»   »  ஏமாற்றப்பட்ட சுஷ்மிதா சென் நடிகை சுஷ்மிதா சென் கடந்த மே மாதம் வெளிநாடுகளில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்றார். இந்தவிழாவை இந்தி இசையமைப்பாளர் அனு மாலிக்கின் சகோதரர் அபு மாலிக்கும், சப்தார் உசேன் என்வரும்இணைந்து ஏற்பாடு செய்தனர்.அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட கலை நிகழச்சிகளில் சுஷ்மிதா சென்பங்கேற்றார். ஆனால், அவருக்கு பேசியபடி பணம் தரப்படவில்லை என்று தெரிகிறது.பணத்தைக் கேட்டு கேட்டு வெறுத்துப் போய்விட்ட சுஷ்மிதா, இப்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் அபுமாலிக்மீது வழக்கு தொடர்நதுள்ளார். தனது சம்பளமான ரூ. 50 லட்சத்தைத் தராமல் ஏமாற்றி விட்டதாக சுஷ்மிதாகூறியுள்ளார்.ஆனால், இந்த குற்றச்சாட்டை அபுமாலிக் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், சுஷ்மிதா சென்னுக்கு பேசியதற்கும் அதிகமாகவே பணம் கொடுத்தோம். பிறகு அதிகமாக கொடுத்த பணத்தைதிருப்பி கேட்டோம். அவரும் தருவதாக சம்மதித்தார். இந்த நிலையில் நான் பண் தர வேண்டும் என்று என்மீதுவழக்கு தொடர்ந்திருப்பது வியப்பளிக்கிறது. சுற்று பயணத்தின் போது 11 நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.ஆனால், 15 நிகழ்ச்சிகளுக்கான பணத்தை அவர் கேட்டார். பணத்தை கேட்டு என்னை பிளாக் மெயிலும் செய்தார்என்கிறார் அபு மாலிக். இன்னொரு நிகழ்ச்சி அமைப்பாளரான சப்தார் உசேன் கூறுகையில், வெளிநாட்டு சுற்றுப் பயணத்துக்காக சுஷ்மிதா சென்னுக்கு ரூ. 2 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் மேலும் பணம்கறக்கும் திட்டத்தோடு எங்களை மிரட்டுகிறார். இவரை போல நடத்தை உள்ள ஒரு நடிகையை நான் பார்த்ததேஇல்லை. வெளிநாட்டு கலை நிகழ்ச்சிக்கு வந்து விட்டு அங்கு நண்பர்களுடன் சுற்றினார். ஆனாலும் அவருக்குபேசியபடி தொகை கொடுக்கப்பட்டு விட்டது என்றார்.

ஏமாற்றப்பட்ட சுஷ்மிதா சென் நடிகை சுஷ்மிதா சென் கடந்த மே மாதம் வெளிநாடுகளில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்றார். இந்தவிழாவை இந்தி இசையமைப்பாளர் அனு மாலிக்கின் சகோதரர் அபு மாலிக்கும், சப்தார் உசேன் என்வரும்இணைந்து ஏற்பாடு செய்தனர்.அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட கலை நிகழச்சிகளில் சுஷ்மிதா சென்பங்கேற்றார். ஆனால், அவருக்கு பேசியபடி பணம் தரப்படவில்லை என்று தெரிகிறது.பணத்தைக் கேட்டு கேட்டு வெறுத்துப் போய்விட்ட சுஷ்மிதா, இப்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் அபுமாலிக்மீது வழக்கு தொடர்நதுள்ளார். தனது சம்பளமான ரூ. 50 லட்சத்தைத் தராமல் ஏமாற்றி விட்டதாக சுஷ்மிதாகூறியுள்ளார்.ஆனால், இந்த குற்றச்சாட்டை அபுமாலிக் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், சுஷ்மிதா சென்னுக்கு பேசியதற்கும் அதிகமாகவே பணம் கொடுத்தோம். பிறகு அதிகமாக கொடுத்த பணத்தைதிருப்பி கேட்டோம். அவரும் தருவதாக சம்மதித்தார். இந்த நிலையில் நான் பண் தர வேண்டும் என்று என்மீதுவழக்கு தொடர்ந்திருப்பது வியப்பளிக்கிறது. சுற்று பயணத்தின் போது 11 நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.ஆனால், 15 நிகழ்ச்சிகளுக்கான பணத்தை அவர் கேட்டார். பணத்தை கேட்டு என்னை பிளாக் மெயிலும் செய்தார்என்கிறார் அபு மாலிக். இன்னொரு நிகழ்ச்சி அமைப்பாளரான சப்தார் உசேன் கூறுகையில், வெளிநாட்டு சுற்றுப் பயணத்துக்காக சுஷ்மிதா சென்னுக்கு ரூ. 2 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் மேலும் பணம்கறக்கும் திட்டத்தோடு எங்களை மிரட்டுகிறார். இவரை போல நடத்தை உள்ள ஒரு நடிகையை நான் பார்த்ததேஇல்லை. வெளிநாட்டு கலை நிகழ்ச்சிக்கு வந்து விட்டு அங்கு நண்பர்களுடன் சுற்றினார். ஆனாலும் அவருக்குபேசியபடி தொகை கொடுக்கப்பட்டு விட்டது என்றார்.

Subscribe to Oneindia Tamil

நடிகை சுஷ்மிதா சென் கடந்த மே மாதம் வெளிநாடுகளில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்றார். இந்தவிழாவை இந்தி இசையமைப்பாளர் அனு மாலிக்கின் சகோதரர் அபு மாலிக்கும், சப்தார் உசேன் என்வரும்இணைந்து ஏற்பாடு செய்தனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட கலை நிகழச்சிகளில் சுஷ்மிதா சென்பங்கேற்றார். ஆனால், அவருக்கு பேசியபடி பணம் தரப்படவில்லை என்று தெரிகிறது.

பணத்தைக் கேட்டு கேட்டு வெறுத்துப் போய்விட்ட சுஷ்மிதா, இப்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் அபுமாலிக்மீது வழக்கு தொடர்நதுள்ளார். தனது சம்பளமான ரூ. 50 லட்சத்தைத் தராமல் ஏமாற்றி விட்டதாக சுஷ்மிதாகூறியுள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை அபுமாலிக் மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,


சுஷ்மிதா சென்னுக்கு பேசியதற்கும் அதிகமாகவே பணம் கொடுத்தோம். பிறகு அதிகமாக கொடுத்த பணத்தைதிருப்பி கேட்டோம். அவரும் தருவதாக சம்மதித்தார். இந்த நிலையில் நான் பண் தர வேண்டும் என்று என்மீதுவழக்கு தொடர்ந்திருப்பது வியப்பளிக்கிறது. சுற்று பயணத்தின் போது 11 நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.ஆனால், 15 நிகழ்ச்சிகளுக்கான பணத்தை அவர் கேட்டார். பணத்தை கேட்டு என்னை பிளாக் மெயிலும் செய்தார்என்கிறார் அபு மாலிக்.

இன்னொரு நிகழ்ச்சி அமைப்பாளரான சப்தார் உசேன் கூறுகையில்,

வெளிநாட்டு சுற்றுப் பயணத்துக்காக சுஷ்மிதா சென்னுக்கு ரூ. 2 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் மேலும் பணம்கறக்கும் திட்டத்தோடு எங்களை மிரட்டுகிறார். இவரை போல நடத்தை உள்ள ஒரு நடிகையை நான் பார்த்ததேஇல்லை. வெளிநாட்டு கலை நிகழ்ச்சிக்கு வந்து விட்டு அங்கு நண்பர்களுடன் சுற்றினார். ஆனாலும் அவருக்குபேசியபடி தொகை கொடுக்கப்பட்டு விட்டது என்றார்.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil