»   »  சொர்ணமால்யாவுக்கு விவாகரத்து நடிகை சொர்ணமால்யாவுக்கும், அவரது கணவருக்கும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவகாரத்து வழங்கியது.சன் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சினிமா ஆசை வந்து அலைபாயுதே படத்தில் நடித்தவர்சொர்ணமால்யா.இவருக்கும், சென்னையைச் சேர்ந்த அர்ஜூன் ராஜாராம் என்பவருக்கும் கடந்த 2002ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி திருமணம்நடந்தது. திருமணத்திற்குப் பின் அமெரிக்காவுக்கு சென்று கணவருடன் தங்கினார் சொர்ணமால்யா.சில மாத திருமண வாழ்க்கைக்குப் பின் மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை சொர்ணமால்யாவுக்குத் தீவிரமாகவேஇதுதொடர்பாக அர்ஜூனுக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதையடுத்து கணவரைப் பிரிந்து சென்னைக்குத் திரும்பினார் சொர்ணா. கணவரும் அமெரிக்க வேலையை விட்டுவிட்டுபெங்களூர் வந்தார்.சென்னை திரும்பிய சொர்ணமால்யா தயாரிப்பாளர்களை சந்தித்து வாய்ப்பு கேட்க ஆரம்பித்தார். அப்படியாக எங்கள் அண்ணாபடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மேலும் சில படங்களில் கமிட் ஆனார். இதற்கிடையே மீண்டும் சொர்ணாவுடன் சேர்ந்து வாழ கணவர் முயன்றார். அதை சொர்ணா ஏற்கவில்லை. அவரது பெற்றோரின்பண ஆசை காரணமாவே சொர்ணமால்யா இப்படி நடந்து கொள்வதாக அர்ஜூன் குற்றம் சாட்டினார்.மேலும் சொர்ணமால்யாவை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிடுமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அர்ஜூன் வழக்குத்தொடர்ந்தார். ஆனால் தனக்கு விவாகரத்து அளிக்குமாறு சொர்ணமால்யா கோரிக்கை விடுத்தார்.அப்படியே ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு, ஆனாலும் பரவாயில்லை என்ற படத்தில் அஜால் குஜாலாக நடிக்கஆரம்பித்தார். அவரது ஸ்டில்கள் மெகா ஹிட் ஆகின. படம் சென்சாரில் சிக்கிவிட்டாலும் சொர்ணமால்யாவுக்கு நல்ல பெயர்கிடைத்தது.அதே மாதிரியான ரோல்கள் பல அவரைத் தேடி வர ஆரம்பித்தன. இந் நிலையில் ஜெயேந்திரருக்கும்-சொர்ணமால்யாவுக்கும்லிங்க் போட்டு காஞ்சிபுரம் போலீசார் கசமுசா செய்தனர். இதனால் சொர்ணமால்யாவுக்கு மேலும் நல்ல பெயர் கிடைத்தது. பல வகைகளிலும் பெயர் அடிபட்ட சொர்ணமால்யாமீண்டும் சன் டிவியில் இளமை புதுமை நிகழ்ச்சியையும் தொடங்கி நடத்தி வருகிறார்.இந் நிலையில் அவரது வழக்கை விசாரித்து வந்த குடும்ப நல நீதிமன்றம், சொர்ணமால்யாவுக்கு விவாகரத்து வழங்கி நேற்றுதீர்ப்பளித்தது.இதன் மூலம் அர்ஜூன், சொர்ணமால்யா உறவு முடிவுக்கு வருகிறது.இதற்கிடையே சொர்ணமால்யா கேட்டார் என்பதற்காக பேங்க் லோன் மூலம் ஸ்கோடா கார் வாங்கித் தந்துவிட்டு அதற்குஇம்.எம்.ஐ. கட்ட முடியாமல் தான் திணறி வருவதாக அர்ஜூன் புலம்பி வருவது குறிப்பிடத்தக்கது.

சொர்ணமால்யாவுக்கு விவாகரத்து நடிகை சொர்ணமால்யாவுக்கும், அவரது கணவருக்கும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவகாரத்து வழங்கியது.சன் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சினிமா ஆசை வந்து அலைபாயுதே படத்தில் நடித்தவர்சொர்ணமால்யா.இவருக்கும், சென்னையைச் சேர்ந்த அர்ஜூன் ராஜாராம் என்பவருக்கும் கடந்த 2002ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி திருமணம்நடந்தது. திருமணத்திற்குப் பின் அமெரிக்காவுக்கு சென்று கணவருடன் தங்கினார் சொர்ணமால்யா.சில மாத திருமண வாழ்க்கைக்குப் பின் மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை சொர்ணமால்யாவுக்குத் தீவிரமாகவேஇதுதொடர்பாக அர்ஜூனுக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதையடுத்து கணவரைப் பிரிந்து சென்னைக்குத் திரும்பினார் சொர்ணா. கணவரும் அமெரிக்க வேலையை விட்டுவிட்டுபெங்களூர் வந்தார்.சென்னை திரும்பிய சொர்ணமால்யா தயாரிப்பாளர்களை சந்தித்து வாய்ப்பு கேட்க ஆரம்பித்தார். அப்படியாக எங்கள் அண்ணாபடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மேலும் சில படங்களில் கமிட் ஆனார். இதற்கிடையே மீண்டும் சொர்ணாவுடன் சேர்ந்து வாழ கணவர் முயன்றார். அதை சொர்ணா ஏற்கவில்லை. அவரது பெற்றோரின்பண ஆசை காரணமாவே சொர்ணமால்யா இப்படி நடந்து கொள்வதாக அர்ஜூன் குற்றம் சாட்டினார்.மேலும் சொர்ணமால்யாவை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிடுமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அர்ஜூன் வழக்குத்தொடர்ந்தார். ஆனால் தனக்கு விவாகரத்து அளிக்குமாறு சொர்ணமால்யா கோரிக்கை விடுத்தார்.அப்படியே ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு, ஆனாலும் பரவாயில்லை என்ற படத்தில் அஜால் குஜாலாக நடிக்கஆரம்பித்தார். அவரது ஸ்டில்கள் மெகா ஹிட் ஆகின. படம் சென்சாரில் சிக்கிவிட்டாலும் சொர்ணமால்யாவுக்கு நல்ல பெயர்கிடைத்தது.அதே மாதிரியான ரோல்கள் பல அவரைத் தேடி வர ஆரம்பித்தன. இந் நிலையில் ஜெயேந்திரருக்கும்-சொர்ணமால்யாவுக்கும்லிங்க் போட்டு காஞ்சிபுரம் போலீசார் கசமுசா செய்தனர். இதனால் சொர்ணமால்யாவுக்கு மேலும் நல்ல பெயர் கிடைத்தது. பல வகைகளிலும் பெயர் அடிபட்ட சொர்ணமால்யாமீண்டும் சன் டிவியில் இளமை புதுமை நிகழ்ச்சியையும் தொடங்கி நடத்தி வருகிறார்.இந் நிலையில் அவரது வழக்கை விசாரித்து வந்த குடும்ப நல நீதிமன்றம், சொர்ணமால்யாவுக்கு விவாகரத்து வழங்கி நேற்றுதீர்ப்பளித்தது.இதன் மூலம் அர்ஜூன், சொர்ணமால்யா உறவு முடிவுக்கு வருகிறது.இதற்கிடையே சொர்ணமால்யா கேட்டார் என்பதற்காக பேங்க் லோன் மூலம் ஸ்கோடா கார் வாங்கித் தந்துவிட்டு அதற்குஇம்.எம்.ஐ. கட்ட முடியாமல் தான் திணறி வருவதாக அர்ஜூன் புலம்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை சொர்ணமால்யாவுக்கும், அவரது கணவருக்கும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவகாரத்து வழங்கியது.

சன் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சினிமா ஆசை வந்து அலைபாயுதே படத்தில் நடித்தவர்சொர்ணமால்யா.

இவருக்கும், சென்னையைச் சேர்ந்த அர்ஜூன் ராஜாராம் என்பவருக்கும் கடந்த 2002ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி திருமணம்நடந்தது. திருமணத்திற்குப் பின் அமெரிக்காவுக்கு சென்று கணவருடன் தங்கினார் சொர்ணமால்யா.

சில மாத திருமண வாழ்க்கைக்குப் பின் மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை சொர்ணமால்யாவுக்குத் தீவிரமாகவேஇதுதொடர்பாக அர்ஜூனுக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து கணவரைப் பிரிந்து சென்னைக்குத் திரும்பினார் சொர்ணா. கணவரும் அமெரிக்க வேலையை விட்டுவிட்டுபெங்களூர் வந்தார்.

சென்னை திரும்பிய சொர்ணமால்யா தயாரிப்பாளர்களை சந்தித்து வாய்ப்பு கேட்க ஆரம்பித்தார். அப்படியாக எங்கள் அண்ணாபடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மேலும் சில படங்களில் கமிட் ஆனார்.

இதற்கிடையே மீண்டும் சொர்ணாவுடன் சேர்ந்து வாழ கணவர் முயன்றார். அதை சொர்ணா ஏற்கவில்லை. அவரது பெற்றோரின்பண ஆசை காரணமாவே சொர்ணமால்யா இப்படி நடந்து கொள்வதாக அர்ஜூன் குற்றம் சாட்டினார்.

மேலும் சொர்ணமால்யாவை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிடுமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அர்ஜூன் வழக்குத்தொடர்ந்தார். ஆனால் தனக்கு விவாகரத்து அளிக்குமாறு சொர்ணமால்யா கோரிக்கை விடுத்தார்.


அப்படியே ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு, ஆனாலும் பரவாயில்லை என்ற படத்தில் அஜால் குஜாலாக நடிக்கஆரம்பித்தார். அவரது ஸ்டில்கள் மெகா ஹிட் ஆகின. படம் சென்சாரில் சிக்கிவிட்டாலும் சொர்ணமால்யாவுக்கு நல்ல பெயர்கிடைத்தது.

அதே மாதிரியான ரோல்கள் பல அவரைத் தேடி வர ஆரம்பித்தன. இந் நிலையில் ஜெயேந்திரருக்கும்-சொர்ணமால்யாவுக்கும்லிங்க் போட்டு காஞ்சிபுரம் போலீசார் கசமுசா செய்தனர்.


இதனால் சொர்ணமால்யாவுக்கு மேலும் நல்ல பெயர் கிடைத்தது. பல வகைகளிலும் பெயர் அடிபட்ட சொர்ணமால்யாமீண்டும் சன் டிவியில் இளமை புதுமை நிகழ்ச்சியையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

இந் நிலையில் அவரது வழக்கை விசாரித்து வந்த குடும்ப நல நீதிமன்றம், சொர்ணமால்யாவுக்கு விவாகரத்து வழங்கி நேற்றுதீர்ப்பளித்தது.

இதன் மூலம் அர்ஜூன், சொர்ணமால்யா உறவு முடிவுக்கு வருகிறது.

இதற்கிடையே சொர்ணமால்யா கேட்டார் என்பதற்காக பேங்க் லோன் மூலம் ஸ்கோடா கார் வாங்கித் தந்துவிட்டு அதற்குஇம்.எம்.ஐ. கட்ட முடியாமல் தான் திணறி வருவதாக அர்ஜூன் புலம்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Read more about: swarnamalya gets divorce

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil