தமன்னாவின் டபுள் டூயட்... மும்பையிலிருந்து புறப்பட்டு தெலுங்கு தேசம் வழியாக கோலிவுட்டுக்குள் வருகிறார் தமன்னா.ஏ.எம். ரத்னத்தின் மூத்த மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கப் போகும் கேடி என்ற படத்தில் நடிக்கிறார் தமன்னா. இதில் ஹீரோவாகநடிப்பது இளைய மகன் ரவி கிருஷ்ணா.மும்பை பக்கமாய் மாடலிங் செய்து கொண்டிருந்தவரை தெலுங்கு ராசாக்கள் மாட்லாடி, கவ்விக் கொண்டு போய் இப்போதுஆடைகளைக் குறைத்து விட்டு ஆட விட்டுக் கொண்டிருக்கிறார்கள். பார்க்க மல்லிகைப் பூ மாதிரி மிக அமைதியாக இருக்கும்தமன்னாவுக்கு நடிப்பெல்லாம் அவ்வளவாக வரவில்லை.ஆனால், கிளாமர் நன்றாகவே வருகிறது. இது போதாதா.. நன்றாகவே சமாளித்து வேகமாகவே தெலுங்கில் முன்னேறிக்கொண்டிருக்கிறார்.இவரை ஜோடியாக்க அந்த ஊர் இளவட்டப் பசங்கள் மத்தியில் போட்டா போட்டி நடக்கும் நிலையில் நல்ல சம்பளம் பேசி(அப்பா காசு தானே) தமிழுக்கு இழுத்து வந்துள்ளார் ஜோதி கிருஷ்ணா.இவர் தான் உனக்கு 18, எனக்கு 20 என்ற படத்தை இயக்கியவர். படம் ஊத்தி மூடி ஏ.எம். ரத்னத்தை படுகாயப்படுத்தி விட்டாலும்டைரக்ஷனை ஜோதி விடுவதாக இல்லையாம். இவரது 18-20 படத்தில் நடித்த ஷிரியாவும் த்ரிஷாவும் லைபில் எங்கேயோபோய்விட்டதால் படம் ஓடாவிட்டாலும் இவர் மகா ராசியானவர் என்ற பெயரெடுத்துவிட்டார்.இந்த நிலையில் தான் ரவி கிருஷ்ணாவை வைத்து கேடி படத்தை இயக்குகிறார். இதில் தம்பிக்கு தம்பிக்கு ஜோடியாக நடிக்கவந்த தமன்னா மீது ஜோதி கிருஷ்ணாவுக்கு ஏதோ ஒரு இது வந்துவிட்டதாம். இதையடுத்து சூட்டிங் முடிந்தாலும்தமன்னாவையே சுற்றிச் சுற்றி வருகிறாராம்.சமீபத்தில் தனது அன்பை வெளிப்படுத்த மிக மிக காஸ்ட்லியான ஒரு செல்போனை வாங்கித் தந்து மகிழ்ச்சி அடைந்தாராம் ஜோதிகிருஷ்ணா.தம்பி படத்தில் டூயட் பாட அண்ணன் நேரில் டூயட் பாடிக் கொண்டிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கோலிவுட்டில்.எண்ட்ரி குடுக்கும்போதே டபுள் டூயட்டா... கலக்கலா இருக்கும்மா.. கீப் இட் அப்...

By Staff

மும்பையிலிருந்து புறப்பட்டு தெலுங்கு தேசம் வழியாக கோலிவுட்டுக்குள் வருகிறார் தமன்னா.

ஏ.எம். ரத்னத்தின் மூத்த மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கப் போகும் கேடி என்ற படத்தில் நடிக்கிறார் தமன்னா. இதில் ஹீரோவாகநடிப்பது இளைய மகன் ரவி கிருஷ்ணா.

மும்பை பக்கமாய் மாடலிங் செய்து கொண்டிருந்தவரை தெலுங்கு ராசாக்கள் மாட்லாடி, கவ்விக் கொண்டு போய் இப்போதுஆடைகளைக் குறைத்து விட்டு ஆட விட்டுக் கொண்டிருக்கிறார்கள். பார்க்க மல்லிகைப் பூ மாதிரி மிக அமைதியாக இருக்கும்தமன்னாவுக்கு நடிப்பெல்லாம் அவ்வளவாக வரவில்லை.


ஆனால், கிளாமர் நன்றாகவே வருகிறது. இது போதாதா.. நன்றாகவே சமாளித்து வேகமாகவே தெலுங்கில் முன்னேறிக்கொண்டிருக்கிறார்.

இவரை ஜோடியாக்க அந்த ஊர் இளவட்டப் பசங்கள் மத்தியில் போட்டா போட்டி நடக்கும் நிலையில் நல்ல சம்பளம் பேசி(அப்பா காசு தானே) தமிழுக்கு இழுத்து வந்துள்ளார் ஜோதி கிருஷ்ணா.

இவர் தான் உனக்கு 18, எனக்கு 20 என்ற படத்தை இயக்கியவர். படம் ஊத்தி மூடி ஏ.எம். ரத்னத்தை படுகாயப்படுத்தி விட்டாலும்டைரக்ஷனை ஜோதி விடுவதாக இல்லையாம். இவரது 18-20 படத்தில் நடித்த ஷிரியாவும் த்ரிஷாவும் லைபில் எங்கேயோபோய்விட்டதால் படம் ஓடாவிட்டாலும் இவர் மகா ராசியானவர் என்ற பெயரெடுத்துவிட்டார்.


இந்த நிலையில் தான் ரவி கிருஷ்ணாவை வைத்து கேடி படத்தை இயக்குகிறார். இதில் தம்பிக்கு தம்பிக்கு ஜோடியாக நடிக்கவந்த தமன்னா மீது ஜோதி கிருஷ்ணாவுக்கு ஏதோ ஒரு இது வந்துவிட்டதாம். இதையடுத்து சூட்டிங் முடிந்தாலும்தமன்னாவையே சுற்றிச் சுற்றி வருகிறாராம்.

சமீபத்தில் தனது அன்பை வெளிப்படுத்த மிக மிக காஸ்ட்லியான ஒரு செல்போனை வாங்கித் தந்து மகிழ்ச்சி அடைந்தாராம் ஜோதிகிருஷ்ணா.

தம்பி படத்தில் டூயட் பாட அண்ணன் நேரில் டூயட் பாடிக் கொண்டிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கோலிவுட்டில்.

எண்ட்ரி குடுக்கும்போதே டபுள் டூயட்டா... கலக்கலா இருக்கும்மா.. கீப் இட் அப்...

Read more about: tamanna acts in tamil film
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X