»   »  சூர்யா-ஜோ. தேனிலவு பயணம் நடிகர் சூர்யாவும், அவரது மனைவி ஜோதிகாவும் தேனிலவுப் பயணத்தை தொடங்கியுள்ளனர். படு தீவீரமாக காதலித்து வந்த சூர்யாவும், ஜோதிகாவும் கடந்த 11ம் தேதி கல்யாண கோலம் பூண்டு கணவன்,மனைவி ஆனார்கள். இதையடுத்து செய்தியாளர்களை தனது மனைவி ஜோதிகாவுடன் சந்தித்த சூர்யா,தேனிலவுக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருப்பதாக தெரிவித்தார். இதன்படி நேற்று முன்தினம் இருவரும் தேனிலவுக்காக சென்னையிலிருந்து கிளம்பிச் சென்றனர். நள்ளிரவுகிளம்பிய விமானத்தில் புறப்பட்ட சூர்யாவும், ஜோதிகாவும் லண்டன், பாரீஸ் உள்ளிட்ட ஐரோப்பியநகரங்களுக்கு செல்கிறார்கள்.அங்கிருந்து சுவிட்சர்லாந்துக்கும் செல்கிறது இந்த புதுமண ஜோடி. கிட்டத்தட்ட 8 நாள் தேனிலவு பயணத்தைமுடித்து விட்டு 27ம் தேதி சென்னை திரும்புகிறார்கள் சூர்யாவும், ஜோதிகாவும். தேனிலவு பயணத்தை முடித்து வந்த பிறகு சூர்யா நடிக்கும் புதுப் பட பூஜை நடைபெறுகிறது. இந்தப் படத்தைசில்லுன்னு ஒரு காதல் படத்தை தயாரித்த ஞானவேல் ராஜாதான் தயாரிக்கிறார். இந்தப் பட பூஜையில் சூர்யாவுடன் ஜோதிகாவும் கலந்து கொள்ளவுள்ளாராம்.

சூர்யா-ஜோ. தேனிலவு பயணம் நடிகர் சூர்யாவும், அவரது மனைவி ஜோதிகாவும் தேனிலவுப் பயணத்தை தொடங்கியுள்ளனர். படு தீவீரமாக காதலித்து வந்த சூர்யாவும், ஜோதிகாவும் கடந்த 11ம் தேதி கல்யாண கோலம் பூண்டு கணவன்,மனைவி ஆனார்கள். இதையடுத்து செய்தியாளர்களை தனது மனைவி ஜோதிகாவுடன் சந்தித்த சூர்யா,தேனிலவுக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருப்பதாக தெரிவித்தார். இதன்படி நேற்று முன்தினம் இருவரும் தேனிலவுக்காக சென்னையிலிருந்து கிளம்பிச் சென்றனர். நள்ளிரவுகிளம்பிய விமானத்தில் புறப்பட்ட சூர்யாவும், ஜோதிகாவும் லண்டன், பாரீஸ் உள்ளிட்ட ஐரோப்பியநகரங்களுக்கு செல்கிறார்கள்.அங்கிருந்து சுவிட்சர்லாந்துக்கும் செல்கிறது இந்த புதுமண ஜோடி. கிட்டத்தட்ட 8 நாள் தேனிலவு பயணத்தைமுடித்து விட்டு 27ம் தேதி சென்னை திரும்புகிறார்கள் சூர்யாவும், ஜோதிகாவும். தேனிலவு பயணத்தை முடித்து வந்த பிறகு சூர்யா நடிக்கும் புதுப் பட பூஜை நடைபெறுகிறது. இந்தப் படத்தைசில்லுன்னு ஒரு காதல் படத்தை தயாரித்த ஞானவேல் ராஜாதான் தயாரிக்கிறார். இந்தப் பட பூஜையில் சூர்யாவுடன் ஜோதிகாவும் கலந்து கொள்ளவுள்ளாராம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சூர்யாவும், அவரது மனைவி ஜோதிகாவும் தேனிலவுப் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

படு தீவீரமாக காதலித்து வந்த சூர்யாவும், ஜோதிகாவும் கடந்த 11ம் தேதி கல்யாண கோலம் பூண்டு கணவன்,மனைவி ஆனார்கள். இதையடுத்து செய்தியாளர்களை தனது மனைவி ஜோதிகாவுடன் சந்தித்த சூர்யா,தேனிலவுக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருப்பதாக தெரிவித்தார்.

இதன்படி நேற்று முன்தினம் இருவரும் தேனிலவுக்காக சென்னையிலிருந்து கிளம்பிச் சென்றனர். நள்ளிரவுகிளம்பிய விமானத்தில் புறப்பட்ட சூர்யாவும், ஜோதிகாவும் லண்டன், பாரீஸ் உள்ளிட்ட ஐரோப்பியநகரங்களுக்கு செல்கிறார்கள்.

அங்கிருந்து சுவிட்சர்லாந்துக்கும் செல்கிறது இந்த புதுமண ஜோடி. கிட்டத்தட்ட 8 நாள் தேனிலவு பயணத்தைமுடித்து விட்டு 27ம் தேதி சென்னை திரும்புகிறார்கள் சூர்யாவும், ஜோதிகாவும்.

தேனிலவு பயணத்தை முடித்து வந்த பிறகு சூர்யா நடிக்கும் புதுப் பட பூஜை நடைபெறுகிறது. இந்தப் படத்தைசில்லுன்னு ஒரு காதல் படத்தை தயாரித்த ஞானவேல் ராஜாதான் தயாரிக்கிறார்.

இந்தப் பட பூஜையில் சூர்யாவுடன் ஜோதிகாவும் கலந்து கொள்ளவுள்ளாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil