ளனர். இப்படத்தில் சுனிதாவுக்கு முக்கிய வேலையே கிளாமர்தானாம்.அதைச் சொல்லித்தான் கூட்டியே வந்தனராம். பிறகு அபிநயஸ்ரீ. இவரையும் கிளாமர் போர்ஷனுக்குத்தான் முக்கியமாகபயன்படுத்துகிறார்களாம். படம் ஏதும் இல்லாமல் பெட் ரெஸ்ட் எடுத்து வந்த அபிக்குஇந்த வாய்ப்பு சந்தோஷம் தந்துள்ளதாம். இதை வைத்து மார்க்கெட் புடிக்கதிட்டமிட்டுள்ளாராம். ருத்திகாவுக்கு இது முதல் படம். எனவே கிளாமரில் முத்திரை பதிக்கும் அளவுக்குநிறைய காட்சிகள் வைத்திருப்பார்கள என இப்போதே சொல்லி விடலாம். படத்தைஇயக்குபவர் ஆர்.கே.கெளடா என்பவர். கர்நாடகத்துக்காரர். ஆனால் தெலுங்கில் 20படங்களைத் தயாரித்து ஐந்து படங்களை இயக்கியுள்ளாராம். அடிதடி, காதல், கலாட்டா என படு கலவையாக இருக்குமாம் இப்படம்.இளசுகளுக்கான அம்சங்களையும் கிறங்கடிக்கும் வகையில் சேர்த்துள்ளாராம் கெளடா.அப்படி போடுடா தேவுடா!

Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டில் ஏய் அத மட்டும் கேட்காதே என்ற பெயரில் ஒரு அடாவடியான படம்வளர்ந்து வருகிறது.

ரேகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. வெங்கட் என்பவர்ஹீரோவாக அறிமுகமாகிறார். வெங்கட்டுக்கு இப்படத்தில் 3 முத்தான ஹீரோயின்கள்.

மூன்று பேருமே கிண் பார்ட்டிகள் என்பதால் படம் முழுவதும் குளிர்ச்சி ஜாஸ்தியாகஇருக்கும் என நம்பலாம்.

முதல் நாயகி சுனிதா வர்மா, இன்னொருவர் நம்ம அபிநயஸ்ரீ, மூன்றாவது நாயகிருத்திகா. 6.2 படத்தில் சத்யராஜுடன் கெட்ட ஆட்டம் போட்டவர்தான் சுனிதா வர்மா.அப்புறம் பைடூ என்ற படத்தில் நடித்தார்.

அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் சுருண்டு கிடந்தார் சுனிதா.இப்போது அவரைக் கூட்டி வந்து ஏய் அத மட்டும் கேட்காதேவில் நடிக்கவைத்துள்ளனர். இப்படத்தில் சுனிதாவுக்கு முக்கிய வேலையே கிளாமர்தானாம்.அதைச் சொல்லித்தான் கூட்டியே வந்தனராம்.

பிறகு அபிநயஸ்ரீ. இவரையும் கிளாமர் போர்ஷனுக்குத்தான் முக்கியமாகபயன்படுத்துகிறார்களாம். படம் ஏதும் இல்லாமல் பெட் ரெஸ்ட் எடுத்து வந்த அபிக்குஇந்த வாய்ப்பு சந்தோஷம் தந்துள்ளதாம். இதை வைத்து மார்க்கெட் புடிக்கதிட்டமிட்டுள்ளாராம்.

ருத்திகாவுக்கு இது முதல் படம். எனவே கிளாமரில் முத்திரை பதிக்கும் அளவுக்குநிறைய காட்சிகள் வைத்திருப்பார்கள என இப்போதே சொல்லி விடலாம். படத்தைஇயக்குபவர் ஆர்.கே.கெளடா என்பவர். கர்நாடகத்துக்காரர். ஆனால் தெலுங்கில் 20படங்களைத் தயாரித்து ஐந்து படங்களை இயக்கியுள்ளாராம்.

அடிதடி, காதல், கலாட்டா என படு கலவையாக இருக்குமாம் இப்படம்.இளசுகளுக்கான அம்சங்களையும் கிறங்கடிக்கும் வகையில் சேர்த்துள்ளாராம் கெளடா.

அப்படி போடுடா தேவுடா!

Read more about: sunitha varmas new movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil