»   »  இனிக்கும் காதல்! ஸ்வீட் என்ற பெயர் படு இனிப்பான ஒரு காதல் படம் வளர்ந்து கொண்டுள்ளது.காதலை எப்படியெல்லாம் சொல்ல வேண்டுமோ அப்படியெல்லாம் சொல்லி முடித்துவிட்டார்கள் தமிழ் சினிமாக்காரர்கள். கண்டதும் காதல், கேட்டதும் காதல், காணாமல்காதல், போனில் காதல், பேசாத காதல். பேசியே ஓய்ந்த காதல் என காதலை பலவகைகயாக பிரித்து மேய்ந்து விட்டார்கள் கோலிவுட் கிரியேட்டிவ் கில்லாடிகள்.அப்படியும் காதல் தாகம் தீராத இயக்குனர்கள் ஏதாவது ஒரு வித்தியாசமான காதலைப்படமாக்கி வெளியில் தள்ளிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.இப்படிப்பட்ட வித்தியாசமான ஒரு காதல் கதைதான் ஸ்வீட் படக் கதை. விஸ்வாஸ்சுந்தர் தயாரிக்கும் இப்படம் படு வித்தியாசமான காதல் கதையாம்.காதல் தோற்றாலும் இனிக்கும், ஜெயித்தாலும் இனிக்கும் என்பதுதான் கதையின் ஒன்லைன். நாயகனுக்கு முல் காதல் பிறக்கிறது. ஆனால் அவன் காதல் வயப்படும்பெண்ணுக்கோ அப்படியல்ல. இப்படிப்பட்ட இருவரும் காதலிக்கிறார்கள்.ஆனால் இந்தக் காதல் கல்யாணத்தில் முடியாது. கடைசி வரை காதலர்களாகவே,நட்பாகவே இருக்கலாம் என்கிறாள் நாயகி.கேட்கும்போது கேணத்தனமாக இருக்கலாம். ஆனால் கதையை படு அழகாககொண்டு செல்லவிருக்கிறோம். எனவே படம் ரசிகர்களைக் கவரும் என்கிறார்தயாரிப்பாளர் சுந்தர்.இப்படத்தின் நாயகியாக மும்பையைச் சேர்ந்த நர்கீஸ் என்பவர் நடிக்கிறார். அவருக்குதமிழில் இதுதான் முதல் படம். பிரமிக்கத்தக்க நடிப்பைக் கொட்டிக் கொடுக்கிறாராம்நர்கீஸ் இப்படத்தில்.இன்னொரு முக்கியப் பாத்திரத்தில் வருகிறார் சந்தோஷி.ஏற்கனவே பல தொலைக்காட்சிகளில் தலை காட்டியவரான சந்தோஷி, இப்போதுசினிமாவில் மட்டுமே நடித்து வருகிறார். ஓரிரு படங்களில் ஹீரோயினாக நடித்தசந்தோஷி, யுகா படத்தில் 3 நாயகிகளில ஒருவாக வந்து திறமை காட்டியுள்ளார்.திறமையாளர்கள் பலர் சேர்ந்து படைத்துள்ள யுகா, பல்வேறு சிக்கல்களால் இன்னும்வெளியே வராமல் முடங்கிக் கிடக்கிறது. எனவே சந்தோஷியும் சந்தோஷம்இல்லாமல் முடங்கிக் கிடந்தார்.அப்போதுதான் ஸ்வீட் பட வாய்ப்பு அவரைத் தேடி வந்ததாம். கதையையும், தனதுகதாபாத்திரத்தையும் கேட்டு சந்தோஷமடைந்த சந்தோஷி உடனடியாக ஓ.கே. சொல்லிவிட்டாராம்.

இனிக்கும் காதல்! ஸ்வீட் என்ற பெயர் படு இனிப்பான ஒரு காதல் படம் வளர்ந்து கொண்டுள்ளது.காதலை எப்படியெல்லாம் சொல்ல வேண்டுமோ அப்படியெல்லாம் சொல்லி முடித்துவிட்டார்கள் தமிழ் சினிமாக்காரர்கள். கண்டதும் காதல், கேட்டதும் காதல், காணாமல்காதல், போனில் காதல், பேசாத காதல். பேசியே ஓய்ந்த காதல் என காதலை பலவகைகயாக பிரித்து மேய்ந்து விட்டார்கள் கோலிவுட் கிரியேட்டிவ் கில்லாடிகள்.அப்படியும் காதல் தாகம் தீராத இயக்குனர்கள் ஏதாவது ஒரு வித்தியாசமான காதலைப்படமாக்கி வெளியில் தள்ளிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.இப்படிப்பட்ட வித்தியாசமான ஒரு காதல் கதைதான் ஸ்வீட் படக் கதை. விஸ்வாஸ்சுந்தர் தயாரிக்கும் இப்படம் படு வித்தியாசமான காதல் கதையாம்.காதல் தோற்றாலும் இனிக்கும், ஜெயித்தாலும் இனிக்கும் என்பதுதான் கதையின் ஒன்லைன். நாயகனுக்கு முல் காதல் பிறக்கிறது. ஆனால் அவன் காதல் வயப்படும்பெண்ணுக்கோ அப்படியல்ல. இப்படிப்பட்ட இருவரும் காதலிக்கிறார்கள்.ஆனால் இந்தக் காதல் கல்யாணத்தில் முடியாது. கடைசி வரை காதலர்களாகவே,நட்பாகவே இருக்கலாம் என்கிறாள் நாயகி.கேட்கும்போது கேணத்தனமாக இருக்கலாம். ஆனால் கதையை படு அழகாககொண்டு செல்லவிருக்கிறோம். எனவே படம் ரசிகர்களைக் கவரும் என்கிறார்தயாரிப்பாளர் சுந்தர்.இப்படத்தின் நாயகியாக மும்பையைச் சேர்ந்த நர்கீஸ் என்பவர் நடிக்கிறார். அவருக்குதமிழில் இதுதான் முதல் படம். பிரமிக்கத்தக்க நடிப்பைக் கொட்டிக் கொடுக்கிறாராம்நர்கீஸ் இப்படத்தில்.இன்னொரு முக்கியப் பாத்திரத்தில் வருகிறார் சந்தோஷி.ஏற்கனவே பல தொலைக்காட்சிகளில் தலை காட்டியவரான சந்தோஷி, இப்போதுசினிமாவில் மட்டுமே நடித்து வருகிறார். ஓரிரு படங்களில் ஹீரோயினாக நடித்தசந்தோஷி, யுகா படத்தில் 3 நாயகிகளில ஒருவாக வந்து திறமை காட்டியுள்ளார்.திறமையாளர்கள் பலர் சேர்ந்து படைத்துள்ள யுகா, பல்வேறு சிக்கல்களால் இன்னும்வெளியே வராமல் முடங்கிக் கிடக்கிறது. எனவே சந்தோஷியும் சந்தோஷம்இல்லாமல் முடங்கிக் கிடந்தார்.அப்போதுதான் ஸ்வீட் பட வாய்ப்பு அவரைத் தேடி வந்ததாம். கதையையும், தனதுகதாபாத்திரத்தையும் கேட்டு சந்தோஷமடைந்த சந்தோஷி உடனடியாக ஓ.கே. சொல்லிவிட்டாராம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்வீட் என்ற பெயர் படு இனிப்பான ஒரு காதல் படம் வளர்ந்து கொண்டுள்ளது.

காதலை எப்படியெல்லாம் சொல்ல வேண்டுமோ அப்படியெல்லாம் சொல்லி முடித்துவிட்டார்கள் தமிழ் சினிமாக்காரர்கள். கண்டதும் காதல், கேட்டதும் காதல், காணாமல்காதல், போனில் காதல், பேசாத காதல். பேசியே ஓய்ந்த காதல் என காதலை பலவகைகயாக பிரித்து மேய்ந்து விட்டார்கள் கோலிவுட் கிரியேட்டிவ் கில்லாடிகள்.

அப்படியும் காதல் தாகம் தீராத இயக்குனர்கள் ஏதாவது ஒரு வித்தியாசமான காதலைப்படமாக்கி வெளியில் தள்ளிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட வித்தியாசமான ஒரு காதல் கதைதான் ஸ்வீட் படக் கதை. விஸ்வாஸ்சுந்தர் தயாரிக்கும் இப்படம் படு வித்தியாசமான காதல் கதையாம்.

காதல் தோற்றாலும் இனிக்கும், ஜெயித்தாலும் இனிக்கும் என்பதுதான் கதையின் ஒன்லைன். நாயகனுக்கு முல் காதல் பிறக்கிறது. ஆனால் அவன் காதல் வயப்படும்பெண்ணுக்கோ அப்படியல்ல. இப்படிப்பட்ட இருவரும் காதலிக்கிறார்கள்.

ஆனால் இந்தக் காதல் கல்யாணத்தில் முடியாது. கடைசி வரை காதலர்களாகவே,நட்பாகவே இருக்கலாம் என்கிறாள் நாயகி.

கேட்கும்போது கேணத்தனமாக இருக்கலாம். ஆனால் கதையை படு அழகாககொண்டு செல்லவிருக்கிறோம். எனவே படம் ரசிகர்களைக் கவரும் என்கிறார்தயாரிப்பாளர் சுந்தர்.

இப்படத்தின் நாயகியாக மும்பையைச் சேர்ந்த நர்கீஸ் என்பவர் நடிக்கிறார். அவருக்குதமிழில் இதுதான் முதல் படம். பிரமிக்கத்தக்க நடிப்பைக் கொட்டிக் கொடுக்கிறாராம்நர்கீஸ் இப்படத்தில்.

இன்னொரு முக்கியப் பாத்திரத்தில் வருகிறார் சந்தோஷி.

ஏற்கனவே பல தொலைக்காட்சிகளில் தலை காட்டியவரான சந்தோஷி, இப்போதுசினிமாவில் மட்டுமே நடித்து வருகிறார். ஓரிரு படங்களில் ஹீரோயினாக நடித்தசந்தோஷி, யுகா படத்தில் 3 நாயகிகளில ஒருவாக வந்து திறமை காட்டியுள்ளார்.

திறமையாளர்கள் பலர் சேர்ந்து படைத்துள்ள யுகா, பல்வேறு சிக்கல்களால் இன்னும்வெளியே வராமல் முடங்கிக் கிடக்கிறது. எனவே சந்தோஷியும் சந்தோஷம்இல்லாமல் முடங்கிக் கிடந்தார்.

அப்போதுதான் ஸ்வீட் பட வாய்ப்பு அவரைத் தேடி வந்ததாம். கதையையும், தனதுகதாபாத்திரத்தையும் கேட்டு சந்தோஷமடைந்த சந்தோஷி உடனடியாக ஓ.கே. சொல்லிவிட்டாராம்.

Read more about: sweet tamil cinema

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil